அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -7,

14.2. சிறுகதை
300. அம்பை சிறுகதைகள் ஓர் ஆய்வு
ர.மோகன்ராஜ்--2005

1. அம்பையின் வாழ்வும் பணியும்
2. கதைக்கருக்கள்
3. பாத்திரப் படைப்பு
4. கலைத்திறன்கள்
5. பெண்ணியச் சிந்தனைகள்


301. டாக்டர்.மு.வ.வின் குறட்டை ஒலி உணர்த்தும் சமுதாய நிலை
ம.பாலகுருசாமி—2005
நெறி—பெ.அர்த்தநாரீசுவரன்

முன்னுரை
1. சிறுகதை இலக்கியம்-அறிமுகம்
2. கதைக்கருவும்இ கதைகளும்
3. குறட்டை ஒலி சிறுகதை சமுதாய நிலை
4. குறட்டை ஒலி சிறுகதை மொழிநடை
5. குறட்டை ஒலி சிறுகதைகள் உணர்த்தும் வாழ்வியல் உண்மைகள்
முடிவுரை

302. சிவசங்கரியின் சிறுகதைகள்-ஓர் ஆய்வு
க.சாந்தி—2006
நெறி—கு.இராசரத்தினம்

முன்னுரை
1. சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
2. சிறுகதையின் இலக்கணம்
3. கதைக்கரு ஒரு பார்வை
4. கதைப்பின்னல்
5. மொழிநடை
6. சமுதாயச் சிந்தனைகள்
முடிவுரை

303. வேரில் துடிக்கும் உயிர்கள்-கற்பனை வளம்
பி.சத்தியா—2006
நெறி—தி.முத்து

முன்னுரை
1. சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
2. வேரில் துடிக்கும் உயிர்கள்-சமுதாயநிலை
3. வேரில் துடிக்கும் உயிர்கள் படைப்பாக்கத் தன்மைகள்
4. வேரில் துடிக்கும் உயிர்கள் மொழிவளம்
முடிவுரை

304. சு.கிருஷ்ணமூர்த்தியின் மனிதம் காட்டும் சிக்கல்
வெ.தேவிகா—2006
நெறி—ஜோ.சரவணன்

முன்னுரை
1. சிறுகதை-தோற்றம் வளர்ச்சி
2. மனிதம்-கதைக்கரு
3. மனிதம்-பாத்திரப்படைப்பு
4. மனிதம் காட்டும் சிக்கல்கள்
முடிவுரை

305. ஆதவன் சிறுகதைகள் -ஒரு திறனாய்வு
பொ.ராஜேஸ்வரி-2007
நெறி—க.நஞ்சையன்

1. முன்னுரை
2. ஆதவன் சிறுகதைகளில் தனிமனித குடும்பச் சிக்கல்கள்
3. ஆதவன் சிறுகதைகள் வெளிப்படுத்தும் சமுதாயம்
4. ஆதவன் சிறுகதைகள் உத்திகள்
5. முடிவுரை

306. விக்ரமனின் சிறுகதைகள்-ஒரு திறனாய்வு
இல.தீபா—2007
நெறி—க.நஞ்சையன்

1. முன்னுரை
2. விக்ரமனின் சிறுகதைகளில் குடும்பம்
3. விக்ரமனின் சிறுகதைகளில் சமுதாயம்
4. விக்ரமனின் சிறுகதைகளில் கலைநுட்பத்திறன்
5. முடிவுரை

307. குன்றக்குடி கி.சிங்கார வடிவேலின் இலட்சியக் கரங்கள்
சே.கணேசன்--2007
நெறி—மு.பாண்டி

முன்னுரை
1. சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
2. சிறுகதையின் இலக்கணம்
3. கதைக்கரு
4. கதை மாந்தர்கள்
5. கதை அமைப்பு
முடிவுரை

308. இறையன்புவின் அரிதாரம் சிறுகதைத் தொகுதி ஒரு மதிப்பீடு
எஸ்.சாகுல்ஹமீது—2007
நெறி—மு.பழனியப்பன்

முன்னுரை
1. சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
2. படைப்பும் படைப்பாளரும்
3. கதைக்கரு
4. இலக்கியத் தரம்
முடிவுகள்

309. ஹமானா சையத்தின் ‘மாரியம்மா’ (சிறுகதைத் தொகுதி)-ஓர் ஆய்வு
கு.அகிலா பர்வீன்-2007
நெறி—பீ.மு.மன்சூர்

ஆய்வு முன்னுரை
1. இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும்
2. ஹிமானா சையத்தின் வாழ்க்கை வரலாறு
3. கதைச் சுருக்கம்
4. கதைக்கரு
5. சமுதாயச் சிந்தனைகள்
6. மொழிநடை உத்தி
ஆய்வு நிறைவுரை

310. தோஷம் சிறுகதைகளில் பெண்ணியச் சிந்தனைகள் ஓர் ஆய்வு
ச.நிர்மலா—2007
நெறி—ஜ.பிரேமலதா

முன்னுரை
1. பெண்ணியத் திறனாய்வு
2. தோஷத்தில் பெண்மொழி
3. பெண் கதை மாந்தர்கள்
4. பெண் பற்றிய கருத்தியல்கள்
5. முடிவுரை

311. சூரிய காந்தனின் ரத்தப் பொழுதுகள் (சிறுகதை தொகுப்பு) போக்கும்
நோக்கும்
கோ.சாந்தி—2007
நெறி—மா.சுப்புரத்தினம்

முன்னுரை
1. சிறுகதை-வரலாறும் வளர்ச்சியும்
2. கதைகளும் கருத்துச் சுருக்கமும்
3. கதைப் பொருத்தமும் தலைப்பின் அமைவும்
4. கதைகள் உணர்த்தும் சமுதாயச் சிந்தனைகள்
முடிவுரை

312. தமிழ் துணைப்பாடச் சிறுகதைகள் ஓர் ஆய்வு
சா.நெடுஞ்செழியன்
நெறி—பொய்யாமணி

1. தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
2. கதைக்கருவும் கதைப் போக்கும்
3. பாத்திரப்படைப்பு
4. சமுதாயப் பார்வை
முடிவுரை

14.3. கவிதை
313. அப்துல் ரகுமானின் பித்தன்-திறனாய்வு
ஆ.ஏனஸ்டீன் கெட்சிபாய்-2003

1. புதுக்கவிதையின் வளர்ச்சிப் போக்கும் அப்துல் ரகுமானின் கவிதை மொழியும்
2. அப்துல் ரகுமான் கவிதைகளில் பாடுபொருள்
3. அப்துல் ரகுமான் கவிதைகளில் இலக்கிய உத்திகள்

314. கவிஞர் வைரமுத்துவின் பெய்யெனப் பெய்யும் மழை ஓர் ஆய்வு
ஜெ.குமார்-2003

1. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
2. வைரமுத்து-ஓர் அறிமுகம்
3. பெய்யெனப் பெய்யும் மழை நூலின் பாடுபொருள்
4. பெய்யெனப் பெய்யும் மழை நூலின் மொழிநடை
5. பெய்யெனப் பெய்யும் மழைநூலில் காணும் வாழ்வியல் உண்மைகள்

315. கவிஞர் வைரமுத்துவின் கொஞ்சம் தேநீர் நிறைய வானம்-ஓர் ஆய்வு
அ. சரவணராஜ் --2005

1. வாழ்வும் பணியும்
2. பாடுபொருள்
3. பாவடிவம்
4. புலமைத் திறம்
5. சமுதாயச் சிந்தனை

316. கலைஞரின் கவிதை நடையில் கார்க்கியின் தாய் காவியம்
பழ.இராமகிருஷ்ணன்--2005

1. காவிய அமைப்பும்இ கதைப் பொருளும்
2. கதை மாந்தர்கள்
3. தத்துவச் சிந்தனைகள்
4. கலைஞரின் படைப்புத் திறன்

