அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -4

6. கோயில்கள்
151. பழையாறைக் கோயில்கள்

சு.தங்கமுத்து-1981
1. பழையாறை வரலாறும் சிறப்பும்
2. பழையாறைத் திருக்கோயில்களின் வரலாறு
3. பழையாறைக் கோயில் அமைப்பும் கலைச்சிறப்பும்
4. பழையாறைச் கோயில் திருவிழாக்கள்
5. பழையாறைச் சான்றோர்கள்

152. சுவாமித் தோப்பு வைகுண்டசாமி கோவில் விழாக்கள்

தி.இராசாராம்-1983

1. சுற்றுப்புறமும் கோவிலும்
2. தலபுராணம்
3. வழிபாடுகள்
4. திருவிழாக்கள்

153. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் ஓர் ஆய்வு

நா.அனுராதா-1983
1. கோயில் அமைப்பும் சிறப்பும்
2. வழிபாட்டு முறைகள்
3. கோயில் விழாக்கள்
4. நிருவாகம்

154. திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில் திருவிழாக்கள்

கிரிஜா -1983
1. திருப்பத்தூர் கோயில் அமைப்புமுறை
2. திருத்தளிநாதர் திருவிழாக்கள்
3. சிவகாமி அம்மன் திருவிழாக்கள்
4. அம்மை அப்பன் இருவருக்கும் ஒரு பங்கு நிகழும் திருவிழாக்கள்
5. பிற திருவிழாக்கள்

155. விருதுநகர் வெயிலுகந்த அம்மன் கோவில்இ மாரியம்மன் கோவில்
பா
.புஷ்பராணி-1983
1. கோவில்களின் வரலாறு
2. கோவில்களின் இருப்பிடமும் அமைப்பும்
3. தெய்வங்களின் வடிவமும் தோற்ற அமைப்பும்
4. வழிபாட்டு முறைகள்
5. திருவிழாக்கள்
6. நிர்வாக முறை

156. ஸ்ரீவில்லிப்புத்தூர்-திருவண்ணாமலைக் கோயில்-ஓர் ஆய்வு
.செல்லத்தாய்-1983
1. கோயில் அறிமுகம்
2. தலச்சிறப்பு
3. திருவிழாக்கள்
4. கோயில் பணியாளர்கள்
5. பழக்க வழக்கங்கள்

157. திருவாதவூர் கோயில் திருவிழாக்கள்
ஆ.இரணியன்-1983

1. ஊரின் அமைப்பும்இ கோயில்களும்இ கோயில் குறித்த தலபுராணங்களும்
2. கோயில் பூசை முறைகள்
3. திருவிழாக்களும் மக்களின் பங்கும்

158. மருங்கூர் அருள்மிகு திருமலை சுப்பிரமணியசுவாமி கோவில் வழிபாடுகள்
(கன்னியாகுமரி மாவட்டம்)

யோ.ஞானசந்திர ஜான்சன்-1983

1. கோவிலின் சுற்றுப்புறப் பகுதிகள்
2. கோவில் பற்றிய செய்திகள்
3. கோயிலின் அமைப்பு
4. வழிபாடு
5. திருவிழாக்கள்
6. கோவிலும் மக்களும்

159. அருள்மிகு திருவாப்புடையார் கோயில் மதுரை
இரா.ஆறுமுகம்-1984

1. கோயிலின் தோற்றமும் வளர்ச்சியும்
2. கோயிலின் அமைப்பு
3. இலக்கியங்களில் கோயில்
4. வழிபாடுகளும்இ திருவிழாக்களும்
5. கோயிலும் சமுதாயமும்

160. மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம்
கா.ஞானமணி-1984

1. தமிழகத்தில் சக்தி வழிபாடு
2. மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
3. மேல்மருவத்தூர் ஆலய வழிபாட்டு முறைகள்
4. மேல் மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி சித்த வார வழிபாட்டு மன்றம்
5. ஆன்மீக மாநாடு
6. மருவத்தூராள் அற்புதங்கள்


161. அருள்மிகு பாலகிருஷ்ணன் கோயில் வழிபாடுகளும் விழாக்களும்
சி.மாதவன்-1986

1. கோயிலின் சுற்றுப்புறம்
2. கோயில் அமைப்பு
3. வழிபாடுகள்
4. விழாக்கள்

162. அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோவில் வழிபாடுகளும் விழாக்களும்
(திருப்பதிச்சாரம்-கன்னியாகுமரி மாவட்டம்)
க.சு.குமரேசன்-1986

1. கோவில் அமைந்துள்ள இடமும் கோவில் குறித்த செய்திகளும்
2. கோவிலின் அமைப்பு
3. வழிபாடுகள்
4. திருவிழாக்கள்

163. அருள்மிகு நயினார் தேசிக விநாயகர் கோவில் வழிபாடுகளும்இ
விழாக்களும் (கோட்டாறு-கன்னியாகுமரி மாவட்டம்)
எஸ்.பிரம்மநாயகம் செட்டியார்-1986

1. கோவிலின் சுற்றுப்புறப் பகுதிகள்
2. கோவில் வரலாறும் நிர்வாகமும்
3. கோவிலின் அமைப்பு
4. வழிபாடுகள்
5. திருவிழாக்கள்
6. கோவிலும் மக்களும்

164. அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் வழிபாடுகளும்
விழாக்களும்
ப.பூதலிங்கம்-1986

1. முன்னுரை
2. கோவில் சுற்றுப்புறப் பகுதிகள்
3. கோவில் பற்றிய செய்திகள்
4. கோவிலின் அமைப்பு
5. வழிபாடுகள்
6. திருவிழாக்கள்
7. கோவிலும்இ மக்களும்
8. முடிவுரை

165. சுசீந்திரம் அருள்மிகு தானுமாலைய சுவாமி கோவில் மார்கழித்திருவிழா
சு. காமராஜ் -1986

1. முன்னுரை
2. கோவிலின் சுற்றுப்புறப் பகுதிகள்
3. கோவில் பற்றிய செய்திகள்
4. கோவில் அமைப்பு
5. வழிபாடுகள்
6. திருவிழாக்கள்
7. கோவிலும் மக்களும்
8. முடிவுரை

166. நவதிருப்பதிகளில் வைகுண்ட ஏகாதசித் திருநாள்
நா.வகுளாபரணன்-1986

1. முன்னுரை
2. நவதிருப்பதிகளின் அமைவிடமும்இ தல வரலாறும்
3. வைகுண்ட ஏகாதசி திருநாள்-முன் நிகழ்ச்சிகள்
4. நவதிருப்பதிகளின் வைகுண்ட ஏகாதசி திருநாள்
5. வைகுண்ட ஏகாதசி திருநாளில் மக்களின் பங்கு
6. வைகுண்ட ஏகாதசி திருநாள்-பின் நிகழ்ச்சிகள்
7. முடிவுரை

167. காளையார்கோவில்-ஓர் ஆய்வு
அ.பருவள்ளி-1989

1. கானப்பேர் காளையார் கோயிலாதல்
2. காலந்தோறும் காளையார் கோயில்
3. திருக்கோயில் அமைப்பு
4. மூர்த்திகளும் திருவுருவ அமைதிகளும்
5. தீர்த்தங்கள்
6. நாள் வழிபாடும் திருவிழாக்களும்

168. கோட்டைப்பட்டிணம் இராவுத்தர்ஷா ஒலியுல்லாஹ் அவர்களின் தர்கா.ஆய்வு
ஹா.ஹிதயத்துல்லா-1994

1. தமிழ்நாடும் இசுலாமும்
2. (அ) தமிழ்நாட்டுத் தர்காக்கள்
(ஆ) தர்காவின் தோற்றமும் வளர்ச்சியும்
3. அருளாளர் (இராவுத்தர் ஷா அவர்கள்) வரலாறு
4. கராமத்துகள்
5. தர்காவி;ன் விழாக்களும் நடைமுறைகளும்
6. இஸ்லாமியக் கட்டிடக் கலைஇ தர்காவின் அமைப்பியலும் கட்டிடக்கலையும்.

169. இராயவரம் வெ.மு.சிவன்கோயில் ஸ்ரீ பிரசன்ன மீனாட்சி சுந்தரேஸ்வரர்
திருக்கோயில்
ஞா.கவிதா ஜான்ஸி ராணி-1995

1. தோற்றமும் வளர்ச்சியும்
2. திருக்கோயிலமைப்பும் திருவுருவ அமைதியும்
3. பூசையும் விழாவும்
4. கோயில் நிருவாகமும் மக்களும்

170. அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோவில் பைம்பொழில்
கே.பாலசுப்பிரமணியன்-1997

1. திருமலை முருகன் கோவில் வரலாறு
2. திருமலை முருகன் கோவில் அமைப்பு
3. கலைச்சிறப்புகள்
4. வழிபாடும் விழாக்களும்
5. நிர்வாகம்

171. மாமல்லபுரம் பல்லவர் கலைகள்-ஓர் ஆய்வு
சு.மார்செலின்-2006
நெறி-ப.கி.கிள்ளி வளவன்

முன்னுரை
1. மாமல்லபுரமும் பல்லவர்களும்
2. பல்லவர் காலச் சமயம்
3. கட்டடக்கலை
4. சிற்பக்கலை
5. இன்றைய சிற்பக்கலையும் ஆகமங்களும்
நிறைவுரை

172. திருவேட்டக்குடி அருள்மிகு ஸ்ரீ திருமேனியழகர்இ திருக்கோயில் ஓர் ஆய்வு
சி.சுமதி-2006
நெறி:சு.இராஜேஸ்வரன்

முன்னுரை
1. காரைக்காலும்இ திருவேட்டக்குடியும்
2. இலக்கியங்களும்இ புராணச் செய்திகளும்
3. திருமேனியழகர் திருக்கோயில் பராமரிப்பு
4. திருக்கோயிலின் கட்டிடக்கலையும் கல்வெட்டுகளும்
5. திருவிழாக்களும்இ நம்பிக்கைகளும்
6. திருக்கோயிலின் வழிபாட்டு மன்றங்கள்
7. திருக்கோயிலின் நிர்வாகம்
முடிவுரை

173. இராசிபுரம் வட்டாரச் சிறுதெய்வ வழிபாட்டு மரபுகள்
இரா.கருப்பணன்-2006
நெறி-இரா.சாந்தி

1. ஆய்வு அறிமுகம்
2. இராசிபுர வட்டாரச் சிறுதெய்வக் கோயில்கள்-ஓர் அறிமுகம்
3. இராசிபுர வட்டாரச் சிறுதெய்வக் கோயில்களின் தோற்றமும் வரலாறும்
4. இராசிபுர வட்டாரச் சிறுதெய்வக் கோயில்களின் திருவிழாக்களும் வழிபாட்டு முறைகளும்
5. சிறுதெய்வ வழிபாடுகளின் நம்பிக்கைகளும்இ சடங்குகளும்
6. ஆய்வு முடிவுகள்

174. திருக்கச்சூர் திருக்கோயில் ஓர் ஆய்வு
த.அய்ஸ்வர்ய ராஜலட்சுமி-2006

1. தமிழர்களும்இ திருக்கோயில்களும்
2. திருக்கச்சூர் திருக்கோயிலின் தோற்றமும் வரலாறும்
3. திருக்கோவிலின் திருவிழாக்கள்
4. கட்டிடக்கலைஇ சிற்பக்கலைக் கூறுகள்
5. திருக்கச்சூர் திருக்கோயில் கலை இலக்கியங்களில் பெற்ற இடம்

175. வெள்ளலூர்-அரசண்ணன் கோவில் அமைப்பும் வழிபாட்டு முறைகளும்
வே.புவனேஸ்வரி-2007
நெறி-மா.சுப்புரத்தினம்

1. வெள்ளலூர் இருப்பிடமும்இ சிறப்பும்
2. நாட்டார் தெய்வ மரபுகளும் தன்மைகளும்
3. அரசண்ணன் கோவிலின் தோற்றமும் தன்மைகளும்
4. வழிபாடும்இ திருவிழாக்களும்
முடிவுரை

176. திருக்கடையூர் அருள்மிகு அமிர்தகடேசுரர் திருக்கோயில்-ஓர் ஆய்வு

சி.வெற்றிவேலன்-2007
நெறி-சு.இராஸே;வரன்

முன்னுரை
1. தமிழகக் கோயில்கள் அமைப்பும் சிறப்பும்
2. திருக்கடையூர் ஆலயத்தின் அமைப்பும் சிறப்புகளும்
3. திருக்கடையூர் தலவரலாறு
4. திரு ஆலயத்துள்ள கல்வெட்டுக்கள்
5. சுற்றுலாத் தலங்கள்
முடிவுரை

177. பசுபதீஸ்வரர் திருக்கோயில் ஓர் ஆய்வு
பெ.தேவிபாலா-2007
நெறி-ப.ஸ்டாலின்

முன்னுரை
1. திருவாமூர் வரலாறு
2. பசுபதீஸ்வரர் கோயில் வரலாறு
3. கோயில் கட்டடக்கலைஇ சிற்பக்கலை
4. கோயில் வழிபாடும் விழாக்களும்
5. கோயிலின் நிர்வாக வரலாறு
முடிவுரை

178. மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயில் வரலாறு-ஓர் ஆய்வு
தி.மஞ்சுளா-2007
நெறி-தி.இராசகோபாலன்

நுழைவுவாயில்
1. தமிழகக் கோயில் வரலாறு
2. ஆதிசங்கரரின் சுய சரிதம்
3. தொண்டை மண்டல வரலாறு
4. மாங்காடு காமாட்சியம்மனின் மகிமை
5. ஆறுவார ஆலய தரிசன முறை
6. பிற இலக்கியங்களில் காஞ்சி
பின்னுரை

179. பரமத்தி வேலூர் ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் வழிபாட்டு முறைகளும் திருவிழாக்களும்-ஓர் ஆய்வு
இரா.மாரிமுத்து-2007

1. பரமத்திவேலூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் இருப்பிடமும்இ அமைப்பும்
2. ஸ்ரீ மகா மாரியம்மன் புராண வரலாறுகள்
3. ஸ்ரீ மகா மாரியம்மன் வழிபாடும் பூசை முறைகளும்
4. ஸ்ரீ மகாமாரியம்மன் தேர்த் திருவிழாவும் சமுதாய ஒற்றுமையும்

180. சதா சகாயமாதா கோவில் வழிபாடுகள்
து.இயூசேபியூஸ்

1. கோவில் வரலாறும் அமைப்பும்
2. வழிபாடும் சடங்குகளும்
3. நவநாள் வழிபாடு
4. திருவிழாக்கள்
5. கோவிலும் மக்கள் பங்கும்
6. செவிவழிப் புதுமைகள்


181. சிவப்பிரகாசரும் வெங்கனூரும்

த.சுகந்தி-2007
நெறி-அ.கோவிந்தராஜன்

முன்னுரை
1. கோயில் வரலாறு
2. சிவப்பிரகாசர்-வரலாறு
3. சிவப்பிரகாசரும் திருவெங்கையும்
4. சிற்பக்கலை
5. திருவிழாக்களும் பூசைகளும்
6. மக்களின் வாழ்க்கைநிலை
முடிவுரை

7. தெய்வ வழிபாடு

182. அலங்காநல்லூர் வட்டாரச் சிறுதெய்வ வழிபாடு
மு.இராமநாதன்-1984

1. சிறுதெய்வக் கோயில்கள்
2. சிறுதெய்வ வழிபாடுகள்
3. சிறு தெய்வங்களும் பழங்கதைகளும்

183. தெய்வ வழிபாட்டில் மரபு மாற்றங்கள்
து.திருஞானசம்பந்தன்-2003

1. தெய்வ வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்
2. சைவத்தில் மரபு மாற்றம்
3. வைணவத்தில் மரபு மாற்றம்
4. சிறுதெய்வ வழிபாட்டில் மரபு மாற்றம்

184. சிறுதெய்வ வழிபாட்டில் சுடுமண் பொம்மைக
ள்
ப.விஜய்குமார்-2006
நெறி-ந.வியாசராயர்

முன்னுரை
1. சிறுதெய்வ வழிபாட்டின் வரலாறும் நோக்கமும்
2. சுடுமண் பொம்மைகள் உருவாக்கும் முறையும் திறமும்
3. சுடுமண் பொம்மைகள் திருவமைதி
4. சுடுமண் பொம்மைகள் பற்றிய வழக்காற்றுக் கதைகள்
5. சுடுமண் பொம்மைகள் சுட்டும் சமூகக் கட்டமைப்பு
முடிவுரை

185. பரமக்குடி வட்டாரச் சிறுதெய்வ வழிபாடுகள்

லெ.கருப்புச்சாமி-2006

1. ஊர்களும் மக்களும்
2. சிறு தெய்வங்கள்
3. கோயில் அமைப்புகள்
4. வழிபாட்டு முறைகளும் நம்பிக்கைகளும்
5. திருவிழாக்களும் கலை நிகழ்ச்சிகளும்

186. நாமக்கல் மாவட்ட நாட்டுப்புற வழிபாட்டு மரபுகளும் பண்பாட்டுக் கூறுகளும்
சு.கோமதி-2007
நெறி-இரா.சந்திரசேகரன்

1. தெய்வங்களின் தோற்றமும் வளர்ச்சியும்
2. வழிபாட்டு மரபுகள்
3. நேர்த்திக்கடனும் நம்பிக்கையும்
4. கோவில் திருவிழாக்கள்
5. ஆய்வு நிறைவுரை

187. முருக வழிபாட்டில் நேர்த்திக்கடன்கள்
(பழனி முருகன் திருத்தலம்)
ந.சுமதி-2007
நெறி-சு.சீத்தாராமன்

1. முன்னுரை
2. பழனிமுருகன் கோவில் அமைவிடம்
3. பழனிமுருக வழிபாடும் திருவிழாக்களும்
4. முருக வழிபாட்டில் நேர்த்திக் கடன்கள் (பழனி முருகன் திருத்தலம்)
5. முடிவுரை


188. அன்னையின் வாழ்க்கை வரலாறும் வழிபாட்டு நம்பிக்கைகளும்
ப.காந்திமதி-2007
நெறி-உ.அனார்கலி

1. ஆய்வு முன்னரை
2. அன்னையின் வாழ்க்கை வரலாறும் பணிகளும்
3. வழிபாட்டில் மலர்களும்இ அன்னையும்
4. அன்னையின் அற்புதங்களும் அன்பர்களின் நம்பிக்கைகளும்
5. ஆய்வு முடிவுகள்

8. புராணங்கள்

189. அரிச்சந்திர புராணம்-ஓர் ஆய்வு
க.சுப்பையா-1990

1. இலக்கிய வரலாற்றில் புராணங்கள்
2. ஆசிரியர் வரலாறும் காலமும்
3. கதைச் சுருக்கம்
4. பாத்திரப் படைப்பு
5. இலக்கியக் கொள்கை
6. அரிச்சந்திரபுராணம்-ஒப்பீடு

190. திருப்பெருந்துறைப் புராண ஆய்வு
பி.தங்கமணி-1991

1. பாடுபொருளும் புராண அமைப்பும்
2. தலச்சிறப்பு
3. தீர்த்தச்சிறப்பு
4. மூர்த்தியின் சிறப்பு

191. திருநீடூர்த் தலபுராணம்-ஓர் ஆய்வு
க.கவிதா-2006
நெறி-கி.பாண்டியன்

முன்னுரை
1. திருநீடூர்த் தலப் பெருமைகள்
2. திருநாவுக்கரசர் வரலாறும்இ திருநீடூர் தேவாரமும்
3. சுந்தரர் வரலாறும் திருநீடூர் தேவாரமும்
4. திருநீமூர்த் தலத்தை வழிபாட்டு முக்தி அடைந்தோர் வரலாறு
5. முனையவோர் நாயனாரின் வரலாறும் திருநீடூரும்
முடிவுரை

9. சமயங்கள்
192. மரணமில்லாப் பெருவாழ்வு பற்றி விவிலியமும் திருவருட்பாவும்-ஒப்பாய்வு
பானுமதி சாமுவேல்-1987

1. மரணமிலாப் பெருவாழ்வு என்றால் என்ன?
2. மரணமில்லாப் பெருவாழ்வு இருக்க முடியுமா?
3. தமிழிலக்கியத்தில் மரணமில்லாப் பெருவாழ்வு பற்றிய குறிப்புகள்.
4. விவிலியம் திருவட்பா கூறும் மரணமிலாப் பெருவாழ்வு
5. விவிலியம்-திருவருட்பா மரணமில்லாப் பெருவாழ்வு குறித்த ஒற்றுமை வேற்றுமைக் கூறுகள்

193. இராதாசுவாமி சமய இயக்கம்-ஓர் ஆய்வு
பி.பகவதி-1988

1. இராதாசுவாமி சமய இயக்கத்தின் வரலாறு
2. இராதாசுவாமி சமய இயக்கத்தின் அமைப்பு
3. இராதாசுவாமி சமய இயக்கமும்இ சமுதாயமும்

194. பரிசுத்த வேதாகமத்தில் சாலமோனின் நீதிமொழிகளும் பழமொழி நானூறும் ஒப்பாய்வு
ஜீ.சு.ஜஸ்டின் ஜெபராஜ்-2003

1. தனிமனிதச் சிந்தனைகள்
2. வாழ்வியல் நெறிச் சிந்தனைகள்
3. சமுதாயச் சிந்தனைகள்
4. வெளியீட்டு உத்திகள்


195. தமிழரின் சமயக் கோட்பாடுகளும் வழிபாட்டு முறைகளும்
சு.இராஜ மாதங்கன்-2007
நெறி-அ.கந்தசாமி

ஆய்வியல் அறிமுகம்
1. சமயங்களின் தோற்றமும் வளர்ச்சியும்
2. தமிழரின் சமயம்
3. தமிழரின் கடவுளர்
4. நாகரிகப் பண்பாட்டுச் செய்திகள்
முடிவுரை

196. விவிலியத்தில் அறக்கோட்பாடு
த.ஜெயா
நெறி: அ.கந்தசாமி

ஆய்வியல் அறிமுகம்
1. நூல் அறிமுகம்
2. அறம் என்பதன் விளக்கம்
3. தனிமனித அறம்
4. இறை அறம்
5. சமுதாய அறம்
முடிவுரை

10. பாரதம்
197. பாண்டவர் வைகுந்தக் கூத்து மற்றும் பாரதத்தில் பாண்டவர் மோட்சம்-ஓர்
ஆய்வு
க.சரஸ்வதி-2007
நெறி-கா.கார்த்திகேயன்

முன்னுரை
1. இதிகாசமும் கூத்தும்
2. பாண்டவர் வைகுந்தக் கூத்தில் பாண்டவர் மோட்சம்
3. பாரதத்தில் பாண்டவர் மோட்சம்
4. பாரதத்தில் பாண்டவர் வைகுந்தக் கூத்து ஒற்றுமைகள் வேற்றுமைகள்
5. பாண்டவர் வைகுந்தக் கூத்து மற்றும் பாரதத்தில் உத்திகள்
6. பாண்டவர் வைகுந்தக் கூத்து நிகழ்த்தும் முறை மற்றும் ஒப்பனைகள்.

11. சிற்றிலக்கியம்

198. வருணகுலாதித்தன் மடல் ஓர் ஆய்வு
ஐ.ஜான்ஸிராணி-1986

1. மடலின் தோற்றமும் வளர்ச்சியும்
2. வருண்குலாதித்தன் மடலின் அமைப்பு
3. மடல் தலைவியின் வருணனை
4. பிற மடல்கள் ஒப்புமை
5. இலக்கிய நயம்

199. ஞானசவுந்தரி அம்மானை ஓர் ஆய்வு
சி.பிரிஸில்லா-1987

1. அம்மானை தோற்றமும் வளர்ச்சியும்
2. ஞானசவுந்தரி அம்மானையின் கதையமைப்பு
3. ஞானசவுந்தரி அம்மானையில் நாட்டுப்புறக் கதைக் கூறுகள்
4. ஞானசவுந்தரி கதை-ஓர் ஒப்பாய்வு
5. ஞானசவுந்தரி அம்மானையில் -சமுதாயப் பழக்க வழக்கங்கள்

200. திருமந்திரநகர் ஸ்ரீ பாகம்பிரியாள் பிள்ளைத்தமிழ்-ஆய்வு
சு.சிவபார்வதி-1987

1. திருமந்திர நகரும் திருக்கோயிலும்
2. ஆசிரியர் வாழ்வும் வரலாறும்
3. பிள்ளைத் தமிழின் தோற்றமும் வளர்ச்சியும்
4. பெண்பாற் பிள்ளைத்தமிழ் அமைப்பியல்புகள்
5. பாட்டுடைத் தலைவி
6. இலக்கியத் திறனும் இலக்கியக் கொள்கையும்

0 கருத்துகள்: