பாரதிதாசன் பல்கலைக்கழக ஆய்வுத்தலைப்புகள்.

பாரதிதாசன் பல்கலைக்கழக எம்ஃபில் ஆய்வேடுகள்

1. இலக்கணம் - 5
2. சங்க இலக்கியங்கள் - 19
3. நீதி இலக்கியங்கள் - 12
4. காப்பியங்கள் - 4
5. பக்தி இலக்கியங்கள் - 15
6. கோயில்கள் - 17
7. சிற்றிலக்கியங்கள் - 6
8. இக்கால இலக்கியங்கள்
நாவல் - 24
சிறுகதை - 24
கவிதை - 18
கட்டுரை - 1
நாடகம் - 2
திரை - 1
இதழ்கள் - 16
9. திறனாய்வுப் போக்கு - 26
10. நாட்டுப்புறவியல் - 12



இலக்கண ஆய்வேடுகள் : 5

1. தொல்காப்பியம் செய்யுளியல் நோக்கில் யாப்பருங்கலம்
இரா.மணிகண்டன்-ஆகஸ்ட்--2007
நெறி:க.பூரணச் சந்திரன்
1. செய்யுளின் அடிப்படை உறுப்புகள்
2. பாக்களும் பாவினங்களும்
3. செய்யுளின் பிற உறுப்புகள்
4. கவிதையியலும் யாப்பியலும்

2. தொல்காப்pயம் பொருளதிகாரம் புறத்திணையியல் இளம்பூரணர். ச.பாலசுந்தரம்
உரை ஒப்பீடு
செ.மணிமேகலை—2003
நெறி: ம.இளமுருகன்
1. புறத்திணையியல் அறிமுகம்
2. புறத்திணையியல் உரை ஒற்றுமைகள்
3. புறத்திணையியல் உரை வேறுபாடுகள்
4. ஆராய்ச்சி காண்டிகை உரைச் சிறப்புக்கள்
5. ஆராய்ச்சி உரையும் இதர உரைகளும்

3. சேனாவரையம்-ஓர் ஆய்வு
பெ.ஷர்மிளா---2003
நெறி—அரசாங்க சுப்பையா
1. சேனாவரையர் உரைப்பின்புலம்
2. இலக்கிய நயம்
3. கலைச் சொல் விளக்கம்
4. மொழிச் சிந்தனைகள்



4. சொல்லதிகார அமைப்பும் சேனாவரையர் உரைமரபும்
ம.அ.சுதா—2003
நெறி: அ.நலங்கிள்ளி
1. சொல்லதிகார அமைப்பு முறை
2. சேனாவரையரின் உவமைகளும் புலப்படும் செய்திகளும்
3.உரையில் புலப்படும் சமுதாயச் சிந்தனை
4. சேனாவரையரின் வடமொழிப் புலமையும் பிற்நூற் புலமையும்
5. சேனாவரையரின் உரைத்திறன்

5. தொல்காப்பியத்தில் இல்லற நெறிகள்
ம.தமிழ்மதி—2004
நெறி: க.சேகா
1. இலக்கணம் - 5
2. சங்க இலக்கியங்கள் - 19
3. நீதி இலக்கியங்கள் - 12
4. காப்பியங்கள் - 4
5. பக்தி இலக்கியங்கள் - 15
6. கோயில்கள் - 17
7. சிற்றிலக்கியங்கள் - 6
8. இக்கால இலக்கியங்கள்
நாவல் - 24
சிறுகதை - 24
கவிதை - 18
கட்டுரை - 1
நாடகம் - 2
திரை - 1
இதழ்கள் - 16
9. திறனாய்வுப் போக்கு - 26
10. நாட்டுப்புறவியல் - 12




இலக்கண ஆய்வேடுகள் : 5

1. தொல்காப்பியம் செய்யுளியல் நோக்கில் யாப்பருங்கலம்
இரா.மணிகண்டன்-ஆகஸ்ட்--2007
நெறி:க.பூரணச் சந்திரன்
1. செய்யுளின் அடிப்படை உறுப்புகள்
2. பாக்களும் பாவினங்களும்
3. செய்யுளின் பிற உறுப்புகள்
4. கவிதையியலும் யாப்பியலும்

2. தொல்காப்pயம் பொருளதிகாரம் புறத்திணையியல் இளம்பூரணர். ச.பாலசுந்தரம் உரை ஒப்பீடு
செ.மணிமேகலை—2003
நெறி: ம.இளமுருகன்
1. புறத்திணையியல் அறிமுகம்
2. புறத்திணையியல் உரை ஒற்றுமைகள்
3. புறத்திணையியல் உரை வேறுபாடுகள்
4. ஆராய்ச்சி காண்டிகை உரைச் சிறப்புக்கள்
5. ஆராய்ச்சி உரையும் இதர உரைகளும்

3. சேனாவரையம்-ஓர் ஆய்வு
பெ.ஷர்மிளா---2003
நெறி—அரசாங்க சுப்பையா
1. சேனாவரையர் உரைப்பின்புலம்
2. இலக்கிய நயம்
3. கலைச் சொல் விளக்கம்
4. மொழிச் சிந்தனைகள்



4. சொல்லதிகார அமைப்பும் சேனாவரையர் உரைமரபும்

ம.அ.சுதா—2003
நெறி: அ.நலங்கிள்ளி
1. சொல்லதிகார அமைப்பு முறை
2. சேனாவரையரின் உவமைகளும் புலப்படும் செய்திகளும்
3. சேனாவரையர்
1. தொல்காப்பியத்தில் அகத்திணைக் கொள்கைகள்
2. தொல்காப்பியம் காட்டும் கற்பு வாழ்க்கை
3. தொல்காப்பியத்தில் இல்லற மரபுகள்
4. இல்லற சீர்மைக்கு வாயில்களின் பங்கு


சங்க இலக்கிய ஆய்வேடுகள்: 19

6. புறநானூற்றில் வரலாற்றுச் செய்திகள் ஓர் ஆய்வு
ஆ.கமலா—99
நெறி—சொ.மணிவண்ணன்
1. புறநானூற்றின் தனிச் சிறப்புகள்
2. புறநானூற்றின் தனி வேந்தர்கள்
3. புறநானூற்றின் குறுநில மன்னர்கள்
4. வரலாற்றுப் பின்னணியில் புறநானூற்றின் சிறப்புகள் அல்லது கூறுகள்

7. சிறுபாணாற்றுப்படை காட்டும் வாழ்வியல் கோட்பாடுகள்
மு.அகிலா—2002
நெறி—சி.மணிவளன்
1. ஆற்றுப்படை-ஓர் விளக்கம்
2. சிறுபாணாற்றுப்படை ஒரு உற்று நோக்கல்
3. வாழ்வியல் கோட்பாடுகள்-ஒரு பார்வை
4. சிறுபாணாற்றுப்படையில் தனிமனித நெறிகள்
5. சிறுபாணாற்றுப்படையில் சமுதாய அரசியல் நெறிகள்
6. சிறுபாணாற்றுப்படையில் பொருளியல் கோட்பாடுகள்

8. நற்றிணைக் குறிஞ்சித் திணையில் உவமைகள்
அ.லதா—2002
நெறி—மணிவளன்
1. நற்றிணையில் குறிஞ்சித்திணை
2. உவமை ஓர் விளக்கம்
3. நற்றிணை குறிஞ்சித் திணையில் உவமை
4. குறிஞ்சித்திணையில் உள்ளுரை உவமம் இறைச்சிப் பொருள்
5. நற்றிணை குறிஞ்சித் திணையில் வாழ்வியல்

9. நற்றிணையில் வாழ்வியல் நெறி
து.புனிதவள்ளி—2003
நெறி: சி.மனோகரன்
1. நற்றிணை-ஐந்திணை
2. களவும் கற்பும்
3. பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும்
4. அறவுரைகள்

10. பரிபாடல் காட்டும் சமய வாழ்வு
ஜோ. தேவி—2003
நெறி: மீராபாய்
1. செவ்வேள்
2. திருமாலும் பிற தெய்வங்களும்
3. சமய வாழ்வு
4. இலக்கியப் பார்வை
5. சமூகப்பார்வை



11. சங்க காலப் புலவர்கள்
வீ.முனியாண்டி—2003
நெறி:இரா.இரசோத்தமன்
1. சங்க இலக்கியத்தின் சிறப்புக்கள்
2. சங்க காலப் புலவர்களின் குடும்ப வாழ்க்கை
3. சங்க காலப் புலவர்களின் அரசியல் வாழ்க்கை
4. சங்க கால புலவர்களின் சமுதாய நோக்கு
5. அறம் பாடிய அறவோர்

12. புறநானூற்றில் வாழ்வியல் சிந்தனைகள்
த.ராமச்சந்திரன்-2003
நெறி—துரை லோகநாதன்
1. புறநானூற்றில் கல்விச் சிந்தனைகள்
2. இல்லறமாம் நல்லறம் பேணியமை
3. புறநானூற்று மக்களின் பழக்க வழக்கங்கள்
4. புலவர் பெருமக்களின் வறுமையுள்ளும் செம்மை வாழ்வியல்
5. மக்கள் பேற்றின் மகத்துவம் கண்ட நிலைப்பாடுகள்

13. கலித்தொகையில் பெண்கள்
த.சுமதி-2003
நெறி—த.முத்தையா
1. கலித்தொகை தலைவியர்
2. கலித்தொகை தோழியர்
3. கலித்தொகையில் பிற மகளிர்
4. கலித்தொகையில் மகளிர் அணிகலன்கள் ஒப்பனைகள்
5. கலித்தொகை மகளிர் ஒரு கண்ணோட்டம்

14. குறுந்தொகையில் தலைவி கூற்று
க.மலர்க்கொடி-2003
நெறி—துரை பன்னீர் செல்வம்
1. சங்க இலக்கிய மரபில் குறுந்தொகை
2. பருவம், பொழுது தலைவி கூற்று
3. பிரிவில் நிகழுங் கூற்றுகள்
4. துயர் மிகு கூற்றுகள்
5. கூற்றின் பிறவகைகள்

15. ஆற்றுப்படை நூல்களில் வழிபாட்டுக் கூறுகள்
அ.சங்கர்--2003
நெறி--இரா.மருதநாயகம்
1. பத்துப்பாட்டு நூல்கள் அமைப்பும் சிறப்பும்
2. ஆற்றுப்படை நூல்கள் ஓர் அறிமுகம்
3. இறைகூறுகள் வழிபாட்டு முறைகள்

16. குறுந்தொகையில் இலக்கிய உத்திகள்
க.பாலசுப்பிரமணியன்-2004
நெறி—த.சேகர்
1. குறுந்தொகையில் அமைப்பும் அழகும்
2. கவிதைப் பண்பில் உத்திகள்
3. வெளிப்பாட்டுச் சிறப்பும் சூழமைவுச் சொல்லாக்கமும்
4. புலவர்களின் ஆளுமைத் திறனும் கருத்தாக்க உத்திகளும்

17. எட்டுத்தொகை நூல்களின் பறவைகள் ஓர் ஆய்வு
க.சியாமளா--2004
நெறி—நா.மாதவி
1. அகநூல்களில் கருப்பொருள் சிறப்பு
2. குறிஞ்சி நிலப் பறவைகள்
3. முல்லை நிலப்பறவைகள்
4. மருத நிலப் பறவைகள்
5. நெய்தல் நிலப் பறவைகள்
6. பாலைநிலப் பறவைகள்


18. புறநானூற்றில் வாழ்வியல் கொள்கைகள்
சி.தேவேந்திரன்--2004
நெறி—பங்கயச் செல்வி
1. நூலறிமுகம்
2. நடைமுறை ஒழுகலாறுகள்
3. அரசியல் கொள்கைகள்
4. தத்துவக் கொள்கைகள்


19. சங்க அகப்பாடல்களில் பாங்கனும் பாணனும்
ரெ.தினேஷ்குமார்—2004
நெறி—வே.இராமசுப்பிரமணியன்
1. தொல்காப்பியத் திணைக் கோட்பாடு
2. சங்க இலக்கியத்தில் அகத்திணை மரபுகள்
3. அகத்திணை மாந்தர்கள்
4. சங்கப் அகப்பாடல்களில் பாங்கனும் பாணனும்


20. பரணர் பாக்களில் மன்னர்கள்
வேல்முருகன்--2004
நெறி—ந.முருகேசன்
1. வாழ்க்கை வரலாறு
2. பரணர் பாக்களும் வரலாற்றுக் குறிப்புகளும்
3. மூவேந்தர்கள்
4. குறுநில மன்னர்கள்

21. புறநானூற்றில் மனித உறவுகள்
ப.கணேஷ் வடிவேல்--2004
நெறி—பி.அச.ஹபிபுர் ரஹ்மான்
1. குடும்ப உறவு
2. சமூக உறவு
3. நட்புறவு
4. பண்பாட்டுறவு


22. பதிற்றுப் பத்தில் வரலாற்றுக் கூறுகள்
ச.முரளி--2004
நெறி—ரா.ச.சுப்புரத்தினம்
1. பதிற்றுப்பத்தில் பண்டைத் தமிழரின் வாழ்வியல்
2. அரசாட்சி
3. பதிற்றுப்பத்து வளர்ச்சிக்கான கூறுகள்
4. பதிற்றுப்பத்து உணர்த்தும் சமுதாயம்

23. பத்துப் பாட்டில் ஆட்சியியல்
கு.சக்திவேல்--2004
நெறி—க.சேகர்
1. பத்துப்பாட்டு காட்டும் சமூக அமைப்பு
2. பத்துப்பாட்டு காட்டும் ஆட்சி முறைமை
3. பத்துப்பாட்டு காட்டும் ஆளுமைத்திறனும் பண்பும்
4. அரசு மக்கள் உறவும் வாழ்வியல் நிலையும்

24. கலித்தொகையின் வடிவம்
பா.சரளாதேவி--2004
நெறி—க.பூரணச்சந்திரன்
1. வடிவம் என்பதன் விளக்கமும் வரையறைகளும்
2. கலித்தொகையின் அகவடிவம்
3. கலித்தொகையின் புறவடிவம்
4. வடிவ அடிப்படையில் கலித்தொகை மதிப்பீடு

நீதி இலக்கிய ஆய்வேடுகள் : 12

25. திருக்குறள் காட்டும் பெண்கள் ஓர் ஆய்வு
மா.வனரோஜா--2002
நெறி—ஐ.ஜான்ஸிராணி
1. திருக்குறள் காட்டும் சமுதாயம்
2. திருக்குறள் காட்டும் பெண்கள்
3. இலக்கிய நயம் சொற்பொருள் உவமை நயம்
4. பிற இலக்கியங்களிலும் நீதி இலக்கியங்களிலும் ஒப்புமை வேறுபாடு


26. தமிழிலக்கிய நீதிக் கருத்துக்களும் விவிலியமும்
ச.சூசையம்மாள்--2003
நெறி—கா.ஜோசப் இளையப்பெருமாள்
1. தமிழ் இலக்கியத்தில் நீதிபற்றிய விளக்கம்
2. திருக்குறள் உணர்த்தும் நீதி
3. நாலடியார் உணர்த்தும் நீதி
4. விவிலிய நீதிமொழிகள்
5. இலக்கியமும் விவிலியமும் ஒப்பீடு


27. சமூக நோக்கில் ஒளவையாரின் நீதிநூல்கள்
சு.வீரமணி--2003
நெறி—அ.சையத் ஜாகிர் ஹசன்
1. முன்னுரை
2. ஒளவையார் வாழ்வும் வாக்கும்
3. கல்விச் சிந்தனை
4. வாழும் நெறியும் சமுதாயமும்
5. வேளாண்மையும் அறிவியலும்
6. முடிவுரை

28. நீதிநூல்களில் அகநூல்கள்
ர.ஜோதி--2003
நெறி—சி.பங்கயச் செல்வி
1. நூல்கள் அறிமுகம்
2. அகநூல்களில் திணைகளும் துறைகளும்
3. அகநூல்களில் பாடுபொருள்கள்
4. கூற்றுகள்

29. காமத்துப்பால் உவமைகள்
சு.அன்பழகன்--2003
நெறி—கி.இராசா
1. களவொழுக்க உவமைகள்
2. இணை உவமைகள்
3. இயற்கைப் பொருட்களும் உறுப்புகளும்
4. பிற உவமைகள்
5. பொருளணிகளும் சொல்லணிகளும்

30. நான் மணிக் கடிகையில் அறக்கோட்பாடு
வெ.சிவரஞ்சனி--2003
நெறி—த.மலர்கொடி
1. நீதி இலக்கியம் வரையறையும் விளக்கமும்
2. மனித வாழ்க்கையும் ஒழுக்கமும்
3. நீதிக்கோட்பாட்டில் அரசியல் குடும்பம்


31. பழமொழிநானூறு காட்டும் சமுதாயக் கூறுகள்
இரா.உமாராணி--2003
நெறி--தேவகிரி
1. பழமொழி நானூறு ஓர் அறிமுகம்
2. தனிமனிதக் கடமைகள்
3. குடும்பம்
4. அரசியல்
5. சமுதாயச் சிந்தனைகள்

32. பதினெண்கீழ் கணக்கில் அகப்பொருள் கூறுகள்
ப.செல்வகுமார்--2004
நெறி—வேத.சீதாலெட்சுமி
1. நூலாசிரியர்களும் நூற் பகுப்பும்
2. குறிஞ்சித்திணை துறைகள்
3. முல்லைத்திணை துறைகள்
4. மருதத்திணைத் துறைகள்
5. நெய்தல் திணைத் துறைகள்
6. பாலைத் திணைத் துறைகள்

33. திருவள்ளுவர் உணர்த்தும் ஆள்வினை, ஊழ்வினை ஒரு கண்ணோட்டம்
கி.மலர்--2004
நெறி—மு.சிவச்சந்திரன்
1. திருவள்ளுவரின் காலச்சூழல்
2. ஆள்வினை, ஊழ்வினை சொற்பொருள் விளக்கம்
3. திருவள்ளுவர் பார்வையில் ஆள்வினை, ஊழ்வினை
4. பிறஅறிஞர்களின் பார்வையில் ஆள்வினை, ஊழ்வினை
5. ஊழ்வினை, ஆள்வினைக்குத் தடையன்று

34. சிறுபஞ்சமூலம், திரிகடுகம் சீர்வாழ்வியல் பெட்டகம்
சு.வாணி--2004
நெறி—சுப்புரத்தினம்
1. தமிழில் அறநூல்கள்
2. சிறுபஞ்சமூலம் அறம், திரிகடுகம் அமைப்பு
3. தனிமனித அறம், சமுதாய அறம்
4. பிற்கால அற நூல்களுக்கான அடிப்படைகள்

35. கார்நாற்பது சீர் ஆய்வு
ச.மணிகண்டன்--2004
நெறி—மா.திருநாவுக்கரசு
1. அறிமுக நிலையில் கார்நாற்பது
2. கார்நாற்பதில் அகக் கோட்பாடுகள்
3. கார்நாற்பதில் இலக்கியத்திறன்
4. கார்நாற்பதில் சமூக வாழ்வியல்

36. பழமொழியில் காணப்படும் அனுபவப் பதிவுகள்
ச.சரோஜா--2004
நெறி—மு.சிவச்சந்திரன்
1. பழமொழி நானூறு ஒரு பொது அறிமுகம்
2. பழமொழி நானூறில் அனுபவ வெளிப்பாடுகள்
3. உலகப் பழமொழிகளும் முதுமொழிகளும் ஒரு கண்ணோட்டம்
4. பழமொழிகளின் பயன்பாடும் வாழ்கின்ற வெற்றியும்


காப்பிய ஆய்வேடுகள் : 4
37. பெருங்கதையில் உஞ்சைக் காண்டம் ஓர் ஆய்வு

சி.மீனா-2003
நெறி—சொ.மணிவண்ணன்
1. உஞ்சைக் காண்டத்தில் இடம்பெறும் உவமைகள்
2. உஞ்சைக் காண்டத்தில் இடம்பெறும் இயற்கை
3. உஞ்சைக் காண்டத்தில் இடம்பெறும் சமயச் செய்திகள்

38. மணிமேகலையின் சமயக் கோட்பாடுகள்
இரா.ஸ்ரீமதி--2003
நெறி—க.சேகர்
1. மணிமேகலைக் காப்பிய அமைப்பும் காலச்சூழலும்
2. பௌத்த மதக் கொள்கைகள்
3. மணிமேகலையில் பிறசமயக் கருத்துக்கள்
4. மணிமேகலை காட்டும் பிறசமய மறுப்புகள்

39. கம்பராமாயணத்தில் தீக்குணப்பாத்திரங்கள் ஓர் ஆய்வு
நா.விஜயலட்சுமி--2003
நெறி—சொ.மணிவண்ணன்
1. தமிழ்க் காப்பியங்களில் தீக்குணப்பாத்திரங்கள்
2. கம்பராமாயணத்தில் தீக்குணப்பாத்திரங்கள்
3. தீக்குணப்பாத்திரங்களும் இலக்கிய உத்திகளும்

40. கம்பராமாயணத்தில் துணை மாந்தர்கள்
மா.பழனிவேல்--2004
நெறி—வே.இராமசுப்பிரமணியன்
1. காப்பிய அமைப்பு
2. துணைமாந்தர்களில் ஆண்கள்
3. துணைமாந்தர்களில் பெண்கள்
4. சிறுபாத்திரங்கள்


பக்தி இலக்கிய ஆய்வேடுகள் : 15
41. வள்ளலாரின் சீர்திருத்தக் கோட்பாடு ஓர் ஆய்வு
து.சத்யபாமா--2000
நெறி—ஐ.ஜான்சிராணி
1. வள்ளலார் வாழ்க்கை வரலாறு
2. சமயப்பணி
3. சமூகப்பணி
4. இலக்கியப்பணி
5. புத்துலகச்சிற்பி

42. பெரிய புராணத்தில் தமிழும் பண்பாடும்
இரா.சித்ரா-2002
நெறி—ந.இராமாயி
1. பெரியபுராணத்தின் அமைப்பும் நோக்கமும்
2. பெரியபுராணத்தின் தமிழ்ப்பண்பாடு
3. பெரியபுராணத்தில் தமிழ்


43. தேவாரத்தில் திருவையாற்றுப் பதிகங்கள்
பி.சிவக்குமார்--2002
நெறி—பெ.சுப்பிரமணியன்
1. தேவாரப்பதிகங்களும் திருவையாறும்
2. திருவையாற்றுப் பதிகங்களும் இறைவனும்
3. திருவையாற்றுப் பதிகங்களும் இயற்கையும்
4. திருவையாற்றுப் பதிகங்களும் சமூகப்பயனும்

44. திருஞானசம்பந்தர் தேவாரத்தில் தலக்குறிப்புகள்
வி.முருகன்--2003
நெறி--இரா.மருதநாயகம்
1. முதல் திருமுறையின் கட்டமைப்பு
2. இயற்கை நலன்கள்
3. தலங்களின் தனிச்சிறப்புகள்
4. புராணச் செய்திகள்
5. சமய மரபுகள்

45. சைவசித்தாந்தத்தில் நன்மார்க்கங்களும் நன்முக்தியும் ஓர் ஆய்வு
த.மகாலெட்சுமி--2003
நெறி—த.சேட்டு
1. அறிமுகவுரை
2. சைவசமயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
3. முப்பொருள் உண்மை
4. சைவசித்தாந்தத்தில் நன்மார்க்கங்களும் நன்முக்தியும்

46. திருஞானசம்பந்தர் தேவாரத்தில் முப்பொருள்கள்
திருஞானசம்பந்தத் தம்பிரான்--2003
நெறி—மா.திருநாவுக்கரசு
1. முதல்திருமுறை ஓர் அறிமுகப்பார்வை
2. பதிக் கோட்பாடு
3. பசுக்கோட்பாடு
4. பாசக்கோட்பாடு
5. புராணச் செய்திகள்

47. காரைக்கால் அம்மையார் பாடல்களில் சைவசித்தாந்தம் கூறுகள்
பெ.பத்மாவதி--2003
நெறி—ச.சுப்புரத்தினம்
1. காரைக்கால் அம்மையாரின் அருள்வரலாறும் காலச்சூழலும்
2. அம்மையார் படைப்புகள்-ஓர் அறிமுகம்
3. அம்மையார் பாடல்களில் இறைக்கோட்பாடுகள்
4. அம்மையார் பாடல்களில் உயிர்க் கோட்பாடுகள்
5. அம்மையார் பாடல்களில் துணைக் கோட்பாடுகள்

48. நால்வர் நற்றமிழில் நால்வகை நெறிகள் (சமய காரியர்கள்)
திருநாவுக்கரசு தம்பிரான்-2003
நெறி—மா.திருநாவுக்கரசு
1. பொதுவியல்
2. புறவழிபாட்டியல்
3. அகவழிபாட்டியல்
4. ஒன்றிய வழிபாட்டியல்
5. அறிவு வழிபாட்டியல்

49.சமய சமுதாய இயக்க வளர்ச்சியில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பங்கு

அ.வேலாயுதம்--2003
நெறி—மா.பக்கிரிசாமி
1. சமய சமுதாய இயக்கம் ஓர் அறிமுகம்
2. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் கால சமயநிலை
3. திருஞான, திருநாவு கால சமுதாய நிலை
4. சமய வளர்ச்சியில் திருஞான, திருநாவுக்கரசர்
5. சமுதாய வளர்ச்சியில் திருஞான, திருநாவுக்கரசர்
6. தமிழக வரலாற்றில் இவ்விருவர் வருகையால் ஏற்பட்ட மாற்றங்கள்

50. சிவ வழிபாடு ஓர் ஆய்வு

இரா.ஜெயலெட்சுமி--2003

1. திருத்தொண்டர் புராணம் கூறும் சிவவழிபாட்டு முறைகள்
2. சைவ நல்நெறிகள்
3. தோத்திரங்கள்
4. சிவவழிபாடு

51. திருமந்திரம் காட்டும் வாழ்வியல் நெறிமுறைகள்
வி.கலைத்தரணி--2003
நெறி—சுப்புரெத்தினம்
1. திருமந்திரத்தில் யோகம்
2. திருமந்திரத்தில் சித்திகள்
3. திருமந்திரத்தில் நிலையாமைக் கோட்பாடுகள்
4. திருமந்திரத்தில் இறைக்கோட்பாடுகள்
5. திருமந்திரத்தில் வாழ்வியல் நெறிமுறைகள்


52. காரைக்கால் அம்மையாரின் படைப்புகள் ஓர் ஆய்வு
பி.ஜெயப்பிரியா--2003
நெறி—தி.பொற்றொடி
1. ஆசிரியர் வரலாறும் காலமும்
2. பக்தி நெறி
3. படைப்புகள்
4. இலக்கிய நயம்


53. சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை அருணை வடிவேலரின் உரைத்திறன்
இரா.இராஜலெட்சுமி--2004
நெறி—பா.சுந்தர்
1. சொற்பொருளும் விளக்கமும்
2. தொடரமைப்பும் விளக்கமும்
3. எடுகோள் இடமும் விளக்கமும்
4. உரைச்செறிவும்-புராணக் கூறுகளும்

54. திருஞானசம்பந்தர் தேவாரத்தில் தலக்குறிப்புகள் (II திருமுறை)
த.ஐயப்பன்--2004
நெறி--இரா.மருதநாயகம்
1. இரண்டாந்திருமுறை ஓர் அறிமுகப்பார்வை
2. தலங்கள் காட்டும் இயற்கை நலங்கள்
3. தலங்கள் கூறும் புராணக் கூறுகள்
4. தலங்களின் தனிச் சிறப்புகள்
5. தலங்கள் உணர்த்தும் சமய மரபுகள்


55. திருவாதவூர் புராணம் இலக்கிய மதிப்பீடு
கிருஷ்ணமூர்த்தி சுதா-2004
நெறி:ந.முருகேசன்
1. திருவாதவூர் புராணம்-ஓர் அறிமுகம்
2. புராணம் கூறும் கதை
3. அமைப்பும் சிறப்பும்
4. திருவாதவூர் புராணம் திறனாய்வுக் கருத்துக்கள்
5. தகாச் சிந்தனைகள்
6. இலக்கிய நயம்

கோயில் ஆய்வேடுகள் : 17
56. நாகநாதசுவாமி திருக்கோயில்-ஓர் ஆய்வு

சோ.சுவாமியப்பா--2003
நெறி—தி.அரங்கநாதன்
1. சமயம்
2. நாகவழிபாடு
3. திருக்கோயிலும் இலக்கியமும்
4. திருக்கோயிலின் அமைப்பும் நிர்வாகமும்

57. திருமெய்யம் அருள்மிகு சத்தியமூர்த்தி பெருமாள் திருக்கோயில் வரலாறு
சு.ரஞ்சித்--2003
நெறி—சு.சதாசிவம்
1. திருமெய்யச் சிறப்புகள்
2. திருக்கோயில் தலவரலாறும் புராணவரலாறும்
3. கல்வெட்டுச் செய்திகள்
4. திருக்கோயில் அமைப்புக்கலை, சிற்பக்கலை
5. பூஜைகள் மற்றும் கோயில் நிருவாகம்

58. திருவலிவலம் அருள்மிகு மனத்துணை நாதர் திருக்கோயில் வரலாறு-ஓர் ஆய்வு
இரா.முருகானந்தம்--2003
நெறி—இரா.நாராயணசாமி
1. திருக்கோயில் தல வரலாறு
2. திருக்கோயில் கல்வெட்டுச் செய்தி
3. திருக்கோயில் கட்டிடக்கலையும், சிற்பக்கலையும்
4. திருக்கோயில் திருவிழாக்களும் பூஜைகளும்
5. திருக்கோயில் நிருவாகம்


59. வழுவூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு ஓர் ஆய்வு
ம.பிரியா--2003
நெறி—ஆர்.நாராயணசாமி
1. திருக்கோயில் வரலாறும் அமைப்பும்
2. கல்வெட்டுக்கள்
3. கட்டிடக்கலையும் சிற்பக்கலையும்
4. திருவிழாக்களும் பூஜையும்
5. கோயில் நிருவாகம்

60. மண்ணத்துளீஸ்வரர் திருக்கோயில் வலிவலம் ஓர் ஆய்வு
ப.இராஜசுந்தரி--2003
நெறி—இரா.சேகரன்
1. வரலாற்றில் வலிவலம்
2. கோயில் தோற்றமும் வரலாற்றுச் சிறப்பும்
3. கோயில் நிர்வாகமும் பூஜைகளும், திருவிழாக்களும்

61. புதுக்கோட்டை அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில் ஆய்வு
ச.சுந்தராம்பாள்--2003
நெறி—கி.இராசா
1. கோயில் அமைப்பும் சிறப்பும்
2. தலச்சிறப்பும் வரலாற்றுச் செய்திகளும்
3. கோயில் வழிபாடும் திருவிழாக்களும்
4. கோயில் உடைமைகளும் சமுதாயமும்

62. அருள்மிகு விராலிமலை முருகன் திருக்கோயில் ஓர் ஆய்வு
ப.பெரியசாமி--2003
நெறி—து.பிச்சை
1. கோவிலின் அமைப்பும் சிறப்புகளும்
2. கோவிலின் இடஅமைப்பும் தோன்றிய காலமும்
3. கோவிலின் நிர்வாகம் மற்றும் பூஜைகள்
4. கல்வெட்டுக்களும், கட்டிடக் கலையும்

63. அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோவில் மன்னார்குடி—ஓர் ஆய்வு
கி.முருகாம்பிகை—2003
நெறி—து.பிச்சை
1. கோவிலின் அமைப்பு
2. திருவிழாக்களும் வழிபாடுகளும்
3. கோவில் நிருவாகம்

64. மும்மூர்த்தி திருத்தலங்கள்
செ.மீனலெட்சுமி—2003
நெறி—அரு.மருததுரை
1. மும்மூர்த்தி திருக்கோயில்களின் வரலாறுகள்
2. மும்மூர்த்தி திருக்கோயில்களின் அமைப்பு
3. மும்மூர்த்தி திருக்கோயில்களின் திருவிழாக்கள்
4. மும்மூர்த்தி திருக்கோயில்களில் இலக்கியங்கள்

65. ஆவுடையார்கோவில் அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோவில் வரலாறு
ஓர் ஆய்வு
இரா.விஜயன்---2003
நெறி—து.பிச்சை
1. கோயில் தோற்றமும் அமைவிடமும்
2. மாணிக்க வாசகர் வரலாறு
3. பூஜைகளும் வரலாறும்
4. சிற்பங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள்
5. கோயில் நிருவாகம்

66. திருப்பெருந்துறை அருள்மிகு ஆத்மிவாக சுவாமி திருக்கோயில் ஓர் ஆய்வு
வே.வரதராஜன்--2003
நெறி—ப.மாரிசாமி
1. திருக்கோயில் இருப்பிடமும் அமைப்பும்
2. மாணிக்கவாசகரும் திருக்கோயில் பணிகளும்
3. திருக்கோயில் சிறப்பம்சங்கள்
4. பூஜைகளும் விழாக்களும்

67. வழுவூர் ஸ்ரீ வீரட்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு ஓர் ஆய்வு
ம.பிரியா--2003
நெறி—து.நாராயணசாமி
1. திருக்கோயில் வரலாறும் அமைப்பும்
2. கல்வெட்டுகள்
3. கட்டிடக் கலையும் சிற்பக்கலையும்
4. திருவிழாக்களும் பூஜைகளும்
5. கோயில் நிருவாகம்

68. தேவியாக் குறிச்சி சிறுதெய்வ வழிபாடுகள்-ஓர் ஆய்வு
கு.கவிதா--2004
நெறி—ச.பழனிவேலு
1. கோயில்களின் அமைப்பும் அமைவிடங்களும்
2. சிறுதெய்வங்களின் கதைகள்
3. வழிபாடுகளும் திருவிழாக்களும்
4. சிறுதெய்வங்கள் பற்றிய மரபுவழிச் செய்திகள்

69. நாகை நீலாயதாட்சி அம்மன்கோவில்-ஓர் ஆய்வு
கி.வாசுகி--2004
நெறி—சுரங்க சுப்பையா
1. நாகை நகரம் ஓர் அறிமுகம்
2. கோவில் வரலாறு
3. கோவிலின் அமைப்பு
4. மக்களும் கோவிலும்

70. பரம்மக்குடி அருள்மிகு ஸ்ரீமுத்தால பரமேசுவரி அம்மன் திருக்கோயில்
இரா.இளையராஜா--2009
நெறி—கா.ஜோசப் கலியப்பெருமாள்
1. திருக்கோவில் தோற்றமும் வளர்ச்சியும்
2. திருக்கோவில் அமைப்பு
3. திருக்கோவில் திருவுருவமைதி
4. நாள்வழிபாடும் சிறப்பு வழிபாடும்
5. திருக்கோயில் நிருவாகம்

71. அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்-ஓர் ஆய்வு
சு.செந்தாமரைச் செல்வி--2004
நெறி—மு.சூரியமூர்த்தி
1. தல வரலாறு
2. கோயில் அமைப்பு மற்றும் கட்டிடக் கலை
3. தினசரி வழிபாடு மற்றும் திருவிழாக்கள்
4. கோயிலின் வருமானம் மற்றும் நிருவாகம்
5. கல்வெட்டுக்கள்

72. இந்து சமயப் பெண் தெய்வ வழிபாடுகள்
ந.ராமாயி--2004
நெறி—ந.ராஜேந்திரன்
1. சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்
2. வெக்காளியம்மன் திருக்கோயில்
3. மதுரை காளியம்மன் திருக்கோயில்


சிற்றிலக்கிய ஆய்வேடுகள் : 6
73. பெருமானார் பிள்ளைத்தமிழ்--ஓர் ஆய்வு
அ.ஹாஜிரா பேகம்--2003
நெறி—அரு.மருததுறை
1. பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
2. இசுலாமிய பிள்ளைத்தமிழ் அமைப்பு நலம்
3. பெருமானார் பிள்ளைத் தமிழ் இலக்கிய நலம்
4. பெருமானார் பிள்ளைத்தமிழ் சமய நலம்

74. தோத்திரச் சொல் மாலை
கு.சாந்தி--2003
நெறி—சிவ.திருச்சிற்றம்பலம்
1. ஆசிரியர் வாழ்வும் பணியும்
2. திருவோத்தூர் (வேதநாதர்)வெண்பாமாலை
3. திருவோத்தூர் (வேதநாதர்) பதிற்றுப்பத்தந்தாதி
4. திருவோத்தூர் (வேதநாதர்) கலித்துறை மாலை
5. திருவோத்தூர் (வேதநாதர்) கலித்துறை அந்தாதி

75. பிள்ளைத் தமிழில் ஆளுமை மேம்பாடு
வீ.லெட்சுமி--2003
நெறி—ச.சோமசுந்தரம்
1. பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்
2. ஆளுமை மேம்பாடு
3. பி.த. இலக்கியங்களில் ஆளுமை மேம்பாடு
4. பிள்ளைத் தமிழ் இலக்கியங்களில் உள ஆற்றலும், உடலாற்றலும்

76. சீகாழி திருஞானசம்பந்த மாலை, திருநாவுக்கரசர் மாலை ஓர் ஆய்வு
செ.காத்தமுத்து--2003
நெறி—சிவ.சிற்றம்பலம்
1. நூலும் நூலாசிரியர் வரலாறும்
2. சம்பந்தர் வரலாறும் சமயப்பணியும்
3. நாவுக்கரசர் வாழ்வும் வாக்கும்
4. திருஞானசம்பந்தர் மாலை இலக்கியக் கூறுகள்
5. திருநாவுக்கரசர் மாலை இலக்கியச் சிறப்புகள்

77. சிவஞான போத வெண்பாக்களின் நோக்கமும் பயனும்
க.புவனேஸ்வரி--2003
நெறி—மு.சிவச்சந்திரன்
1. சிவஞானபோத வெண்பாக்கள் ஓர் அறிமுகம்
2. வெண்பாக்களால் அறியப்படும் இறைக்கோட்பாடுகள்
3. வெண்பாக்களால் அறியப்படும் உயிர்க்கோட்பாடு
4. வெண்பாக்களில் காணப்படும் பிறசமயக் கோட்பாடுகளும் மறுப்புகளும்
5. வெண்பாக்களில் காணப்படும் அரிய உவமைகளும் சொற்றொடர்களும்


78. திருவாமாத்தூர் கலம்பகமும் திருவரங்கக் கலம்பகமும் ஒப்பாய்வு
த.சாயிமகாலெட்சுமி--2004
நெறி—ப.பாஸ்கரன்
1. தமிழில் கலம்பக இலக்கியங்கள்
2. திருவாமாத்தூர் கலம்பகமும் திருவரங்கக் கலம்பகமும்
3. பாடுபொருள்
4. புராணக் கூறுகள்
5. இலக்கிய நயம்

இக்கால இலக்கிய ஆய்வேடுகள்
நாவல் ஆய்வேடுகள் : 24

79. கள்ளிக்காட்டு இதிகாசம்-ஓர் ஆய்வு
ப.காதர் அகமத்--2003
நெறி—து.முகமது இஸ்மாயில்
1. நாவலின் கட்டமைப்பு
2. நாவலின் பாத்திரப் படைப்பு
3. சமுதாயச் சிந்தனைகள்
4. நாவலின் மொழிநடை

80. திரு.ச.சுபாஷ்சந்திரபோசுவின் பயிர் முகங்கள் ஓர் ஆய்வு
வே.சண்முகம்--2003
நெறி—த.கனகராஜன்
1. ஆசிரியர் வரலாறு
2. கதைச்சுருக்கமும் களமும்
3. பாத்திரப்படைப்புகள்
4. உத்திகள்
5. பயிர்முகங்கள் காட்டும் சமுதாயம்


81. சு.சமுத்திரத்தின் பாலைப்புறா நாவல்-ஓர் ஆய்வு
ப.விஜயகுமார்--2003
நெறி—வே.சிதாலெட்சுமி
1. புதினம் ஓர் அறிமுகம்
2. பாத்திரப்படைப்புகள்
3. எயிட்ஸ்நோயும் அதன் தாக்கங்களும்
4. நோயாளிகளும் சமுதாயமும்

82. மாத்தானை சோமுவின் “அவள் வாழத்தான் போகிறாள்” ஒரு மதிப்பீடு
வி.ஜானகி--2003
நெறி—சா.சுந்தர்
1. கதையமைப்பும் கதைப்பின்னலும்
2. பாத்திரப்படைப்புகள்
3. சமுதாயப் பார்வை

83. சின்னப்பாரதியின் படைப்புத்திறன்
க.பாலசுப்பிரமணி--2003
நெறி—சி.காந்தி
1. வட்டார நாவல் விளக்கம்
2. நாவல்களில் இடம்பெறும் கதைகளும், சிக்கல்களும், தீர்வுகளும்
3. வட்டாரத் தன்மைகள்
4. கதை சொல்லும் பாங்கு

84. அசோகமித்திரன் குறுநாவல்கள் ஓர் ஆய்வு
க.சர்மிளா--2003
நெறி—இரா.தாமோதரன்
1. குறும்புதினம் தோற்றமும், வளர்ச்சியும்
2. அசோகமித்திரன் குறும்புதினங்களில் கதை மாந்தர்களின் பொருளாதாரநிலை
3. அசோகமித்திரன் குறும்புதினங்களில் கதை மாந்தர்களின் ஜாதி
4. அசோகமித்திரன் குறும்புதினங்களில் கதை மாந்தர்களின் பாலியல்
5. அசோகமித்திரன் குறும்புதினங்களில் கதை மாந்தர்களின் வயதுநிலை
6. அசோகமித்திரன் குறும்புதினங்களில் கதை மாந்தர்களின் சூழல்
7. அசோகமித்திரன் குறும்புதினங்களில் கதை மாந்தர்களின் மொழிநடை


85. இருட்டறையில் ஓர் ஜன்னல்-ஓர் ஆய்வு
கே.சாலைவான் செல்வி--2004
நெறி—ஜே.ரேசுலெட்
1. பாத்திரப்படைப்பு
2. சமுதாயப்பார்வை
3. மொழிநடை

86. பிரபஞ்சன் நாவல்களில் பெண்ணியம் ஓர் ஆய்வு
எஸ்.மணிமேகலை--2004
நெறி—க.கனகராசு
1. பிரபஞ்சன் நாவல்களில் பெண்ணியம்
2. ஆண் பெண் உறவுநிலை
3. சமூகத்தில் பெண்ணியம்

87. அன்பைச் சூடிய நட்சத்திரம்-ஓர் ஆய்வு
மா.சந்திரன்--2004
நெறி—மா.முகமது இஸ்மாயில்
1. ஆசிரியர் வாழ்வும் பணியும்
2. கதைக்கரு
3. சினிமா உலகம்
4. மொழிநடை

88. அனுராதாரமணன் நாவல்கள் ஓர் ஆய்வு
சீ.ஜெயக்குமார்--2004
நெறி—மு.செல்வன்
1. தமிழ் நாவல் வரலாற்றில் அனுராதாரமணன் பங்கு
2. உள்ளடக்கம்
3. பாத்திரப்படைப்பு
4. உத்திகள்

89. சு.தமிழ்ச்செல்வியின் ‘களம்’ புதினம் ஒரு மதிப்பீடு
கு.கவிதவல்லி--2004
நெறி—ஆ.கருணாநிதி
1. புதின அமைப்பும் கதைமாந்தர்களும்
2. பெண்ணியம் பார்வையும் பதிவும்
3. நடப்பியலும் நம்பிக்கையும்
4. கருத்து வெளிப்பாட்டில் நடையியல்

90. வத்ஸலாவின் சுயம்
எஸ்.மதிவாணன்--2004
நெறி—க.கனகராசு
1. ஆண்பெண் உறவுநிலை
2. சமூகம் பெண்மீது செலுத்தும் ஆளுமை
3. பெண் சக்தி

91. ஆர்னிகா நாசரின் ‘மகிழம்பூ தென்றல்’ புதினம் ஓர் ஆய்வு
வா.மு.ரேவதி--2004
நெறி—க.சண்முகசுந்தரம்
1. புதினம் தோற்றமும் வளர்ச்சியும்
2. ஆர்னிகா நாசர் ஓர் அறிமுகம்
3. கதையமைப்பு
4. மகிழம்பூ தென்றலின் கதை மாந்தர்
5. படைப்புத்திறன்
6. சமுதாயக் கருத்து

92. மறைமலையடிகளின் அம்பிகாவதி அமராவதி ஓர் ஆய்வு
சு.இரமேஷ்--2004
நெறி—சி.மனோகரன்
1. நூலாசிரியரும் நூலும்
2. பாத்திரப்படைப்பு
3. இலக்கிய அழகு

93. ச.சுபாஸ் சந்திரபோஸின் நாவல்கள்-ஓர் ஆய்வு
சு.ரமாதேவி--2004
நெறி—கா.பகவதி
1. ஆசிரியர் வாழ்வும் படைப்பும்
2. கதைச் சுருக்கமும், கதைக்கருவும்
3. பாத்திரப்படைப்பு
4. பின்னணி
5. சமுதாயம்
6. நடை

94. மஹதியின் இமயத்தின் சிரிப்பு-ஓர் ஆய்வு
சு.சாகுல் அமீது--2004
நெறி—சா.முகமது இஸ்மாயில்
1. இஸ்லாமிய ஒழுகலாறுகள்
2. சமுதாயச் சிந்தனைகள்
3. காதல் மற்றும் வரலாற்றுச் செய்திகள்
4. உத்திகளும் நடை நலனும்

95. நாமக்கல் கவிஞரின் அவளும் அவனும்
வெ.பழனியப்பன்--2004
நெறி—பழ.சிதம்பரம்
1. அவளும் அவனும் அறிமுகம்
2. பாத்திரப்படைப்பு
3. சமுதாயம்
4. இலக்கிய உத்திகள்

96. ஜெயகாந்தன் குறுநாவல்களில் சமூகநோக்கு
வீ.கமலவேணி--2004
நெறி—சுபாசு சந்திரபோசு
1. நாவல் வளர்ச்சி நிலைகள்
2. நாவல் வகை
3. நாவல் இலக்கியத்தில் ஜெயகாந்தனின் ஆளுமை
4. குறுநாவல்களில் சமூக நோக்கு
5. படைப்பாக்க முறை

97. சோலை சுந்தர பெருமாளின் தப்பாட்டம் ஓர் ஆய்வு
ம.சுகந்தி--2004
நெறி—மு.பி.மன்சூர்
1. படைப்பாளரும் படைப்புகளும்
2. கதைச் சுருக்கம்
3. பாத்திரப் படைப்பு
4. சமுதாய நோக்கு
5. மொழி நடை

98. வாஸந்தியின் பொய்யில் பூத்த நிஜம் காட்டும் மனித உறவுகள்
மு.சிவக்குமார்-2004
நெறி—திருமாவளவன்
1. கதைப்போக்கு
2. பாத்திரப்படைப்பு
3. சமுதாயச் சிந்தனை
4. சிக்கல்களும் தீர்வுகளும்

99. அகிலனின் பால் மரக்காட்டினிலே நாவல் ஓர் ஆய்வு
பி.செல்வராசு-2009
நெறி—பூ.மாணிக்கம்
1. நாவல் தோற்றமும் வளர்ச்சியும்
2. கதைச்சுருக்கம்
3. பாத்திரப்படைப்பு
4. நடைச்சிறப்பு
5. சமுதாயச் சிந்தனைகள்


100. பாலைப் புறா காட்டும் சமூக விழிப்புணர்வு
எஸ்.அருண்-2004
நெறி—அ.சா.ஹபிபுர் ரஹ்மான்
1. நாவல் தோற்றமும் வளர்ச்சியும்
2. கதைப்பின்னல்
3. பாத்திரப் படைப்பு
4. மொழி நடை
5. சமுதாயச் சிந்தனை

101. பிறந்த மண் புதினம் ஓர் ஆய்வு
சு.மணிவண்ணன்-2004
நெறி—இரா.சபாபதி
1. பெயர்ப் பொருத்தம்
2. பாத்திரப் படைப்பு
3. நடை நயங்கள்
4. உத்திகள் மற்றும் தனித்தன்மைகள்

102. ஆற்றங்கரை மரம்-ஓர் ஆய்வு
இ.பாலுச்சாமி-2004
நெறி—இரா.சபாபதி
1. பெயர்ப் பொருத்தம்
2. சமுதாயச் சித்தரிப்பு
3. பாத்திரப்படைப்பு
4. கதைப்போக்கும் தொழில்நுட்பமும்
5. புதிய உலகில் ஆற்றங்கரை ஓரம் பெறுமிடம்


சிறுகதை ஆய்வேடுகள்: 24
103. இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்-ஓர் ஆய்வு
கே.அ.மகேஸ்வரி-2001
நெறி—அரங்க சுப்பையா
1. இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் வரலாற்றுப் பின்புலம்
2. சிறுகதை ஆசிரியர்களின் முன்னோட்டம்
3. கதைப் பின்னல்
4. கதைகள் காட்டும் சமூகம்

104. சோலை சுந்தரப் பெருமாள் சிறுகதைகள்-ஓர் ஆய்வு
இ.சத்தியபாமா-2002
நெறி—ஒய்.பென்னிசன்
1. ஆசிரியர் வரலாறு
2. கதைக்கருவும் தலைப்புப் பொருத்தமும்
3. சிறுகதையின் நோக்கும் போக்கும்
4. பாத்திரப்படைப்பு
5. சமூகச் செய்திகள்
6. மொழிநடையும் உத்திகளும்

105. விந்தன் கதைகள் ஓர் ஆய்வு (சிறுகதைத் தொகுப்பு)

இரா.துர்க்காதேவி
நெறி—இரா.விஜயராணி
1. கதைத் தலைப்பும் கதைப் பொருண்மையும்
2. பாத்திரப்படைப்பு
3. உத்திகள்
4. கதைப்பின்னல்
5. மொழிநடை
6. வர்க்க முரண்
7. சமுதாயக் கூறுகள்


106. விழி.பா.இதயவேந்தன் சிறுகதைத் தொகுதிகளில் பெண்ணியம்

ப.விஜயலெட்சுமி-2003
நெறி—சி.இராசு
1. இதய வேந்தன் சிறுகதைகளில் பெண்ணியச் சிந்தனைகள்
2. சமுதாய நடைமுறைச் சிக்கல்
3. இருமுறை அந்நியமாக்கப்பட்டவர்கள்
4. இதய வேந்தன் சிறுகதைகளில் நடை
5. பெண் பாத்திரப் படைப்பு

107. கழனியூரனின் ‘மண்மணக்கும் மனுசங்க’ சிறுகதைத் தொகுப்பு ஓர் ஆய்வு
பெ.மலையப்பன்-2003

1. சிறுகதையின் அமைப்பும் போக்கும்
2. குற்ற உணர்வியல் வெளிப்பாடு
3. பிறர் நலம் பேணல்-போக்கு (நினைவூட்டல் இணைத்தல்)
4. கலையியல் வெளிப்பாடு

108. சிறந்த உலகச் சிறுகதைகள்

சு.சக்திவேல்-2003
நெறி—ச.ஈஸ்வரன்
1. கதையமைப்பு
2. பாத்திரப் படைப்பு
3. உத்திகள்
4. சமூகப்பார்வை

109. வண்ணநிலவன் சிறுகதைகள் ஓர் ஆய்வு
ச.துர்கா-2003
நெறி—செந்தாமரைக் கண்ணி
1. வண்ணநிலவனின் வாழ்க்கை வரலாறு
2. வண்ண நிலவனின் பெண்ணியச் சிந்தனைகள்
3. வண்ண நிலவனின் சிறுகதைகளில் சமூகம்
4. உத்திகள்
5. மொழி நடை

110. கு.ப.ரா.சிறுகதைகள்-ஒரு நுண்ணோக்கு
த.சசிகலா-2003
நெறி—தி.வெ.இராசேந்திரன்
1. தற்காலத் தமிழ்ச் சிறுகதைகள் போக்கு
2. கு.ப.ரா.சிறுகதைகளின் கதைச் சுருக்கமும் கதையமைப்பும்
3. கு.ப.ரா.சிறுகதைகளில் ஆண்மாந்தர் இயல்புகள்
4. கு.ப.ரா.சிறுகதைகளில் பெண்மாந்தர் இயல்புகள்
5. க.ப.ரா.சிறுகதைகளில் எழுத்து நடையும் கருத்துப்படிவங்களும்


111. ஜெயகாந்தன் சிறுகதைகளில் மனித நேயம்
அ.சதீஸ் பாண்டியன்-2003
நெறி—அ.குழந்தைசாமி
1. மனிதநேயம் ஒரு வரலாற்றுப்பார்வை
2. ஜெயகாந்தன் சிறுகதைகளில் கதைக்கரு
3. ஜெயகாந்தன் சிறுகதைகளில் மனித நேயம்
4. சமுதாயச் செய்திகள்

112. வையவன் சிறுகதைகளில் கதைக்களங்களும் கதை மாந்தர்களும்
க.சசிகலா-2003
நெறி—பீ.மன்சூர்
1. படைப்பாளரும் படைப்புகளும்
2. கதைக் களங்கள்
3. ஆண் மாந்தர்கள்
4. பெண் மாந்தர்கள்
5. கதைக்கருவும், தலைப்புப் பொருத்தமும்
6. உத்திகளும் மொழி நடையும்


113. கல்கி இதழ் சிறுகதைகள்
பா.ஞானசெல்வி-2003
நெறி—ஆ.காளிதாஸ்
1. கல்கி இதழ் சிறுகதைகளின் உள்ளடக்கம்
2. கல்கி இதழ் சிறுகதைகளின் கதைமாந்தர் உருவாக்கம்
3. க.இ.சி.படிவம்


114. வெ.கணேசலிங்கனின் சிறுகதைகள் ஓர் ஆய்வு
து.சத்யபாமா-2003
நெறி—செ.குணசேகரன்
1. செ.கணேசலிங்கனின் படைப்புகள் ஓர் அறிமுகம்
2. செ.கணேசலிங்கனின் சிறுகதைகளில் பெண்கள்
3. செ.கணேசலிங்கனின் சிறுகதைகள் உணர்த்தும் சமூகநிலைப்பாடு
4. செ.கணேசலிங்கனின் சிறுகதைகளில் இனப்போராட்டச் சித்தரிப்பு

115. பூஜைக்குரிய மலர் ஓர் ஆய்வு (சிறுகதைத் தொகுப்பு)
இரா.சந்திரா-2003
நெறி—இரா.விஜயராணி
1. பாத்திரப் படைப்பு
2. உத்திகள்
3. கதைப்பின்னல்
4. மொழிநடை
5. சமுதாயக் கூறுகள்
6. கதைத் தலைப்பும் (கதைக்கரு) பொருண்மையும்

116. கண்ணதாசன் கதைகள் ஓர் ஆய்வு
யு.கேத்ரின் மேரி-2003
நெறி—நா.மாதவி
1. சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
2. ஆசிரியர் வரலாறும் நூலமைப்பும்
3. கதையும் கருவும்
4. சிறுகதைகளின் அமைப்பும் உத்தியும்
5. பாத்திரப்படைப்பு
6. சமுதாயச் சித்தரிப்பு


117. சோலை சுந்தரப் பெருமாளின் வண்டல் சிறுகதைத் தொகுப்பு ஓர் ஆய்வு
ஆ.சுப்பிரமணியன்-2003
நெறி—வீரமணி
1. சிறுகதை இலக்கியம் ஒர் பார்வை
2. கதை அமைப்பும் கதைக்கருவும்
3. சமுதாயச் சிந்தனைகள்
4. பாத்திரப் படைப்பு
5. மொழி நடை

118. களப்பாள் குமரனின் சிறுகதைகள்-ஓர் ஆய்வு
இரா.புவனேசுவரி-2003
நெறி—கோ.வே.நடராசன்
1. ஆசிரியரின் வாழ்வும் பணியும்
2. கதைக்களம்
3. கதை மாந்தர் படைப்பு
4. சமுதாயப்பார்வை
5. மொழிநடை

119. பாரதிதாசன் சிறுகதைகள் ஓர் ஆய்வு
மா.மனோகரன்-2004
நெறி—சொ.சற்குணம்
1. தற்காலத் தமிழ்ச் சிறுகதைகளின் போக்கு
2. கதைக்கரு
3. பாத்திரப்படைப்பு
4. சமுதாயப் பார்வை

120. ஜெயகாந்தனின் சுமைதாங்கி சிறுகதைத் தொகுப்பு ஓர் ஆய்வு
ப.இராஜேந்திரன்-2004
நெறி—அ.சாவித்திரி
1. சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும்
2. சிறுகதைகளின் கதைச்சுருக்கமும் கதையமைப்பும்
3. சிறுகதைகளின் பாத்திரப்படைப்புகள் (முதன்மை ஃ துணைமை)
4. சிறுகதைகளின் சமுதாயப் பார்வை

121. பிரபஞ்சனின் சிறுகதைகள் ஓர் ஆய்வு
சு.ஜெயராணி-2004
நெறி—இந்திரா மணிமேல்
1. சிறுகதை உலகில் பிரபஞ்சன்
2. கதைக்கரு
3. கலைசார் கூறுகள்
4. பாத்திரப் படைப்பு
5. சமுதாயம்


122. ஹிமானா சையத்தின் ருசி-ஓர் ஆய்வு
முகமது அலி ஜின்னா-2004
நெறி—ஹபிபுர் ரஹ்மான்
1. இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும்
2. ஹிமானா சையத்தின் வாழ்க்கை வரலாறு
3. கதைச்சுருக்கம்
4. கதைக்கரு
5. சமுதாயச் சிந்தனை
6. மொழிநடை உத்தி

123. எழுத்தாளர் திலகவதியின் கைக்குள் வானம் சிறுகதைத் தொகுப்பில்
பெண்களுக்கு எதிரான கொடுமைகள்
க.பாலமுருகன்-2004
நெறி—சு.அந்தோனி குருசு
1. மணவாழ்வுக் கொடுமைகள்
2. ஆணாதிக்கமும் தன்னடக்கமும்
3. குடும்ப வாழ்வில் கொடுமைகள்
4. பெண் குழந்தைகளது ஊக்கங்களை மறுக்கும் பெற்றோர்
5. பெண்களது ஆளுமைக் குறையால் ஏற்படும் கொடுமைகள்
6. தொழிற்சாலைகளில் உழைக்கும் பெண்ணின் கொடுமைநிலை
7. கிராமப்புற பெண்மீதான n காடுமைகள்
8. சமூக நியதியை அத்துமீறும் பெண்
9. திலகவதியின் பெண் உலகமும் கொடுமைதீரத் தீர்வுகளும்

124. ம.கமலவேலன் சிறுகதைகள்
மு.சரஸ்வதி-2004
நெறி—ச.கோ.பாலசந்திர மோகன்
1. சிறுகதை உலகில் காமவேலன்
2. காமவேலன் சிறுகதைகளில் கதைச் சுருக்கம்
3. பாத்திரப்படைப்பு
4. சமுதாயக் கூறுகள்
5. மொழி நடை
6. உத்தி

125. கு.வெ.பா.வின் சிறுகதைகளில் கட்டமைப்பும் உத்திகளும்
ப.குணசேகரன்-2004
நெறி—நா.செயப்பிரகாசு
1. தமிழ்ச்சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு பறவைப் பார்வை
2. கு.வெ.பா.வின் வாழ்க்கைப் பணிகள்
3. துண்டு கதைத் தொகுப்புக் கட்டமைப்பும் உத்திகளும்
4. நரசிம்மம் கதைத் தொகுப்பில் கட்டமைப்பும் உத்திகளும்
5. கு.வெ.பா.வின் சிறுகதைகளில் படைப்பிலக்கியப் பங்கு

126. அடியற்கை ஹமிதா மைந்தன் சிறுகதைகள் ஓர் ஆய்வு
அ.அபுத்தலி-2004
நெறி—வ.முகம்மது யூனுஸ்
1. இஸ்லாமியச் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும்
2. பரிகாரம், பாசப் பறவைகள் சிறுகதைத் தொகுப்பின் கதைச்சுருக்கமும், கதைக்கருவும்
3. இஸ்லாமியக் கருத்துக்கள்
4. பாத்திரப்படைப்பு
5. மொழிநடை


கவிதை ஆய்வேடுகள் : 18

127. கே.ஜீவபாரதியின் கவிதைகள் ஓர் ஆய்வு
பெ.சந்திரசேகரன்-2002
நெறி—சிவ.திருச்சிற்றம்பலம்
1. தமிழ்க்கவிதை வரலாற்றில் கே.ஜீவபாரதி
2. பொதுவுடைமைச் சிந்தனை
3. விடுதலைப் போராட்டத் தலைவர்களும் நாட்டுப்புறச் சிந்தனையும்
4. உழைப்பும் வறுமையும்
5. பன்னோக்குச் சிந்தனைகள்



128. பாரதியார் படைப்பில் காதல்
ஏ.தே.கிளாரா இன்னசென்ட்-2003
நெறி—ஒய்.டென்னிசன்
1. காதல் சொற்பொருள் விளக்கம்
2. பாரதியின் காதல் கவிதைகள்
3. இயற்கைக் காதல்
4. விடுதலைக் காதல்

129. நெருப்பு மலர் பாரதி-ஓர் ஆய்வு
ம.உஷா-2003
நெறி—சண்முக செல்வகணபதி
1. பாரதியின் வாழ்க்கை
2. தமிழிலக்கியத்தில் புதுக்கவிதை பாரதி தொடக்கம்
3. நெருப்பு மலர் பாரதியில் பாரதி
4. மொழி நடை

130. வைரமுத்து கவிதைகள் ஓர் ஆய்வு
ப.இந்திராகாந்தி-2003
நெறி—தி.அரங்கநாதன்
1. வைரமுத்துவின் படைப்புகள்
2. உத்தி முறைகள்
3. தனிமனிதச் சிந்தனைகள்
4. குடும்பச் சிந்தனைகள்
5. சமுதாயச் சிந்தனைகள்

131. நாமக்கல் கவிஞரின் பாடல்களில் அகிம்சைக் கோட்பாடு

அ.வித்யா-2003
நெறி—இராதா செல்லப்பன்
1. நாமக்கல் கவிஞரும் காந்தியத் தாக்கமும்
2. கவிஞர் காட்டும் அகிம்சை
3. அகிம்சை வழியில் கவிஞர் காட்டும் மனித நேயம்
4. அகிம்சை வழியில் கவிஞர் காட்டும் மானிட ஒற்றுமை

132. கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளில் சமுதாயக் கருத்துக்கள்-ஓர் ஆய்வு
ஆ.சேசுராஜன்-2003
நெறி—செ.அமிர்தராசன்
1. கவிஞர் வைரமுத்துவின் வாழ்வியல் சிந்தனைகள்
2. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
3. புதுக்கவிதைகளில் படிமம்
4. கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளில் பெண்ணியச் சிந்தனைகள்

133. பாரதியின் பாஞ்சாலி சபதம்-ஓர் ஆய்வு
மு.மணிவண்ணன்-2003
நெறி—க.சண்முகசுந்தரம்
1. தமிழ் இலக்கிய உலகில் பாரதி
2. காப்பியக் கட்டமைப்பும் கதைமாந்தர்களும்
3. பாஞ்சாலி சபதத்தின் எளிமையும் சிறப்பும்
4. நாட்டின் விடுதலையும் பாஞ்சாலி சபதமும்

134. பாரதி படைப்பில் பெண்
இரா.சுகாசினி-2003
நெறி—பெ.சுபாசு சந்திரபோசு
1. தமிழ்க் கவிதையில் பாரதி
2. பாரதியின் புதிய நோக்குகள்
3. நாட்டு விடுதலை
4. சமுதாய விடுதலை

135. மு.மேத்தா கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்
சி.மாரியப்பன்-2003
நெறி—பி.தர்மராசு
1. உள்ளடக்கம்
2. சமூகம்
3. மொழிநடை


136. யூமா வாசுகியின் கவிதைகள்-ஓர் பார்வை
ஜெ.காந்திமதி-2003
நெறி—சு.சுலோச்சனா
1. புதுக்கவிதை வரலாறு
2. சமுதாயச் சிந்தனை
3. தனிமனித உணர்வுகள்
4. மொழி நடை

137. புதுக்கவிதைகளில் தொன்மம்
ப.பத்மாவதி-2003
நெறி—த.கனகசபை
1. புதுக்கவிதையும் தொன்மமும்
2. தொன்மமும் வெளிப்பாடு உத்திகளும்
3. புதுக்கவிதையில் தொன்மம்

138. கவிஞர்.மு.மேத்தாவின் கவிதைகளில் சமூக அவலங்கள்
ஏ.ஆர்.திலகவதி-2004
1. காதல்
2. அரசியல்
3. வறுமை
4. பெண்மை
5. பொதுநிலை

139. பாரதிதாசன் கவிதைகளில் பெண்ணியம்
ம.மகேஸ்வரி-2004
நெறி—கு.விஜயலெட்சுமி
1. பாரதிதாசன் வாழ்வும் பணியும்
2. பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும்
3. பாரதிதாசன் கவிதைகளில் பெண்ணியச் சிக்கல்
4. பாரதிதாசன் கவிதைகளில் பரட்சிப் பெண்ணியம்


140. கவிக்கோ அப்துல் ரகுமானின் இது சிறகுகளின் நேரம் ஓர் ஆய்வு
மீரா மைதீன்-2004
நெறி—தா.முகம்மது இஸ்மாயில்
1. இறையியல்
2. ஆன்மீகம்
3. சமுதாயம்

141. கவிஞர் மீராவின் சோலையும் வசந்தமும் ஓர் ஆய்வு
ம.பரிமளா-2004
நெறி—இரா.இராகினி
1. புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும்
2. புதுக்கவிதை உலகில் மீரா பெறுமிடம்
3. உள்ளீடுகள்
4. உத்திகள்

142. அறிவுமதி கவிதைகளில் இயங்கு தளங்கள்
ஜெ.சோனா-2004
நெறி—இரா.கு.விஜயராணி
1. காலந்தோறும் கவிதையின் தளங்கள்
2. கவிதையின் நுட்பத் தளங்கள்
3. கவிதையின் கோட்பாடுத் தளங்கள்

143. கவிஞர் வைரமுத்து கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்
த.பிரேம்குமார்-2004
நெறி—ச.ஈஸ்வரன்
1. அறிமுகவியல்
2. சமூகவியல்
3. பெண்ணியல்
4. பொருளியல்
5. நிறைவியல்


144. அப்துல் ரகுமானின் கவிதைகளில் சமுதாயப் பிரச்சனைகள்
அ.நளினி சுந்தரி-2004
நெறி—ஒய்.டென்னிசன்
1. புதுக்கவிதை உலகில் அப்துல்ரகுமான்
2. சமுதாயப்பார்வையும் பகுத்தறிவுச் சிந்தனைகளும்
3. இயற்கையும் மனித முரண்பாடுகளும்
4. பெண்ணியமும் காதலும்
5. சமயமும் அரசியலும்
6. கலைத்திறன்

கட்டுரை ஆய்வேடு : 1
145. கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் கட்டுரைகளில் சமுதாய
மேம்பாட்டுக் கருத்துக்கள்-ஓர் ஆய்வு
செ.சுந்தரி-2003
நெறி—கி.இராசா
1. தனிவாழ்வில் மேம்பாடு
2. பொதுவாழ்வில் தூய்மை
3. சமுதாயப் பொறுப்புணர்வு
நாடக ஆய்வேடுகள் : 2

146. டாக்டர்.ஏ.என்.பெருமாளின் மாநலன் கவிதை நாடகம் ஓர் ஆய்வு
ந.மு.இரமேசு-2003
நெறி—ஆதமுத்தையா
1. ஆசிரியரின் வாழ்வும் பணியும்
2. கவிதை நாடகம் தோற்றமும் வளர்ச்சியும்
3. வரலாற்றுப் பார்வையில் நாடகக்கலை
4. நாடக அமைப்பும் கதையமைப்பும்
5. பாத்திரப்படைப்பும் உத்திகளும்
6. ஆசிரியரின் சமுதாயப் பார்வை

147. கே.ஏ.குணசேகரன் நாடகங்கள் ஓர் ஆய்வு
அ.அற்புதராஜ்-2003
நெறி—அ.குணசேகரன்
1. தமிழில் நவீன நாடகங்கள் ஓர் ஆய்வு
2. தமிழில் நாடகங்களின் அரங்கும் கே.ஏ.குணசேகரனின் பங்களிப்பும்
3. கே.ஏ.குணசேகரனின் நாடகங்களும் நாட்டுப்புற அரங்கும்
4. கே.ஏ.கு.நாடகங்களும் பெண்விடுதலையும்
5. கே.ஏ.கு.நாடகங்களும் தலித் விடுதலையும்

இதழ்கள் ஆய்வேடுகள் : 16
148. தினமணி தீபாவளி மலர் (2000) விளம்பரங்கள் ஓர் ஆய்வு
கு.சந்திரசேகரன்-2001
நெறி—இரா.விஜயராணி
1. விளம்பரங்களின் தோற்றமும் வளர்ச்சியும்
2. விளம்பர சாதனங்கள்
3. விளம்பர வகைமைப்பாடு
4. விளம்பர அமைப்பும் உத்திகளும்
5. மொழிநடையும் சமூக உறவு நிலையும்

149. ஜூனியர் விகடன் சுட்டும் தனிமனிதச் சிக்கல்கள் ஓர் ஆய்வு
கோ.பிரதீபா-2002
நெறி—சி.வே.இராசேந்திரன்
1. தனிமனிதன் ஒரு விளக்கம்
2. அரசியல் சிக்கல்கள்
3. சமயச் சிக்கல்கள்
4. சமுதாயச் சிக்கல்கள்

150. இந்தியா டுடே-விருந்தினர் பக்கம்-ஓர் ஆய்வு
ப.தீபா-2003
நெறி—ப.மதிவாணன்
1. இந்தியா டுடே ஓர் அறிமுகம்
2. உள்ளதைச் சொன்னால்
3. சிந்திக்க ஒரு நொடி
4. நேர்கொண்ட பார்வை

151. ‘துர்கஸ்’ முஸ்லிம் பெண்களின் தமிழ்மாத இதழ் ஓர் ஆய்வு
ச.ரம்யா-2003
நெறி—மு.அ.முகம்மது உசேன்
1. முன்னுரை
2. இதழியல்
3. துர்கிஸ் இதழில் அமைந்துள்ள பகுதிகள்
4. முடிவுரை

152. ஆனந்த விகடன் பவளவிழா மலர்(2002)
க.சின்னப்பன்-2003
நெறி—சி.சித்ரா
1. கவித்துவச் சிந்தனைகள்
2. கட்டுரைச் சிந்தனைகள்
3. சிறுகதைச் சிந்தனைகள்
4. ஆன்மீகச் சிந்தனைகள்

153. தீராநதி-நேர்காணல் ஓர் ஆய்வு
மா.சுஜித்ரா-2003
நெறி—அரங்க சுப்பையா
1. வரலாற்றுப் பார்வையில் இதழியல்
2. பேட்டியாளர்கள் அறிமுகம்
3. நேர்காணலில் கலாச்சாரமும் எதிர்கால இந்தியாவும்
4. நேர் காணலில் அரசியல்
5. நேர் காணலில் கலை

154. தமிழ் நாளிதழ்களில் செய்தி மதிப்புகள் (சனவரி-2003)
ம.கலா-2003
நெறி—கி.இராசா
1. உள்ளடக்கமும் செய்தி மதிப்பும்
2. செய்தி அமைப்பும் செய்தி மதிப்பும்
3. செய்தி வெளியீடும் செய்தி மதிப்பும்

155. மகளிர் நோக்கில் தமிழ் நாளிதழ்கள் (சனவரி 2003)
ம.தனலெட்சுமி-2003
நெறி—இராதா செல்லப்பன்
1. மகளிரியலும் தமிழ் நாளிதழ்களும்
2. குற்றவியல் செய்திகள்
3. விளையாட்டுத் துறையில் மகளிர்
4. மகளிர் பற்றிய பிற செய்திகள்

156. ஆனந்தவிகடன் தீபாவளி மலர்-2003 ஓர் ஆய்வு
சி.ஆனந்தி-2004
நெறி—ச.மணி
1. இதழியல் தோற்றமும் வளர்ச்சியும்
2. தமிழ் இதழ்களின் வளர்ச்சி
3. தமிழ் இதழ்களும் ஆனந்த விகடனும்
4. ஆனந்த விகடன் வெளியிட்டுள்ள மலர்கள் ஓர் பார்வை
5. ஆனந்த விகடன் தீபாவளி மலர் 2003 ஒரு பொதுப்பார்வை

157. தினத்தந்தி நாளிதழில் விளம்பரங்கள் ஓர் ஆய்வு
கோ.கவிதா-2004
நெறி—த.இளஞ்செழியன்
1. தகவல் தொடர்பியல் தோற்றம், வளர்ச்சி வரலாறு
2. விளம்பரத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
3. தினத்தந்தியின் விளம்பர வகைகள்
4. தினத்தந்தி விளம்பரங்களின் படிவம், உத்தி, மொழிநடை

158. தினமலர் நாளிதழில் விளம்பரங்கள் (டிச. 2003)
அ.குமார்-2004
நெறி—சு.திருமாவளவன்
1. இதழியல் வரலாறு ஒரு பார்வை
2. தினமலர் நிறுவனர் டி.வி. இராமசுப்பையன் வாழ்க்கை வரலாறும், பொதுப்பணிகளும், இதழியற்பணிகளும்
3. இதழ்களில் விளம்பரம் ஒரு கண்ணோட்டம்
4. தினமலரில் விளம்பரங்கள்
5. தினமலர் விளம்பரங்களில் பத்திகளும் நடையும்

159. தினத்தந்தியில் செய்தி வகைகள்
ந.சங்கரராமன்-2004
நெறி—சு.ஆலிஸ்
1. அரசுச் செய்திகள்
2. அரசியல் செய்திகள்
3. குற்றவியல் செய்திகள்
4. உலகச் செய்திகள்
5. விளையாட்டுச் செய்திகள்

160. தினமணி ‘டூன்’ ஓர் ஆய்வு
ஆ.இரவிக்குமார்-2004
நெறி—ச.மணி
1. இதழியலில் கேலிச்சித்திரம் பெறும் இடம்
2. தமிழ் இதழியலில் கேலிச்சித்திரங்கள் தோற்றமும் வளர்ச்சியும்
3. தினமணி டூன் கேலிச்சித்திர வகைகள்
4. கேலிச்சித்திரங்கள் காணும் சிக்கல்களும் அவற்றின் தீர்வுகளும்
5. தினமணி டூனில் அரசியல் விமர்சனங்கள்

161. தீராநதி-ஓர் ஆய்வு
கி.ப.வீரமணி-2004
நெறி—தி.அரங்கநாதன்
1. தீராநதி ஓர் அறிமுகம்
2. கவிதைகள்
3. நேர்காணலும் சென்ற தலைமுறையும்
4. அசலும் புதியவரவும்
5. கதை சொல்லியின் கதை

162. தினமணியின் சிறப்புக் கட்டுரைகள்
க.காயத்ரி-2004
நெறி—சா.ரா.செந்தில்குமார்
1. தினமணிச் சிறப்புக் கட்டுரைகளில் அரசியல்
2. தினமணிச் சிறப்புக் கட்டுரைகளில் பொருளாதாரம்
3. தினமணிச் சிறப்புக் கட்டுரைகளில் சமூகம்


163. நந்தன் இதழின் சமூகப்பார்வை பற்றிய ஓர் ஆய்வு
வீ.குமார்-2004
நெறி—எம்.ஏ.முஸ்தபா கமால்
1. இதழ்களில் தோற்றம், வளர்ச்சி மற்றும் இதழ்களின் போக்கு
2. நந்தன் இதழ்களில் பெண்கள் பிரச்சினை
3. நந்தன் இதழ்களில் தலித்துக்கள் பிரச்சனை

திரைப்பட ஆய்வேடுகள் : 1
164. சமூகவியல் நோக்கில் மருதகாசியின் திரையிசைப் பாடல்கள்
வ.ஹேமமாலினி-2001
நெறி—கி.சொக்கலிங்கம்
1. மருதகாசியின் வாழ்க்கை வரலாறு
2. குடும்பம்
3. வாழ்க்கைப் போராட்டம்
4. சமகாலத் தமிழ்க் கவிஞர்களோடு ஓர் ஒப்பீடு

திறனாய்வு போக்கு ஆய்வேடுகள் : 26

165. கவிஞர் பழனிபாரதியின் படைப்புகள் ஓர் ஆய்வு
ப.ஜெயகுமார்-2000
நெறி—ப.ஆறுமுகம்
1. கவிஞரின் வாழ்க்கைக் குறிப்பு
2. பழனிபாரதி பார்வையில் இயற்கை
3. பழனிபாரதி பார்வையில் சமுதாயம்
4. பழனிபாரதி பார்வையில் பெண்ணியம்
5. கவிஞரின் பார்வையில் காதல்

166. டாக்டர்.மு.வரதராசனாரின் வாழ்க்கை வரலாறு கலை இலக்கியத் தொண்டு-
ஓர் ஆய்வு
அ.மதியழகன்-2001
நெறி—இரா.நாராயணசாமி
1. மு.வ.இளமைக்கால வரலாறும் கல்விப் பணியும்
2. துணைவேந்தர் மு.வ
3. மு.வ.கலை இயக்கத் தொண்டு
4. மு.வ. சிந்தனைகள் (சமய ஃ சமூக ஃ வாழ்வியல்)
5. திரு.வி.க – மு.வ. ஓர் ஒப்பாய்வு
6. மு.வ. வின் இறுதி நாட்கள்

167. விடுதலை இயக்க வரலாற்றில் தமிழகத்தில் மாணவரின் பங்கு (1905-1942)
ஓர் சிறப்புப் பார்வை
த.பா.சுதா-2002
நெறி—லோ.மணிமேகலை
1. புறக்கணிப்பின் துவக்கம்
2. தன்னாட்சி ஒரு விடிவெள்ளி
3. ஒத்துழையாமை ஓர் பேரியக்கம்
4. சட்ட மறுப்பு-அகிம்சையின் ஆயுதம்
5. தேசியத்தின் வெற்றிப் போராட்டம்

168. கவிதாசனின் சுயமுன்னேற்ற நூல்கள் ஓர் ஆய்வு
நா.இந்துமதி-2003
நெறி—மு.அ.முகம்மது உசேன்
1. சுய முன்னேற்ற நூல்களின் தோற்றமும் வளர்ச்சியும்
2. கவிதாசனின் வாழ்வும் பணியும்
3. கவிதாசனின் சுயமுன்னேற்ற நூல்கள் கூறும் கருத்துக்கள்
4. மொழி நடை

169. பாவாணரின் வரலாற்று நூல்கள்-ஓர் ஆய்வு
(சிறப்பு நோக்கு-தமிழர் வரலாறு)
மு.தேவேந்திரன்-2003
நெறி—மு.செல்வராசு
1. தேவநேயப்பாவாணரின் வாழ்வும் பணியும்
2. தமிழர் வரலாறு காட்டும் மொழி ஆய்வுச் செய்திகள்
3. தமிழர் வரலாறு கூறும் உலகத் தோற்றம்
4. தமிழர் தோற்றமும் தொன்மையும்
5. தமிழரின் சமூக அறிவியல் பண்பர்டு

170. மருத்துவர் மறையரசனாரின் தமிழ்ப்பணிகள்
ந.இராமர்-2003
நெறி—க.கலியபெருமாள்
1. மருத்துவர் மறையரசனாரின் வாழ்வும் பணியும்
2. மருத்துவர் மறையரசனாரின் படைப்பு நூல்கள் ஓர் பார்வை
3. மருத்துவர் மறையரசனாரின் கலைநயம்
4. மருத்துவர் மறையரசனாரின் உவமை நயம்
5. மருத்துவர் மறையரசனாரின் சமுதாயக் கருத்து

171. குமரகுருபரரின் கற்பனைத் திறன்
க.கவிதா-2003
நெறி—ஆ.இளங்கோவன்
1. குமரகுருபரர் வாழ்வும் பணியும்
2. இலக்கியங்களில் கற்பனை
3. குமரகுருபரரின் கற்பனை (இறைமை)

172. தி.பாலசுப்பிரமணியன் படைப்புகள் ஓர் ஆய்வு
ம.சீனிவாசன்-2003
நெறி—சிவ.திருச்சிற்றம்பலம்
1. தி.பாலசுப்பிரமணியனின் வாழ்வும் வாக்கும்
2. திருமுறையில் புலமை
3. சைவ விரதங்களில் தோய்வு
4. சிற்பக் கலைத்திறன்
5. உரை கூறும் ஆற்றல்
6. மொழி பெயர்ப்புத் திறன்
7. கதைவழித் தத்துவம்

173. பாரதிதாசன் சொல்லாய்வுச் சிந்தனைகள்
நா.ஆனந்தவல்லி-2003

1. சொற் பிறப்பியல்-ஒரு விளக்கம்
2. வேர்ச்சொல் அடிச்சொல் ஆய்தல்
3. பாரதிதாசன் கவிதைகளில் சொல்லாய்வுச் சிந்தனைகள்
4. வந்தவதவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? நூலில் சொல்லாய்வுச் சிந்தனைகள்

174. அன்னை முத்துலெட்சுமி அம்மையாரின் சமூகச் சீர்திருத்தங்கள்
ஓர் பார்வை
கு.தங்கவேல்-2003
நெறி—சி.தமிழ்ச் செல்வி
1. இளமைக் காலம்
2. முத்துலெட்சுமி அம்மையாரும் காந்தியடிகளும்
3. முத்துலெட்சுமி அம்மையாரும் தே.தா.க ஒழிப்புச் சட்டமும்
4. முத்துலெட்சுமி அம்மையாரும் புற்றுநோய் ஆராய்ச்சி நிலையமும்
5. முத்துலெட்சுமி அம்மையாரும் பிறபணிகளும்

175. இந்திய ஜனநாயகம் எதிர்நோக்கும் முரண்பாடுகள் ஓர் ஆய்வு
த.செந்தில்குமார்-2003
நெறி—பிறை அறிவழகன்
1. ஜனநாயக முரண்பாட்டுக் காரணிகள்
2. இந்தியாவின் தீவிர முரண்பாடுகள்
3. அம்மைக்கால மதவாத தாக்கும் போக்கும்
4. இந்தியாவில் அண்டை நாடுகளின் தாக்கம்

176. மருதுபாண்டியர்களின் மக்கட் நலப்பணிகள்
மா.லலிதாம்பிகை-2003
நெறி—யு.ஏ.பெருமாள்
1. மருதுபாண்டியர்களின் அரசியல் வரலாறு
2. மருதுபாண்டியர்களின் சமூகப்பணிகள்
3. மருதுபாண்டியர்களின் பொருளாதாரப் பணிகள்
4. மருதுபாண்டியர்களின் சமயப்பணிகள்


177. தமிழ்நாட்டில் உப்புச் சந்தியாக்கிரகம்-ஓர் ஆய்வு
சே.சுமதி-2003
நெறி—து.பிச்சை
1. சுதந்திரப் போராட்டத்தில் தமிழகம்
2. சட்டமறுப்பு இயக்கம் பகுதி-ஐ
3. சட்டமறுப்பு இயக்கம் பகுதி-ஐஐ
(வேதாரண்யம் உப்புச்சத்தியாக்கிரகம்)
4. தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக்கட்டம்.

178. வாழ்வியலில் நாள்களும் கோள்களும்
ச.பாலமுருகன்-2003
நெறி—க.சண்முகசுந்தரம்
1. அறிவியல் ஆன்மீக நோக்கில் நாள்களும் கோள்களும்
2. நாள்கோள்களின் வழிபாடுகள்
3. மருத்துவத்தில் நாள்கோள்கள்
4. இலக்கியத்தில் நாள்கோள்கள்
5. வாழ்க்கை நிகழ்வுகளில் நாள்களும் கோள்களும்

179. தந்தை பெரியாரின் சமுதாயச் சிந்தனைகள் ஓர் ஆய்வு
ச.சிவசாமி-2003
நெறி—க.சண்முகசுந்தரம்
1. பெரியாரின் வாழ்க்கை வரலாறு
2. கடவுள் மறுப்புக் கோட்பாடு பற்றிய பெரியாரின் சிந்தனைகள்
3. பெண் விடுதலை பற்றிய பெரியாரின் சிந்தனைகள்
4. சமுதாயம் மேம்பாடு அடைவதற்கு பெரியாரின் சிந்தனைகள்
5. மனிதநேயம் பற்றி பெரியாரின் சிந்தனைகள்

180. பாரதியார் வாழ்ந்த காலச்சூழ்நிலை
சு.செங்குட்டுவன்-2003
நெறி—ந.மாணிக்கம்
1. பாரதியார் வாழ்க்கை வரலாறு
2. புதுமைப் பரட்சி
3. பாரதியாரின் சமுதாயச் சிந்தனைகள்
4. பாரதியார் காணும் விடுதலை

181. வையாபுரிப் பிள்ளையின் இலக்கியத் திறனாய்வு
ஆ.சண்முகத்தாய்-2003
நெறி—அரங்க சுப்பையா
1. வையாபுரிப் பிள்ளையின் எழுத்துப்பின்புலம்
2. இலக்கியச் சிறப்புகள்
3. மொழிச் சிந்தனைகள்
4. பண்பாட்டுத் தகவல்கள்

182. கண்ணதாசனின் மண்வாசம் ஓர் ஆய்வு
மா.தேவி-2003
நெறி—துரை பன்னீர் செல்வம்
1. கண்ணதாசனும் எழுத்தும்
2. கண்ணதாசனின் வாழ்க்கை அனுபவங்கள்
3. இயக்கத் தொடர்புகள்
4. கண்ணதாசனும் தலைவர்களும்
5. சுயவிமர்சனம்

183. கூத்தர் உழவனின் நில உரிமை
இயக்கத்தின் சமுதாயப் பணிகள்-ஓர் ஆய்வு

தி.காமாட்சி-2004
நெறி—வி.விவேகானந்தன்
1. உழவனின் நிலஉரிமை இயக்கமும் தோற்றமும்
2. உழவனின் நிலஉரிமை இயக்கமும் அமைப்பும்
3. உழவனின் நிலஉரிமை சமுதாயப் பணிகள்
4. உழவனின் நிலஉரிமை சிறப்புப் பணிகள்
5. உழவனின் நிலஉரிமை இறால்பண்ணை எதிர்ப்புப் போராட்டம்

184. பன்மொழிச் சூழலில் சிங்கப்பூர் ஒரு தமிழ்ப்பார்வை
நாயகம் ஜோசப்-2004
நெறி—உ.இராசு
1. மொழியின் அடையாளம் சமூகக் குறியீட்டின் அளவு மொழியில் தமிழ்
2. பன்மொழிச் சூழலில் பேச்சு மொழியின் நிலை
3. சிங்கப்பூரில் தமிழ் மொழி வளர அரசு எடுத்துவரும் அக்கறையும், தமிழரின் எண்ணக் கலவையில் தமிழின் நேற்றைய போக்கு, இன்றைய வாழ்வு, நாளைய போக்கு
4. பன்மொழிச் சூழலால் தமிழ் மொழியை மற்ற இனத்தவர் அறியும் சூழலை உருவாக்குதல்.

185. பாரதியார் படைப்புகளில் இலக்கிய உத்திகள்
ப.கருணாகரன்-2004
நெறி—மா.பக்கிரிசாமி
1. பாரதியார் படைப்புக்களில் காலச் சூழல்
2. பாரதியாh படைப்புக்களில் மேற்கோள்
3. பாரதியார் படைப்புக்களில் கற்பனைவளம்
4. பாரதியார் படைப்புக்களில் குறியீடு
5. பாரதியார் படைப்புக்களில் பொதுவுடைமை

186. ஸ்ரீ ஸ்ரீதர் வேங்கடேச அய்யாவாள் சுவாமிகளின் சமுதாயச் சிந்தனைகள்-சீர்
ஆய்வு
க.சங்கர்-2004
நெறி—
1. அய்யாவாளின் வாழ்க்கை வரலாறு
2. அய்யாவாளின் அரிய செயல்கள்
3. அய்யாவாளின் சமுதாயச் சிந்தனைகள்

187. வள்ளலார் பற்றிய ஓர் ஆய்வு
ப.செந்தமிழ்ச்செல்வி-2004
நெறி—சி.தமிழ்ச்செல்வி
1. வள்ளலாரின் இளமை வாழ்க்கை
2. வள்ளலாரின் சமயப்பணி
3. வள்ளலாரின் சமுதாயத்தொண்டு
4. வள்ளலாரின் கல்வி, மருத்துவத் தொண்டு
5. வள்ளலாரின் தமிழ் இலக்கியத் தொண்டு

188. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஓர் ஆய்வு
அ.சின்னத்துரை-2004
நெறி—து.பிச்சை
1. தனித்தமிழ் இயக்கமும் தமிழ்வளர்த்த தலைவர்களும்
2. திருச்சி மாவட்டத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதற் கட்டம் (1935-40)
3. தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் இரண்டாவது கட்டம் (1940-64)
4. திருச்சி மாவட்டத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மூன்றாம் கட்டம் 1965.

189. மதுரை மாவட்டத்தில் தேசிய இயக்கமும் முஸ்லீம்களின் தேசிய
உணர்வும் (1885-1947)
ஜெ.காஜா ஹமீதுல்லாஹ்-2004
நெறி—நா.ராஜேந்திரன்
1. கிலாஃபாத் இயக்கம்
2. ஒத்துழையாமை இயக்கம்
3. சட்டமறுப்பு மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம்
4. முஸ்லீம்களின் பிற பங்களிப்புகள்

190. வேதாரண்யம் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம் ஓர் ஆய்வு (1946-2003)
அ.ஷாகிராபானு-2004
நெறி—து.பிச்சை
1. குருகுலத்தின் நிறுவனரும் நோக்கமும்
2. குருகுலத்தின் நிர்வாகம் 1946-61
3. குருகுலத்தின் செயல்பாடுகள் 1961-1992
4. குருகுலத்தின் சாதனைகள்

நாட்டுப்புற இயல் ஆய்வேடுகள் : 12

191. ஒரத்தநாடு வட்டார திராவிடக் கழக வளர்ச்சி ஓர் ஆய்வு
ஜி . கண்மணி-2001
நெறி—து.பிச்சை
1. பெரியாரின் வாழ்க்கை வரலாறு
2. ஒரத்த நாட்டில் நீதிக்கட்சி
3. ஒரத்த நாட்டில் திராவிடக்கழகம்

192. நாட்டுப்புற இலக்கியங்களில் ஆளுமை மேம்பாடு
இரா.பிரியதர்சினி-2001
நெறி—ச.சோமசுந்தரம்
1. நாட்டுப்புற இலக்கியங்கள்
2. ஆளுமை பண்பும் பயன்பாடும்
3. பெண்களுக்கான ஆளுமை மேம்பாடு
4. உழைப்பவர்களுக்கான ஆளுமை மேம்பாடு
5. ஆட்சியாளர்களுக்கான ஆளுமை மேம்பாடு

193. பெரம்பலூர் மாவட்டத்தில் உயர்கல்வி-ஓர் ஆய்வு
கை.கலியமூர்த்தி-2003
நெறி—ஆ.சுந்தரமூர்த்தி
1. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள்
2. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
3. பொறியியல் கல்லூரி நிறுவனங்கள்
4. ஆசிரியர் மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகள்
5. இதர கல்வி அமைப்புகள்

194. தமிழ்நாட்டில் சுற்றுலாவின் மேம்பாடு
பெ.மா.சரவணக்குமார்-2003
நெறி—மு.இரவிச்சந்திரன்
1. முன்னாய்வுக் கண்ணோட்டம்
2. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இடத்தைப் பற்றிய விளக்கம்
3. பகுப்பாய்வு மற்றும் விரிவாக்கம்.

195. மயிலாடுதுறை வட்டம் நீடூர் கிராமம்-ஓர் ஆய்வு
செல்வி.சு.சரஸ்வதி-2003
நெறி—து.அம்சவல்லி
1. நீடூர் கிராமத்தின் சமுதாய நிலை
2. நீடூர் கிராமத்தின் ஊராட்சி அமைப்பும் பணிகளும்
3. கல்வி நிலை
4. நீடூர் கிராமத்தின் பொருளாதார சமயநிலை

196. கிராமப்புற பெண்களின் மணவாழ்வு-ஓர் ஆய்வு
பா.சசிகலா-2003
நெறி—ச.சண்முகசுந்தரம்
1. காலந்தோறும் பெண்களின் நிலை
2. பெண்ணுரிமை
3. குடும்ப அமைப்பு
4. பெண்களின் மணவாழ்க்கைச் சிக்கல்கள்
5. திருமணம்

197. தஞ்சை மாவட்ட நாட்டுப்புறப்பாடல்கள்-ஓர் ஆய்வு
ஆ.காஞ்சனா-2003
நெறி—சோ.மார்த்தாண்ட சேகரன்
1. நாட்டுப்புற இலக்கியம் ஒரு பொதுப்பார்வை
2. தஞ்சை மாவட்ட நாட்டுப்புறப் பாடலில் அரசியல் செய்திகள்
3. நாட்டுப்புறப் பாடல்கள் பிரதிபலிக்கும் சமூகம்
4. நாட்டுப்புறப் பாடல்கள் பிரதிபலிக்கும் பொருளாதாரம்

198. பொன்னமராவதி நாட்டுப்புறப்பாடல்கள்-ஓர் ஆய்வு
வே.வள்ளிமயில்-2003
நெறி—பழ.முத்தப்பன்
1. நாட்டுப்புற இயல் விளக்கம்
2. பொன்னமராவதி தாலாட்டுப்பாடல்கள்
3. பொன்னமராவதி ஒப்பாரிப் பாடல்கள்
4. பொன்னமராவதி குழந்தைப் பாடல்கள்

199. யாதவர் குல வாழ்வியல் மரபுகள்
அ.அகிலாண்டேஸ்வரி-2003
நெறி—அரு.மருததுறை
1. யாதவர் குலக்கதைகள்
2. யாதவர் குல விடுகதைகள்
3. யாதவர் குலப் பழமொழிகள்
4. யாதவர் குல மருத்துவம்

200. தஞ்சை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள்-ஒரு சமுதாய ஆய்வு
ஜி.வசந்தா-2004
நெறி—சு.சக்திவேல்
1. நாட்டுப்புறவியல்
2. மணமும் குடும்பமும்
3. சாதியும் தொழிலும்
4. அரசும் நிர்வாகமும்
5. பண்பாடும் மக்களும்

201. கண்ணாம்பாளையம் வட்டாரத்தில் நாட்டுப்புற வழக்காறுகள்

வே.கீதா-2004
நெறி—பரமேசுவரன்
1. நாட்டுப்புற வழக்காறுகள் ஓர் அறிமுகம்
2. நாட்டுப்புறவியல் பழமொழிகள்
3. நாட்டுப்புறவியல் விடுகதைகள்
4. பழமொழியின் பயன்பாடுகள்
5. விடுகதைகள் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள்

202. கண்டை நாட்டுப்பறக் கதைகள்-ஓர் ஆய்வு
ரெ.வளர்மதி-2004
நெறி—இரா.தாமோதரன்
1. வடகன்னட நாட்டுக் கதைகள் ஓர் அறிமுகம்
2. பெண்கள் நிலை
3. மனிதப் பண்புகள்
4. நம்பிக்கைகள்
5. பெண்ணிசத் தன்மைகள்
6. வர்ணனைகளும் மொழியாக்க முறைகளும்
7. பண்பாட்டுக் கூறுகள்

5 கருத்துகள்:

Anonymous said...

தமிழகத்தில் உள்ள அணைத்து பல்கலைகழகத்திலும் மேற்கொள்ளப்பட்ட முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்புகளை வலைதளத்தில் வெளியிடலாம். நன்றி

semmozhiththamizharam said...

very useful compilation - dr.s.madhavan

Unknown said...

இது தமிழ் ஆய்வாளர்களுக்கு புதுத் தலைப்பைத் தேர்வு செய்ய ஒரு சரிபார்த்தலாக அமைந்துள்ளது. ஆய்வேடுகளையும் பி.டி.எப். வடிவில் பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும்.

Unknown said...

நன்று

pandian said...

நல்ல செய்தி
2000 முன் ஆய்வு
சித்தர்கள் பற்றிய ஆய்வு
வெளியடலாம்