317. உடைந்த நிலாக்கள்--ஒரு பார்வை
கா.திலகவதி—2005
நெறி--இராசப்ப பெரியசாமி

1. முன்னுரை
2. புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும்
3. கவிஞர் கூறும் வரலாற்று நிகழ்வுகள்
4. வடிவப் பரிணாமம்
5. முடிவுரை

318. தமிழச்சியின் எஞ்சோட்டுப் பெண்-ஓர் ஆய்வு
ஹ.அபிராமி—2006
நெறி—பா.இரவிக்குமார்

1. ஆய்வு அறிமுகம்
2. தமிழச்சியின் வாழ்வும் இலக்கியப் பணிகளும்
3. தற்காலப் பெண் கவிஞர்களுள் தமிழச்சியின் இடம்
4. தமிழச்சியின் கவிதைகளில் மனித உறவுகள்
5. தமிழச்சியின் கவிதைகளில் உள்ளடக்கம்
6. ஆய்வு முடிவுரை

319. சிற்பியின் புதுக்கவிதையில் தொன்மங்கள்
க.மாரியம்மாள்--2006
நெறி—க.இந்திரசித்து

முன்னுரை
1. சிற்பியின் வாழ்வும் படைப்பும்
2. தொன்மத்தின் வரையறையும் வகைகளும்
3. இந்து சமயத் தொன்மங்கள்
4. கிறித்தவசமயத் தொன்மங்கள்
5. இஸ்லாமிய சமயத் தொன்மங்கள்
6. வெளிநாட்டுத் தொன்மங்கள்
முடிவுரை

320. அழ.வள்ளியப்பாவின் மலரும் உள்ளம்-ஓர் ஆய்வு (தொகுதி-I-ஐஐ)
ப.அகிலா –2007
நெறி—நா.மாதவி

முன்னுரை
1. குழந்தைக் கவிஞரும் பாடல்களும்
2. பாடுபொருள்கள்
3. இலக்கியக் கொள்கைள்
4. உத்திகள்
முடிவுரை

321. கவிஞர்.மு.மேத்தாவின் காத்திருந்த காற்று

கண்ணம்மை

1. மேத்தாவின் வாழ்வும் பணியும்
2. மேத்தாவின் சமூகப்பார்வை
3. மேத்தாவின் இராமாயணத் தாக்கம்
4. கவிஞர் கலைத்திறம்

14.4. நாடகங்கள்

322. அன்னிமிஞிலியில் நாடகக் கூறுகள்

பொன்னுநடராசன்--1985

1. நாடக அமைப்பும் கதைப் போக்கும்
2. பாத்திரப் படைப்புகள்
3. நாடகம் காட்டும் சமுதாயம்
4. மொழிநடை

323. வேங்கையின் வேந்தனில் நாடகக் கூறுகள்

செ.செல்லத்துரை-1985

1. முன்னுரை
2. நாடகப் போக்குகள்
3. மாந்தர் படைப்புகள்
4. நாடகக் கூறுகளில் சமுதாயம்
5. நாடக உத்திகள்
6. மொழி நடை

324. தேவசகாயம் பிள்ளை ஓலைச்சுவடி நாடகம்-பாத்திரப் படைப்பு
வி.பிரான்சிஸ்--1986

1. தேவசகாயம் பிள்ளை
2. மார்த்தாண்ட வர்மா
3. பெண் பாத்திரங்கள்
4. துணைப் பாத்திரங்கள்
5. சிறுபாத்திரங்கள்


325. நந்தனார் சரித்திரக் கீர்த்தனை-நந்தன் கதை ஒப்பாய்வு
தி.நெடுஞ்செழியன்--1987

1. கதை அமைப்பு
2. வடிவம்
3. பாத்திரப் படைப்பு
4. நாடக உத்திகள்
5. சமுதாயப் பார்வை

326. விசுவநாதம் வரலாற்று நாடகம் ஓர் ஆய்வு
சி.மாதவன்--1988

1. தமிழ் நாடக வளர்ச்சியும் கவிதை நாடகமும்
2. விசுவநாத நாயக்கர் வரலாறு
3. விசுவநாதம் நாடகப் பண்புகள்
4. விசுவநாதம் பாத்திரப் படைப்புகள்
5. சமுதாய நோக்கு
6. விசுவநாதன் வரலாறு தழுவிய புதினங்களின் ஒப்பீடு

327. இரணியன் கலைத் தோழனின் நாடகங்கள்-ஓர் ஆய்வு
கே.பிரேமலதா—2004
நெறி—எஸ்.குமாரசுவாமி

ஆய்வு முன்னுரை
1. கலைத்தோழன் வாழ்க்கையும் படைப்புகளும்
2. கலைத் தோழனின் படைப்பு உத்திகள்
3. கலைத்தோழனின் நாடகங்களில் சமுதாயப் பார்வை
4. கலைத்தோழன் நாடகங்களில் காணப்படும் பண்பாட்டுக் கூறுகள்
5. முடிவுரை

328. மூன்றாம் பிறை நாடகம்-ஓர் ஆய்வு (கவிதை நாடகம்)
ப.யோ.புவனேஸ்வரி—2006
நெறி--இரா.வைத்தியநாதன்

ஆய்வுப் பொருள் அறிமுகம்
1. மூன்றாம் பிறை நாடகம் ஓர் அறிமுகம்
2. மூன்றாம் பிறையின் பின்னணியும்இ கருப்பொருளும்
3. மூன்றாம் பிறை நாடகத்தின் அமைப்பும் பொருளும்
4. மூன்றாம் பிறை நாடகக் கதாபாத்திரங்கள்
5. மூன்றாம்பிறை நாடகத்தின் சிறப்புக் கூறுகள்
முடிவுரை

14.5. கட்டுரை
329. பிரதாப் கட்டுரைகள்-பன்முக ஆய்வு
நா.கவிதா—2007
நெறி--இரா.சந்திரசேகரன்

ஆய்வு அறிமுகம்
1. தமிழில் தன்னம்பிக்கைச் சிந்தனைக் கட்டுரைகள்
2. பிரதாப் கட்டுரைகளில் கருத்து வெளிப்பாட்டு முறைகள்
3. பிரதாப் கட்டுரைகளில் தன்னம்பிக்கைக் கருத்துக்கள்
ஆய்வு நிறைவுரை

330. லேனா தமிழ்வாணனின் ஒரு பக்கக் கட்டுரையில் சமுதாயப் பார்வை ஓர்
ஆய்வு
பொ.தங்கமணி—2007
நெறி—அ.கோவிந்தராஜன்

முன்னுரை
1. கட்டுரை ஒரு கண்ணோட்டம்
2. லேனா தமிழ்வாணன் காட்டும் சமுதாய அறிவுரைகள்
3. லேனா தமிழ்வாணன் காட்டும் சமுதாயப் பண்பாட்டுக் கூறுகள்
4. ஆசிரியர் காட்டும் சமுதாயத் தாக்கம்
5. லேனா தமிழ்வாணன் காட்டும் இலக்கியச் சமுதாயக் கூறுகள்
முடிவுரை


14.6. இதழ்கள்
331. திங்கள் சந்தைப் பேரூராட்சிப் பகுதியில் அச்சகத் தமிழ்-ஓர் ஆய்வு
எஸ்.பாபு--1987

1. அச்சகத் தமிழ் தோற்றமும் வளர்ச்சியும்
2. இளமைப் பருவச் சடங்கு அழைப்பிதழ்கள்
3. திருமணச் சடங்கு அழைப்பிதழ்கள் அடிக்குறிப்புகள்
4. புதுமனைப் புகுவிழாஇ திறப்புவிழா அழைப்பிதழ்கள் அடிக்குறிப்புகள்
5. சமய விழாக்கள் அழைப்பிதழ்கள் அடிக்குறிப்புகள்
6. பொது வாழ்வியல் நிகழ்ச்சி அழைப்பிதழ்களும் வாழ்த்து மடல்களும்
7. பண்பாட்டுக் கூறுகள்
8. மொழிநடை அடிக்குறிப்புகள்

332. திசை-முத்துவின் துணுக்குகள்-ஓர் ஆய்வு
சி.ஆறுமுகம்--1987

1. முன்னுரை
2. துணுக்கு-விளக்கம்
3. பக்தி
4. நகைச்சுவை
5. நீதி
6. பல்சுவை

333. 1985-ஆம் ஆண்டு குமுதம் வார இதழ் விளம்பரங்கள்-ஓர் ஆய்வு
தே.அன்னக்கிளி--1987

1. இதழ்களும் விளம்பரங்களும்
2. விளம்பரம்
334. தொடுவட்டி வட்டாரத்தில் அச்சகத்தமிழ்-ஓர் ஆய்வு
ஜோ. ஐசக் டேனியல்--1987

1. அச்சகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
2. வகை தொகை அமைப்பு
3. மொழிப் பயன்பாடு
4. சமுதாயப் பண்பாடும் மரபுகளும்

335. ஓம் சக்தி-ஓர் ஆய்வு (சனவரி 1985 முதல் டிசம்பர் 1985 வரை)
ப.சிவராஜ் -1988

1. ஓம்சக்தி கருத்திதழ் நோக்கு
2. ஓம் சக்தியில் தலையங்கம்
3. ஓம் சக்தியில் செய்திகள்
4. ஓம் சக்தியில் தத்துவக் கருத்துக்களும் கருத்துத் துணுக்குகளும்
5. ஓம் சக்தியின் மொழிநடை

336. அழைப்பிதழ்கள் வாழ்த்து மடல்களில் அச்சகத்தமிழ்
பாவூர் சத்திரம்-1987
சு.இராமகிருஷ்ணன்--1988

1. பாவூர் சத்திரம்-ஒரு நோக்கு
2. திருமண அழைப்பிதழ்கள்
3. பூப்பு நன்னீராட்டு விழா அழைப்பிதழ்கள்
4. பிற அழைப்பிதழ்கள்

337. குமுதம் (1987) விளம்பரத்தமிழ் ஓர் ஆய்வு
த.லாரன்ஸ் --1988

1. விளம்பரத்தின் வரலாறும் வளர்ச்சி நிலைகளும்
2. இதழ் விளம்பரங்களின் சிறப்பும் வகைமைகளும்
3. எளிய நடை விளம்பரங்கள்
4. வாக்கிய விளம்பரங்களும் நீண்ட விளம்பரங்களும்
5. கவிதை விளம்பரங்கள்
6. வினா விளம்பரங்களும் உரையாடல் விளம்பரங்களும்
7. பிறமொழி விளம்பரங்கள்

338. நாளேடுகளில் செய்திப்புலப்பாடு
(தினமலர்இ தினகரன் 1987இ நெல்லைப் பதிப்பு)
அ. பெரிங்டன் பிரான்சிஸ் பிரபாகர்--1988

1. நாளேடுகள் ஓர் அறிமுகம்
2. செய்தித்தாளின் அமைப்பு
3. செய்திப்புலப்பாட்டு உத்திகள்
4. இரு நாளேடுகளின் மொழிநடை

339. குமரன் இதழ் ஒரு மதிப்பீடு
டே.மேரி ஆரோக்கிய கிளீட்டஸ் கலா-1991

1. தமிழ் இதழ்கள்-பொதுநிலை அறிமுகம்
2. சொ.முருகப்பரின் வாழ்வும் பணியும்
3. குமரனின் நோக்கும் போக்கும்
4. இதழியல் உத்திகள்
5. குமரனின் நடை


340. அவள் விகடனும் பெண்களும்
கா.இந்திரா-2001

1. பெண்களின் பிரச்சனைகளும் தீர்வுகளும்
2. சாதனைப் பெண்கள்
3. இலக்கியம்
4. ஆன்மீகம்
5. உத்திகள்

341. தினமணி நாளிதழின் இலக்கியப் பங்களிப்பு (2001 சூலை-டிசம்பர்)
இ.பராசக்தி-2002

1. தினமணி நாளிதழின் தோற்றமும் வளர்ச்சியும்
2. நூல் மதிப்புரை
3. தினமணி நாளிதழில் இலக்கியக் கட்டுரைகள்
4. சிறுகதைப் படைப்பிற்குத் தினமணியின் பங்களிப்பு

342. சமூக இதழ்கள்
ரமேஷ் பாபு—2003

1. சமூக இதழ்களின் தோற்றமும் வளர்ச்சியும்
2. சமூக இதழ் உத்திகள்
3. சமூக இதழ்களில் நிகழ்வுகள்
4. சமூக இதழ்களில் இன உணர்வும் சமூக முன்னேற்றமும்

343. கிறிஸ்தவ இதழ்கள்
சிறுமலர் ரோஸ்--2003

1. கிறித்தவ இதழ்கள்-ஓர் அறிமுகம்
2. நற்செய்திகள்
3. இலக்கியக் கூறுகள்
4. உத்திகள்

344. ஆனந்த விகடனின் பரிசுபெற்ற ஓவியக் கதைகள்
சு.சிவயோகம்--2004

1. சிறுகதைகளின் கரு
2. சிறுகதைகளின் பாத்திரப் படைப்பு
3. சிறுகதைகளின் நடை
4. சிறுகதைகளின் உத்தி

345. தினமலர் காலைக்கதிர் நாளேட்டு இணைப்புகளில் பக்தி-ஓர் ஆய்வு
ப.சந்திரசேகரன்--2005
நெறி—கி.நாகராசன்

முன்னுரை
1. பண்பாட்டுச் செய்திகள்
2. புராண இதிகாச வரலாற்றுச் செய்திகள்
3. விளக்கச் செய்திகள்
4. முடிவுரை

346. அவள் விகடன் இதழின் நமக்குள்ளே (2003) ஓர் ஆய்வு
க.உமாதேவி—2005
நெறி—மா.சுப்புரத்தினம்

முன்னுரை
1. அவள் விகடன்-ஓர் அறிமுகம்
2. பெண்ணியம்
3. நமக்குள்ளே-ஓர் அறிமுகம்
4. பெண்களின் பிரச்சனைகளும் தீர்வுகளும்
நிறைவுரை


347. தமிழ்ச்சிட்டு சிறுவர் இதழ் ஓர் ஒப்பீட்டு ஆய்வு
க.வெ.மோகனராசு-2006
நெறி—ப.கி.கிள்ளிவளவன்

1. முன்னுரை
2. இதழ்களின் தொடக்கமும் சிறுவர் இதழ்களின் தோற்றமும்இ போக்கும்
3. தமிழ்ச்சிட்டு இதழின் தோற்றமும் போக்கும்
4. தமிழச்சிட்டு ஆசிரியவுரைகள் (தலையங்கம்)
5. பாடல்கள்
6. கதைகள்
7. பிற பகுதிகள்
8. முடிவுரை

348. ஆனந்த விகடனின் ஒரு பக்கக் கதைகள் ஓர் ஆய்வு
ச.வேணுசரஸ்வதி—2006
நெறி--இரா.சுகந்தி ஞானாம்பாள்

1. முன்னுரை
2. ஆனந்த விகடன் ஒரு பார்வை
3. கதைகளும் பிரிவுகளும்
4. உத்திகள்
5. முடிவுரை

349. தமிழ் இதழ்களில் விளம்பரங்கள்
க.ஹே.இந்துமதி—2006
நெறி—பா.இரவிக்குமார்

1. ஆய்வு அறிமுகம்
2. இதழ்களின் தோற்றமும் வளர்ச்சியும்
3. விளம்பரங்கள்-ஓர் அறிமுகம்
4. விளம்பரங்களின் வகைகள்
5. ஆய்வு முடிவுரை


350. மக்கள் களம் 2002 ஓர் ஆய்வு
அ. மேரி கொலும்பா—2006
நெறி—அ.அந்தோணி குருசு

முன்னுரை
1. மக்கள் களம் இதழியல் தோற்றமும் வளர்ச்சியும்
2. தலையங்கம்
3. கவிதைகள்
4. அன்றாட நிகழ்வுகள்
5. கடிதங்கள்
6. சிறுகதைகள்
7. கட்டுரைகள்
8. அட்டைப்படம்
9. இயக்கச் செய்திகள்
முடிவுரை

0 கருத்துகள்: