அறிமுகம்..

முனைவர்.சே.செந்தமிழ்ப்பாவை
இணைப்பேராசிரியர்
தமிழ்த்துறை
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி.

கல்வித்தகுதி - எம்.ஏ.,எம்.பில்., பி.எட்.,பிஎச்.டி.,

இலக்கிய இளவல்- இலக்கணத்தில் பல்கலைக்கழக முதல்தரத்திற்கான பதக்கம் 1989.

முதுகலை - பல்கலைக்கழக முதல் தரத்துக்கான தங்கப்பதக்கம். 1991

ஜவகர்லால் நேரு நினைவுப்பரிசு விருது - 1990-91.

சிறப்புத்தகுதி - சங்க இலக்கியம்.

பணி அனுபவம் - 14 ஆண்டுகள்.

ஆய்வுக்கட்டுரைகள்- 50.

சிறந்த ஆய்வுக்கட்டுரைகளுக்கான விருதுகள்.

1.முதல்பரிசு - தமிழ் இலக்கியமன்றம், ஓ சிறுவயல் 1989.
2.முதல்பரிசு - ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி,
வெள்ளிவிழாப் போட்டி, திருப்பத்தூர்- 1991.
3.சிறந்த ஆய்வுக்கட்டுரைக்கான விருது.
இந்தியப்பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்.மே 2005.
4.சிறந்த ஆய்வுகட்டுரை விருது
அனைத்துலக ஆய்வு மையம், மூன்றாம் அனைத்துலகக் கருத்தரங்கம்.மயிலாடுதுறை-2007.


ஆய்வு வழிகாட்டுதல் - முனைவர் பட்டம் பெற்றது - 3.
ஆய்வு நடைபெறுபவை -7
ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவை - 100.

ஆய்வு அனுபவம் மற்றும் பயிற்சி - 18 ஆண்டுகளாக முனைவர் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வு மேற்கொண்ட மற்றும் ஆய்வு நெறிப்படுத்தும் அனுபவம்.

பிற செயல்பாடுகள் - வானொலிப் பேச்சு.
(திருச்சிராப்பள்ளி வானொலி) 21.08.94) காரைக்குடி.

தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்து பள்ளி மாணாக்கர்களுக்கு ஒப்பித்தல் போட்டி நடத்தி அறக்கருத்துக்களைப் பரப்புதல்.

வெளிவந்த ஆய்வுக்கட்டுரைகள்.

1. சங்கப்பாடல்களில் மரபு மாற்றங்கள்
2. தமிழ் பயிற்று மொழி - சிக்கலும் தீர்வுகளும்
3. பசலை - மரபு மாற்றம்
4. சங்கப்பாடல்களில் தெய்வத் திருவுருவ அமைதி
5. உழையர் கூற்று
6. புத்தேள் நாடு
7. திருக்குறள் காட்டும் மருத்துவ நெறி
8. சேட்படை
9. சங்க இலக்கியத்தில் தந்தை மகள் உறவுநிலை
10. புரட்சிப் பெண்மணி
11. புறநானூற்றுப்பாடல்களில் போரும் அமைதியும்
12. சங்க இலக்கியத்தில் உயிரினங்களின் கனவு
13. பெருங்கதையில் புதிய அகமரபு
14. காப்பியங்களில் முருகன்( மரபுத் தொன்மம்)
15. சிலப்பதிகாரத்தில் படைப்பாளி உளவியல்
16. சேர மன்னர்களின் பொதுவியல் கூத்து
17. சங்க கால இந்திர வழிபாட்டின் வீழ்ச்சி
18. பின்னத்தூர் அ. நாராயணசாமி அய்யரின் இலக்கணப்பார்வை
19. தமிழில் அறிவியல் சிந்தனைகள்
20. சங்க இலக்கியத்தில் முன்னிலைப் புறமொழி
21. சங்க இலக்கியத்தில் சமூக வரலாற்றுப்பதிவுகள்
22. ஔவை சு.துரைசாமி பிள்ளையின் பல்துறை அறிவு
23. சங்க மகளிரின் தன்னுரிமைக் குரல்கள்
24. மதுராபதி பாத்திரப்படைப்பு
25. சிலப்பதிகாரத்தில் நீதி காத்த மகளிர் (பேசும் பொற்சித்திரங்கள்)
26. ஆகார ஈற்று பலவற்றிறுதி(கணிப்பு)
27. திருமுறை மகளிலும் (தமிழ்ச்சமய மரபுகளும் உலகச் சமயங்களும்)
28. சங்கப்புலவர்களின் மனிதநேயம்
29. இயற்கையியல் நெறி
30. கவரி என்பது மனா?
31. சங்கம் வளத்த தமிழ்
32. சங்க மகளிரின் அரசியலறிவு
33. சங்க சமூகத்தில் தாய்த்தலைமைக் குடும்பம்
34. புறநானூற்றில் விலங்கினங்கள்
35. ஒழுக்கம் (சிலம்பில் சமுதாயப் பார்வை)
36. பெண்மொழிக் கவி ஆண்டாள்
37. புறானூறு காட்டும் வாழ்வியல் நெறி.

2 கருத்துகள்:

முனைவர் மு.இளங்கோவன் said...

வணக்கம் அம்மா
தங்கள் பக்கம் கண்டு மகிழ்கிறேன்
தங்கள் தமிழ்ப்பணி தொடர்க.
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி

தமிழ்நேசன் said...

வணக்கம் அம்மா.
நலமறிய அவா.
நான் முத்தமிழ்ச்செல்வன் ஐயாவின் மாணவர்.
தங்கள் பணி கண்டு வியப்படைந்தேன்.
எங்களைப் போன்ற முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு உங்கள் இணைய பக்கம் ஒரு வரம்.
வாழ்த்துக்கள் மற்றும் நன்றி