வி.உமாபதி - சிலம்பிலும்
சிந்தாமணியிலும் கலைகள்
முனைவர் தா.ஏ.ஞானமூர்த்தி
பூசாகோ கல்லூரி, கோவை 1983
க.மனோன்மணி -
கம்பராமாயணம் எதிர்த் தலைவனும் கந்தப்
புராண எதிர்த் தலைவனும் - ஓர்
ஒப்பாய்வு
முனைவர் தா.ஏ.ஞானமூர்த்தி
பூசாகோ கல்லூரி, கோவை 1984
எம்.மயில்சாமி - ஜெகசிற்பியின் சமூக நாவல்களில் கதைக்
கருக்களும் அவைகளின் வளர்ச்சியும் ஓர் ஆய்வு
முனைவர் கே.எஸ்.கமலேஸ்வரன் பூசாகோ
கல்லூரி, கோவை 1984
வெ.இரா.சத்திய
மூர்த்தி - சிலப்பதிகாரத்தில்
படிமங்கள்
முனைவர்
கே.எஸ்.கமலேஸ்வரன்
பூசாகோ கல்லூரி, கோவை 1985
செ.பழனிச்சாமி -
புறநானூற்றின் தமிழ்;ப் பண்பாடு முனைவர்
தா.ஏ.ஞானமூர்த்தி
பூசாகோ
கல்லூரி, கோவை 1985
நா.நாகபூசணம் -
இராஜம்கிருஷ்ணனின் புதினங்களில் சமுதாய மாற்றம் முனைவர் கே.எஸ்.கமலேஸ்வரன்
பூசாகோ கல்லூரி, கோவை 1985
மு.ஞ. இராசசேகரன்
- புதிணென்கீழ்க்கணக்கில் கல்விக் கருத்துக்கள் முனைவர் ந.கோபாலன்
பூசாகோ
கல்லூரி, கோவை 1986
இரா.கா. மாணிக்கம்-
காப்பியத் தலைவர்கள் உதயணன் சீவகன் ஓர்
ஒப்பாய்வு முனைவர்
ஈ.கோ.பாஸ்கரதாஸ்
பூசாகோ கல்லூரி, கோவை 1986
தே.கல்யாண சுந்தரம்
- சங்க இலக்கிய அகப்பாடல்களில் உணர்வுப் போராட்டங்கள் முனைவர்
ஈ.கோ.பாஸ்கரதாஸ்
பூசாகோ கல்லூரி, கோவை 1986
வெ.இராசேந்திரன்
- திருக்குறளில் சமுதாயக் கூறுகள்
முனைவர் ஈ.கோ.பாஸ்கரதாஸ்
பூசாகோ கல்லூரி, கோவை 1986
அ.பொன்னுசாமி -
கம்பராமாயணத்தில் ஊழ்
முனைவர் நா.கோபாலன்
பூசாகோ கல்லூரி, கோவை 1986
எஸ்.ஜி. ஜெயக்கனி
- தமிழ் இலக்கியத்தில்
காமன்
முனைவர் இர.குழந்தைவேலு
பூசாகோ
கல்லூரி, கோவை 1987
மு.பழனிச்சாமி -
சுங்க அகஇலக்கியத்தில் துணைமாந்தர்
முனைவர் ஈ.கோ.பாஸ்கரதாஸ்
பூசாகோ கல்லூரி, கோவை 1987
சுp.மைக்கேல் ஜோசப்
-சிந்தாமணியில் செல்வாக்கு
முனைவர் இர.குழந்தைவேலு
பூசாகோ கல்லூரி, கோவை 1987
ஆறு.தயாபுரசுந்தரி - சங்கப்பாடல்களில் கொடைத்திறன்
முனைவர்
இரா.குழந்தைவேலு
பூசாகோ கல்லூரி, கோவை 1987
கா.பாஸ்கரன் -இராமநாதபுர மாவட்ட மக்கள்
பெயர்கள்
முனைவர் ஈ.கோ.பாஸ்கரதாஸ் பூசாகோ
கல்லூரி, கோவை 1987
மு.சக்கரபாணி -
சிலப்பதிகாரத்தில் தொல்காப்பியரின் அகத்திணை புறத்திணைக் கோட்பாடுகள்
முனைவர் ஈ.கோ.பாஸ்கரதாஸ்
பூசாகோ கல்லூரி, கோவை 1988
கி.சுப்புலெட்சுமி - சங்க அகப்பாடல்களில் தலைவன்
முனைவர் இர.குழந்தைவேலு
பூசாகோ கல்லூரி, கோவை 1988
ப.வெ.பால
சுப்பிரமணியன் - கொங்கு
வட்டார நாவல்கள்
முனைவர்
கே.எஸ்.கமலேஸ்வரன்
பூசாகோ
கல்லூரி, கோவை 1988
நா.வேலுசாமி - பாரதிதாசன்
கவிதைகளில் பகுத்தறிவு அழகியல் முனைவர் கே.எஸ்;.கமலேஸ்வரன்
பூசாகோ கல்லூரி, கோவை 1988
பி.சரசு -தமிழ்ச் சமுதாயத்தில்
விழிப்புணர்ச்சியின்
சர்.பிட்டி தியாகராயரின்
பங்கு
முனைவர்
க.வெள்ளிமலை
பூசாகோ
கல்லூரி, கோவை 1988
வ.ஜெயா - பாரதி மொழிநடை
- நடையியல் ஆய்வு
முனைவர் இரா.சந்திரசேகரன்
பாரதியார்
பல்கலைக்கழகம் 1988
த.ரமணி -
இக்காலத் தமிழில் வினை அமைப்பு
முனைவர் சி.கருணாகரன்
பாரதியார் பல்கலைக்;கழகம் 1989
க.இந்திரசித்து -
சேலம் மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள்
ஓர் ஆய்வு முனைவர்
இரா.சந்திரசேகரன்
பாரதியார் பல்கலைக்கழகம் 1989
கோ.தி.மலர்விழி - பல்லவர்
கால சமயமும் வழிபாட்டு மரபுகளும் முனைவர்
இரா.சந்திரசேகரன்
பாரதியார்
பல்கலைக்கழகம் 1989
வெ.சாரதா - நல்லத்தங்காள் கலை வடிவங்கள்
மொழியியல் சமுதாய ஆய்வு முனைவர் கி.கருணாகரன்
பாரதியார் பல்கலைக்கழகம் 1989
கே.எஸ்.சவுந்தரம் - கலித்தொகையில் நாடகக்கூறுகள்
முனைவர் வே.தா.கோபாலகிருஷ்ணன்
பாரதியார் பல்கலைக்கழகம் 1989
கி.விஜயலெட்சுமி - தமிழ்ப் புதுக்கவிதைகளில் மகளிர்
சிக்கல்கள் முனைவர்
இரா.சந்திரசேகரன்
பாரதியார் பல்கலைக்கழகம் 1989
செ.சு.பழனிச்சாமி
- ஜெயகாந்தன் நாவல்கள், சிறுகதைகளில் பகுத்தறிவும் ஒழுக்கமும்
முனைவர் கே.எஸ்.கமலேஸ்வரன்
பூசாகோ கல்லூரி, கோவை 1989
தி.சலந்தரதாசு -
ஜெயகாந்தன் பாத்திரப்படைப்பு தனிநிலை மாந்தர்களின் சிக்கல்கள்
ஓர் ஆய்வு
முனைவர் இரா.சந்திரசேகரன்
பாரதியார் பல்கலைக்கழகம் 1990
து.இலலிதா -பெரியத்திருமொழி ஓர் ஆய்வு முனைவர்
கா.அரங்கசாமி அரசுக்கல்லூரி,
உடுமலைப்பேட்டை 1990
ப.தண்டபாணி -கல்கியின் சமூக
நாவல்கள் ஓர் ஆய்வு
முனைவர் சு.வெள்ளிமைல பூகோ
கல்லூரி, கோவை 1990
மா.கிருபாகரன் தமிழ் வார இதழ்களும்
வாழ்வியல் மதிப்புகளும் முனைவர்
பொ.பாலசுப்பிரமணியன் (சிற்பி)
பாரதியார் பல்கலைக்கழகம் 1990
க.இராமசாமி - கம்பராமாயணத்தில் சமயக் கருத்துக்கள்
முனைவர்
ந.கோபாலன்
பூசாகோ கல்லூரி, கோவை 1990
இரா.இராச கோபாலன்
- நாலாயிரத்திவ்வியப்
பிரபந்தத்தில் சரணாகதி நெறி முனைவர் ந.கோபாலன்
பூசாகோ கல்லூரி, கோவை 1991
ச.தமிழ்ச்செல்வி -
பாரதியாரின் புனைக்கதைத் திறன்
முனைவர் பொ.பாலசுப்பிரமணியன்
(சிற்பி)
பாரதியார் பல்கலைக்கழகம் 1991
கா.ப.மாரப்பன் - கண்ணதாசன்
பாடல்களில் பெண்மை
முனைவர் இரா.கா.மாணிக்கம்
கோபி
கல்லூரி, கோபி 1991
ஓ.பாலகிருஷ்ணன் - ஆறிவியல் தமிழ்மொழியாக்க நெறிமுறைகள் முனைவர்
பொ.பாலசுப்பிரமணியன் (சிற்பி)
பாரதியார் பல்கலைக்கழகம் 1991
மா.சோமசுந்தரம் -
சங்க அகப்பாடல்களில் திணை மயக்கம்
முனைவர்
பொ.பாலசுப்பிரமணியன் (சிற்பி
) பாரதியார்
பல்கலைக்கழகம் 1991
பெ.பார்வதி - நா.பா.நாவல்களில்
பாத்திரப்படைப்பு
முனைவர் பொ.பாலசுப்பிரமணியன்(சிற்பி)
பாரதியார் பல்கலைக்கழகம் 1991
பொ.மா. பழனிச்சாமி
- தமிழில் வேளாண்மைத்
தகவல் பரிமாற்றம் தமிழ் இதழ்களில் ஓர்
ஆய்வு
முனைவர் இரா.சந்திரசேகரன் பாரதியர்
பல்கலைக்கழகம் 1991
இரா.ரேணுகாதேவி -இக்காலத் தமிழ்ப் புதுக்கவிதைகளில்
புராணக் கூறுகள் முனைவர்
ப.கோபாலன் அரசுக் கல்லூரி,
உடுமலைப்பேட்டை 1991
ச.பகவதியம்மாள் - தொல்காப்பியக் கொள்கைகளும் கலித்தொகையும் முனைவர்
இரா.குழந்தைவேலு
பூசாகோ கல்லூரி, கோவை 1991
பி.நீலாவதி - பெருங்கதையில் மகளிர் ஓர் ஆய்வு
முனைவர் வி.டி.பாலசுப்பிரமணியன் அரசுக்
கல்லூரி,
உடுமலைப்பேட்டை 1991
ஜி.ரமணி -
ஆழ்வார்கள் பாடம் பெற்ற பாண்டிய
நாட்டு வைணவத் தலங்கள் ஓர்
ஆய்வு
முனைவர் வி.டி.பாலசுப்பிரமணியன் அரசுக்
கல்லூரி,
உடுமலைப்பேட்டை 1991
எச்.இராத கிருஷ்ணன்- கோத்தகிரி
வட்டார வழக்காற்று மருத்துவமும் நம்பிக்கைகளும்
முனைவர் இரா.சந்திரசேகரன்
பாரதியார் பல்கலைக்கழகம் 1992
க.செல்வராஜ் -
கொங்கு வேளாளர் குலத் தெய்வ
வழிபாடு
முனைவர்
பொ.பாலசுப்பிரமணியன் (சிற்பி)
பாரதியார் பல்கலைக்கழகம் 1992
சி.ராஜரத்தினம் - நாடார் இன மக்களின்
சமூகம் பண்பாட்டு ஆய்வு முனைவர் ப.கோபாலன்
அரசுக்
கல்லூரி,
உடுமலைப்பேட்டை 1992
பா.சுபாஷ்போஸ் -
கொலைச்சிந்து கதைப்பாடல்கள் வகைமை கூட்டமைப்பு கருத்தாய்வு
ஆய்வு
முனைவர் சி.மா.இரவிச்சந்திரன்
பாரதியார்
பல்கலைக்கழகம் 1992
த.சுகுத குணசெல்வி
- சிதம்பரனார் மாவட்ட
நாட்டுப்புறச் சமுதாயச் சடங்குகளும் நம்பிக்கைகளும் இலக்கியம் மற்றும் சமுதாயவியல் ஆய்வு முனைவர்
வ.ஜெயா
பாரதியார் பல்கலைக்கழகம் 1992
எச்.இராம கிருஷ்ணன் நீலகிரி
பொறங்காடு சீமைப்படுகர்கள் இனப் பிரிவுகளும் வழிபாட்டு
மரபுகளும்
முனைவர் இரா.சந்திரசேகரன்
பாரதியார் பல்கலைக்கழகம் 1993
முனைவர் இரா.சந்திரசேகரன்
பாரதியார் பல்கலைக்கழகம் 1993
சு.ஞானப் பூங்கோதை - இக்காலத்
தமிழில் மொழியமைப்பும் மொழிப் பண்பாடும் - இலக்கண
மொழியியல் ஆய்வு
முனைவர் கி.கருணாகரன்
பாரதியார் பல்கலைக்கழகம் 1993
முனைவர் கி.கருணாகரன்
பாரதியார் பல்கலைக்கழகம் 1993
ப.கோபாலன் - கொங்குபோயரின் மக்கள் ஓர் ஆய்வு தன்னிலை
ஆய்வாளர் அரசுக்
கல்லூரி,
உடுமலைப்பேட்டை 1993
உடுமலைப்பேட்டை 1993
ஆர்.ரங்கராஜ் - குறுப்புநாட்டுக் கல்வெட்டுகளில் மக்கள் வாழ்வியல் பண்பாட்டு
நெறிகளும்
முனைவர் இரா.சந்திரசேகரன்
பாரதியார் பல்கலைக்கழகம் 1993
முனைவர் இரா.சந்திரசேகரன்
பாரதியார் பல்கலைக்கழகம் 1993
சி.சுப்பிரமணியம் கதைப் பாடல்களில் காப்பியக்
கூறுகள்
முனைவர் பொ.பாலசுப்பிரமணியன் (சிற்பி)
பாரதியார் பல்கலைக்கழகம் 1993
முனைவர் பொ.பாலசுப்பிரமணியன் (சிற்பி)
பாரதியார் பல்கலைக்கழகம் 1993
கே. சாந்தா - நடப்பியல் நெறியில் கு.சின்னப்ப பாரதி
நாவல்கள் முனைவர்
பொ.பாலசுப்பிரமணியன் (சிற்பி)
பாரதியார் பல்கலைக்கழகம் 1993
பாரதியார் பல்கலைக்கழகம் 1993
மா.சுப்புரத்தினம்
- பெரியார் மாவட்;ட கல்வெட்டுகள்
- அரசியல் சமூக பொருளாதார ஆய்வு
முனைவர் பொ.பாலசுப்பிரமணியன்
(சிற்பி)
பாதியார் பல்கலைக்கழகம் 1993
க.நஞ்சையன் விட்டல்ராவ் நாவல்களில் வாழ்வியல் சிக்கல்களும் படைப்பாக்க நெறிமுறைகளும் - ஓர் ஆய்வு
முனைவர் சி.மா.இரவிச்சந்திரன் பாரதியார்
பல்கலைக்கழகம் 1993
ஆர்.மீனலோசினி - பெரியபுராணம் காட்டும் சமுதாய அரசியல் நிலைகள் முனைவர்
மா.நடராஜன்
சிபிஎம்
கல்லூரி, கோவை 1993
அ.மணிமேகலை - சுஜாதாவின் அறிவியல் நாவல்களில் எதிர்காலவியலும் மனிதச் சிக்கல்களும்
முனைவர்
பொ.பாலசுப்பிரமணியன் (சிற்பி)
பாரதியார் பல்கலைக்கழகம் 1993
க.அ.புவனேஸ்வரி - கொங்குச்
சோழர் கால அரசியலும் மக்கள்
வாழ்க்கையும் ஓர் ஆய்வு
முனைவர்
பொ.பாலசுப்பிரமணியன் (சிற்பி)
பாரதியார் பல்கலைக்கழகம் 1993
ஏ.கோவிந்தராசு - நா.பார்த்தசாரதியின் நாவல்களில்
குடும்பச் சிக்கல்கள் முனைவர்
ஆர்.கே.மாணிக்கம்
கோபி கல்லூரி, கோபி 1994
ஓ.கே.அர்ச்சுனன்
- பெரியார் மாவட்டத்தில் பண்ணைப் பாடல்கள் முனைவர் ரா.வெ.இராமகிருஷ்ணன்
ஈரோடு
கலைக்கல்லூரி, ஈரோடு 1994
எஸ்.சண்முகவேல் - கே.மானியல் நாவல்களில்
அடித்தள மக்கள் பிரச்சனைகள்
முனைவர் இரா.சந்திரசேகரன் பாரதியார்
பல்கலைக்கழகம் 1994
வெ.அ. நாகரத்தினம் - கோவை
மாவட்ட அகமுடையார் (தேவர்) குல மரபும்
பண்பாடும்
முனைவர்
தே.ஞானசேகரன்
பாரதியார் பல்கலைக்கழகம் 1994
மு.மணிமேகலை வாசந்தியின் புதினங்களில் மகளிர் பண்பாட்டு மாற்றங்கள் முனைவர்
இரா.சந்திரசேகரன்
பாரதியார் பல்கலைக்கழகம் 1994
க.வீ.வேதநாயகம்
- பக்தி நெறியில் காரைக்காலம்மையார்
அக்கமாதேவி ஒரு சமுதாயப் பார்வை
முனைவர் மோ.அ.பாலமுருகன் ஈரோடு
கலைக் கல்லூரி, ஈரோடு 1994
சி.சுமதி திரு.வி.க.வின் கொள்கைகள் முனைவர் பொ.பாலசுப்பிரமணியன்
(சிற்பி)
பாரதியார்
பல்கலைக்கழகம் 1994
எம்.எல். செங்கோடன் - பெரியார்
மாவட்டத்தில் பேயோட்டப் பாடல்கள் மானிடவியல் உளவியல் ஆய்வு
முனைவர் எம்.அ.பாலமுருகன்
ஈரோடு
கலைக் கல்லூரி, ஈரோடு 1994
வ.செ.வண்டார்
குழலி - திருமந்திரம்
காட்டும் வாழ்க்கைநெறி முனைவர்
ந.கோபாலன்
பூசாகோ கல்லூரி, கோவை 1994
என்.இளங்கோவன் -
அசோகமித்திரனின் சிறுகதைகள்
முனைவர் டி.ரெங்கநாதன்
அரசுக்
கல்லூரி, கும்பகோணம் 1995
சு.வேலப்பன் - இருபதாம் நூற்றணாண்டு
கவிதைகளில் அகப்பொருள் மரபு முனைவர்
டி.அரங்கநாதன்
அரசுக்
கல்லூரி, கும்பகோணம் 1995
ஞா.ஞானசிங்காரம் -
பூவண்ணின் சிறுவர் நாவல்கள் ஓர்
ஆய்வு முனைவர்
கி.சுப்பிரமணியன்
அரசுக்
கல்லூரி, கோவை 1995
இரா.சாந்தகுமாரி -
இருபதாம் நூற்றாண்டு காவியங்கள் முனைவர்
சி.மா.இரவிச்சந்திரன்
பாரதியார்
பல்கலைக்கழகம் 1995
சி.சுந்தராம்பாள் -
புதுக்கவிதைகளில் நிகழ்காலச் சித்தரிப்பு (1985 முதல் 1990 வரை) முனைவர்
தெ.ஞானசேகரன்
பாரதியார் பல்கலைக்கழகம் 1995
பெ.கு.சாந்தகுமார் - கொங்கு
வரலாற்று ஆவணங்களில் சமுதாய வாழ்க்கை முனைவர் பொ.பாலசுப்பிரமணியன்
(சிற்பி)
பாரதியார் பல்கலைக்கழகம் 1995
ஓ.அரசப்பன்
- சைவ வைணவ சமயநெறி வளர்ச்சியில்
மகளிர் பங்கு முனைவர் மு.சக்கரபாணி
அரசுக்கல்லூரி,
கோவை 1995
அ.புனிதா - கொங்குநாட்டு குறுங்கதைப் பாடல்கள்
முனைவர் சி.மா.இரவிச்சந்திரன்
பாரதியார் பல்கலைக்கழகம் 1996
கி.தியாகராசன் - தமிழ்நாட்டுப்புறப் பாடல்களில் பொருளியியல் சிந்தனைகள், இலக்கிய மற்றும் பொருளாதாரக்
கோட்பாட்டு ஆய்வு முனைவர்
வ.ஜெயா
பாரதியார் பல்கலைக்கழகம் 1996
எஸ்.பத்மாவதி -
சா.கந்தசாமியின் நாவல்கள் ஓர் ஆய்வு
முனைவர் மை.அ.கிருஷ்ணன்
பூசாகோ
கல்லூரி, கோவை 1996
ஆர்.திலகவதி -தமிழகப் பக்தி
இயக்க வளர்ச்சியில் மகளிர் பங்கு முனைவர் சி.அ.முத்துகிருஷ்ணன்
அரசுக் கல்லூரி, கோவை 1996
எஸ்.அமுல்செல்வி - புதுக்கவிதையில்
பெண்மை ஓர் ஆய்வு முனைவர் கே.வள்ளிமைல
பூசாகோ கல்லூரி, கோவை 1996
மா.மருதாசலம் - தமிழ் நாவல்களில் கிராமியச்
சித்தரிப்பு (1975 முதல் 1980 வரை) முனைவர்
தே.ஞானசேகரன்
பாரதியார் பல்கலைக்கழகம் 1997
டி.தியாகராஜன் - பழங்குடியினர் திருவிழாக்களில் பெண்களின் பங்கும் மதிப்பும் முனைவர் கி.முப்பால்மணி
அரசுக்கல்லூரி, கோவை 1997
எஸ்.துரை - தமிழ் இலக்கிய ஆய்வில்
மார்க்சீய நோக்கு
முனைவர் கா.அரங்கசாமி
கோபி கல்லூரி, கோவை 1997
ஆர்.கனகசபாபதி -
திருக்கோவையாரில் அகப்பொருள்
நலம் முனைவர்
கே.சுப்பிரமணியன் அரசுக்
கல்லூரி,
கோவை 1997
ச.சாந்தகுமாரி - பெரியார் மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள்
காட்டும் சமுதாயப் பழக்க வழக்கங்களும் பண்பாட்டுக்கூறுகளும்
முனைவர் ஏ.பொன்னுசாமி சி.நா.கல்லூரி, ஈரோடு 1997
மோ.செந்தில் குமார்
- தமிழ் மலையாளக்
கதைப்பாடல்கள் ஒப்பாய்வு முனைவர்
பொ.பாலசுப்பிரமணியம்(சிற்பி)
பாரதியார் பல்கலைக்கழகம் 1997
சு.மோகனசுந்தரம் - தமிழ்க் காப்பியங்களில் முடிவெடுத்தல்
கோட்பாடுகள்
முனைவர் பொ.பாலசுப்பிரமணியம்
(சிற்பி)
பாரதியார் பல்கலைக்கழகம் 1997
மு.வசந்தமல்லிகா - சிவக்கவிமணி
சி.கே.சுப்பிரமணிய முதலியாரின்
தமிழ்ப்பணி
முனைவர் கே.சுப்பிரமணியம்
அரசுக்கல்லூரி, கோவை 1997
கே.கே.வள்ளி
யம்மாள் - மாயூரம்
வேதநாயகம் பிள்ளையின் படைப்புகளில் சமுதாயக் கண்ணோட்டம்
முனைவர் ஏ.பொள்னுச்சாமி சி.நா.கல்லூரி, ஈரோடு 1997
ஏ.ஆர்.ஈஸ்வரி
- நாட்டுப்புற
மருத்துவம்
முனைவர்
தே.ஞானசேகரன்
பாரதியார்
பல்கலைக்கழகம் 1997
வி.பத்மினி - ஆறிவியல் தமிழும் கலைக்கதிரும் ஓர்
ஆய்வு
முனைவர் என்.கந்தசாமி ஸ்ரீவாசவி
கல்லூரி,
ஈரோடு 1998
இராம. திருநாவுக்கரசு - சுந்தரராமசாமி சிறுகதைகள் ஓர் ஆய்வு முனைவர் எஸ்.மைக்கேல்
ஜோசப்
அரசுக் கல்லூரி
கோவை 1998
வி.மாரிமுத்து - சிலப்பதிகாரம் செப்பும் சமுதாய நிலை
முனைவர் என்.வேலுச்சாமி
பெரியார் பல்கலைக்கழகம் 1998
கே.ஆர்.சீதா
லெட்சுமி - ஜேயகாந்தனின்
புதினங்களில் அவலம் முனைவர் எஸ்.வேலுச்சாமி
பெரியார் பல்கலைக்கழகம் 1998
எஸ்.சிவமணி - சங்க அகத்திணைக் கோட்பாட்டு
நோக்கில் தமிழ் மலையாள நெய்தல்
நில நாவல்கள்
முனைவர் பொ.பாலசுப்பிரமணியம்
பாரதியார் பல்கலைக்கழகம் 1998
வி.ரத்தினமூர்த்தி தொல்காப்பிய நோக்கில் புதுக்கவிதை
முனைவர் கா.அரங்கசாமி
கோபி கல்லூரி, கோபி 1998
கே.ஏ.முருகேசன்
- வைரமுத்துவின் படைப்புகளில் வாழ்வியல் கூறுகள் முனைவர் மை.அ.பாலமுருகன்
ஈரோடு கலைக்கல்லூரி, ஈரோடு 1998
அர.தர்மலிங்கம் - நீலகிரி தொதவநாடு படுகர்கள்
தாய்தெய்வ வழிபாட்டு மரபுகள்
முனைவர் இரா.சந்திரசேகரன்
பாரதியார் பல்கலைக்கழகம் 1998
ந.மகாலெட்சுமி - கணிப்பொறி வழி தமிழ்க் கற்பித்தல்
- நிரல்வழி கற்றலுக்கான கணிம வரைவமைப்பும் செயல்திறன்
விளைவாய்வும் முனைவர்
இரா.சந்திரமோகன்
பாரதியார் பல்கலைக்கழகம் 1998
இரா.வெங்கடேசன் - வானொலி
- தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மொழியியல் மற்றும் தகவல் தொடர்பியல்
கோட்பாட்டாய்வு
முனைவர்
வ.ஜெயா பாரதியார் பல்கலைக்கழகம் 1998
நீ.இராசு - திலகவதி புதினங்களில் பெண்கள்
முனைவர் தி.சவுந்தரராசு
சிபிஎம் கல்லூரி, ஈரோடு 1998
இ.சேனாவரையன் -
விரிவாக்கத் தமிழ் தொலைக்காட்சி மற்றும்
ஒளிக்காட்சி வழியாகச் சமுதாயத் தகவல் பரிமாற்றம் வினைதிறன்
நோக்கில் ஓர் ஆய்வு முனைவர் இரா.சந்திரசேகரன்
பாரதியார்
பல்கலைக்கழகம் 1998
பி.கமலக்கண்ணன் -
பெரியாரின் இலக்கியம் மொழி கலை குறி;த்தச் சிந்தனைகள் ஒரு
மதிப்பீடு
முனைவர் எம்.மயில்சாமி
சி.நா.கல்லூரி,
ஈரோடு 1998
தே.மா.அழகப்பன் - பெருங்கதைக்
காட்டும் சமயமும் சமுதாயமும் முனைவர் எம்.மைக்கல்
ஜோசப்
அரசுக்கல்லூரி, கோவை 1999
க.சுப்பிரமணியன் -
உடுமலை வட்டார நாட்டுப்புறப் பாடல்கள்
ஓர் ஆய்வு முனைவர் கா.அரங்கசாமி
அரசுக் கல்லூரி, உடுமலைப்பேட்டை 1999
ஹசீனா பர்வீன் - கொங்குநாட்டு நாட்டுப்புறக் கதைகள்
முனைவர்
சி.மா.இரவிச்சந்திரன்
பாரதியார் பல்கலைக்கழகம் 1999
எம்.மதுசூதனன் -
தமிழ்ப் புதுக்கவிதைகளில் மெய்யிற் சிந்தனைகள் முனைவர்
சி.மா.இரவிச்சந்திரன்
பாரதியார் பல்கலைக்கழகம் 1999
எம்.மீனாட்சி -
மகளிரில் படைப்புகளில் சமுதாயச் சித்தரிப்பும் உளவியல் நோக்கும்
முனைவர்
மா.கிருபாகரன்
பூசாகோ கல்லூரி, கோவை 1999