அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -2.

51. சிறுபாணாற்றுப் படையில் புலவர் புரவலர் ஒட்டும் உறவும்
கி.ஹேமமாலினி-2006
நெறி-மு.குருசாமி
முன்னுரை
1. பாணாற்றுப்படை ஓர் அறிமுகம்
2. ஆற்றுப்படைக் கூறுகள்
3. நல்லியக் கோடனின் ஊர்ச்சிறப்பும் போர்ச்சிறப்பும்
4. புலவர்-புரவலர் ஒட்டும் உறவும்
5. தமிழர் வாழ்வியல் நெறிகள்
முடிவுரை

52. நெய்தல்-வாழ்வியல் அன்றும் இன்றும்
ஜோ.மல்லிகா-2006
நெறி-மங்கையற்க்கரசி மயில் வாகனன்
1. ஆய்வு அறிமுகம்
2. பண்டைத்தமிழர்தம் ஐந்திணை வாழ்க்கை
3. நெய்தல்-முதல்இ கருஇ உரிப்பொருட்கள்
4. நெய்தல் வாழ்வியல் அன்று
5. நெய்தல் வாழ்வியல் இன்று
6. ஆய்வு முடிவுரை

53. புறநானூறும் பாரதியும்-பெண் சமுதாய நோக்கு
இரா.பாரதி-2006
நெறி-இரா.சந்திரசேகரன்
முன்னுரை
1. புறநானூற்றுக் காலச்சமூகம்
2. புறநானூற்றுக் காலப்பெண் சமூகம்
3. மகாகவி பாரதியார் காலச் சமூகம்
4. மகாகவி பாரதியார் காலப்பெண் சமூகம்
5. புறநானூறும் பாரதியும் ஒப்பீடு
முடிவுரை

54. நற்றிணை வரைவு கடாதலில் தோழியின் பங்கு (குறிஞ்சிஇ நெய்தல் திணைப்பாடல்கள்)
வே.தீனதயாளி-2006
நெறி-இரா.சுகந்தி ஞானாம்மாள்
1. முன்னுரை
2. வரைவு கடாதலில் தோழியின் பங்கு
3. நற்றிணையில் தோழி வரைவு கடாதல்
4. வரைவு கடாவ தோழி கையாளும் உத்திகள்
5. முடிவுரை

55. புறநானூற்றில் மனிதவள மேம்பாடு

ப.வாசகி-2006
முன்னுரை
1. சங்க இலக்கியத்தில் புறநானூறு பெறுமிடம்
2. மனித வளத்தில் இயற்கை மேலாண்மை
3. மனித ஆற்றலும் மனித வளமும்
நிறைவுரை

56. கலித்தொகையில் மனித நேயம்

சு.பிரியா-2006
நெறி-சு.இராசாராம்
1. முன்னுரை
2. மனித நேயம் விளக்கமும் கோட்பாடுகளும்
3. தலைவன் கூற்றில் மனித நேயம்
4. தலைவி கூற்றில் மனித நேயம்
5. தோழி கூற்றில் மனித நேயம்
6. ஏனையோர் கூற்றில் மனித நேயம்
7. முடிவுரை

57. புறநானூற்றுப் பாடல்களில் அறச்சிந்தனைகள் ஆய்வு
ஜெ.ரம்யா
நெறி-துரை.குணசேகரன்
1. காலம்தோறும் அறச்சிந்தனைகள்
2. அரசன் போற்றிய அறம்
3. பொதுவறம் ஈதல்
4. புலவர் போற்றிய அறம்
5. புறம்காட்டும் வாழ்வியல் சிந்தனைகள்
முடிவுரை

58. பரிபாடல் உணர்த்தும் நிறைத் தத்துவமும் நம்பிக்கையும்
ந.கௌரி-2006
நெறி: இரா.சந்திரசேகரன்
முன்னுரை
1. பரிபாடல் அறிமுக ஆய்வு
2. பரிபாடலில் இறையுணர்வு
3. பரிபாடலில் சமுதாயநிலை
4. பரிபாடலில் நம்பிக்கை
5. பரிபாடலில் இறைத்தத்துவம்
6. முடிவுரை

59. குறுந்தொகையில் தலைவியின் நிலைப்பாடுகள்
இரா.கீதா-2006
நெறி: சு.இராசாராம்
1. முன்னுரை
2. தொல்காப்பியத் தலைவியின் நிலைப்பாடுகள்
3. குறுந்தொகைத் தலைவியின் நிலைப்பாடுகள்
4. குநற்தொகைத் தலைவியின் வாழ்க்கை நிலைப்பாடுகள்
5. முடிவுரை

60. சங்க இலக்கியங்கள் கூறும் தொண்மைச் சிறப்புகள்
அ.மேரியன் ராய் செல்வி-2006
நெறி-அ.கந்தசாமி
ஆய்வியல் அறிமுகம்
1. சங்க இலக்கியம் ஓர் அறிமுகம்
2. பழந்தமிழரின் நாகரிகப் பண்பாட்டுச் செய்திகள்
3. சமூகப் பொருளாதார வாழ்க்கை
முடிவுரை

61. சங்ககால மக்களின் பழக்கவழங்கங்களும் நம்பிக்கைகளும்
சு.சந்திரசேகரன்-2006
1. நம்பிக்கைகள்
2. பழக்க வழக்கங்கள்
3. சடங்குகள்

62. சங்க இலக்கியத்தில் பரிவு
தேன்மொழி-2006
1. தொல்காப்பியத்தில் பரிவு
2. சங்க அகப்பாடல்களில் பரிவு
3. சங்கப் புறப்பாடல்களில் பரிவு
4. பரிவு உணர்ச்சி காட்டும் தமிழர் பண்பாடு

63. சங்க அக இலக்கியங்களில் மனம்
இரா.புஷ்பராஜா-2006
1. மணம்-விளக்கமும் வரையறையும்
2. தலைவன் கூற்றில் மனம்
3. தலைவி கூற்றில் மனம்
4. தோழி கூற்றில் மனம்
5. பிறமாந்தர் கூற்றுகளில் மனம்

64. பாலைக்கலியில் இடைச் சொற்கள்
சு.அறிவழகன்-2006
1. பாலைக் கலியில் சாரியைகள்இ இசை நிறைகள்
2. பாலைக்கலியில் வேற்றுமை உருபுகள்
3. பாலைக்கலியில் அசைநிலைச் சொற்கள்
4. பாலைக்கலியில் தத்தம் குறிப்பிற் பொருள் தரும் சொற்கள்
5. பாலைக்கலியில் உவம உருபுகள்

65. முல்லைக் கலி
கா.செந்தில் குமார்-2007
நெறி-மு.பாண்டி
முன்னுரை
1. கலித்தொகை அறிமுகம்
2. முல்லைக்கலியில் உரையாடல்கள்
3. முல்லைக் கலியில் ஏறுதழுவுதல்கள்
4. முல்லைக் கலியில் வாழ்வியல்
முடிவுரை

66. இலக்கியங்களில் ஆடை அணிகலன்கள் ஓர் ஆய்வு
சி.சுகுணா-2007
நெறி-ப.ஸ்டாலின்
முன்னுரை
1. ஆடை அணிகலன் சொல் விளக்கம்
2. ஆடை அணிகலன் வரலாறு
3. இலக்கியத்தில் ஆடை அணிகலன்
4. சங்ககால மக்களின் வாழ்வியல் நிலை
முடிவுரை

67. தொகை நூல்களில் பரணர் பாடல்கள்-ஓர் ஆய்வு
இல.இரவி-2007
நெறி- நா.மாதவி
முன்னுரை
1. பரணர் வரலாறும் பாடல்களும்
2. பேரரசர்கள்
3. சிற்றரசர்களும் வள்ளல்களும்
4. திணை அடிப்படையில் பரணர் பாடல்கள்
5. இலக்கிய நயம்
முடிவுரை


68. பரணரின் அகநானூற்றுப் பாடல்கள் ஓர் ஆய்வு
ம.பூசைக்கண்ணு-2007

முன்னுரை
1. பரணர்
2. பரணரும் அகத்தினை மரபுகளும்
3. பரணர் பாடல்களில் வரலாற்று நிகழ்ச்சிகள்
முடிவுரை

69. நற்றிணைக் குறிஞ்சித் திணைப்பாடல்கள் ஓர் ஆய்வு
சொ.ரமேஷ்-2007

முன்னுரை
1. புலவர் வரலாறு
2. அகப்பொருட் திறன்
3. பாடுதிறன்
4. சமுதாய நிலை
முடிவுரை

70. ஐங்குறுநூற்றில் நெய்தல் திணை-ஓர் ஆய்வு
ரெ.கயல்விழி-2007

முன்னுரை
1. ஐங்குறுநூற்றில் அம்மூவனார்
2. ஐந்திணை மரபில் நெய்தல் திணை
3. நெய்தல் திணையின் உட்கூறுகள்
4. நெய்தல் நில மக்களின் வாழ்க்கை முறைகள்
முடிவுரை

71. பெரும்பாணாற்றுப் படையில் பண்டைத் தமிழர் வாழ்வியல்
பெ.சுபா-2007
நெறி - இரா.சந்திர சேகரன்
முன்னுரை
1. சங்க இலக்கியம் காட்டும் இசைக்கலைகள் (இசைச் செய்திகள்)
2. சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் இசைக் கருவிகளும் இசையும்
3. பாணாறு குறிப்பிடும் இசை முறைகளும்இ வாழ்க்கை முறைமைகளும்.
முடிவுரை

72. சங்க இலக்கியத்தில் தாவரங்கள்
மு.உமாமகேஸ்வரி-2007
நெறி – அ. கந்தசாமி
ஆய்வியல் அறிமுகம்
1. தாவரங்கள் அறிமுகம்
2. செடிகள்
3. கொடிகள்
4. மரங்கள்
முடிவுரை

73. சங்க இலக்கியத்தில் துணியுறுகிளவி
கா.செல்வி-2007

முன்னுரை
1. துனி-சொற்பொருள் விளக்கம்
2. புலவர் வரலாறு
3. தலைவன் கூற்றில் துனியுறுகிளவி
4. தலைவி கூற்றில் துனியுறுகிளவி
5. தோழி கூற்றில் துனியுறுகிளவி
6. பிற கூற்றுகளில் துனியுறுகிளவி
முடிவுரை

74. குறுந்தொகையில் வரலாற்றுச் செய்திகள்
மு.கவிதா-2007
முன்னுரை
1. வரலாற்றுச் செய்திகள் பாடியோர் வரலாறு
2. தலைவன் கூற்றில் வரலாற்றுச் செய்திகள்
3. தலைவி கூற்றில் வரலாற்றுச் செய்திகள்
4. தோழி கூற்றில் வரலாற்றுச் செய்திகள்
5. பிறகூற்றுகளில் வரலாற்றுச் செய்திகள்
முடிவுரை
75. குநற்தொகையில் நிகழ்ந்தது நினைத்தல்
வி.கலாவள்ளி-2007

முன்னுரை
1. நிகழ்ந்தது நினைத்தலும் அப்பொருள் பாடியோர் வரலாறும்
2. தலைவி கூற்றில் நிழந்தது நினைத்தல்
3. தோழி கூற்றில் நிகழ்ந்தது நினைத்தல்
4. பிற கூற்றுக்களில் நிகழ்ந்தது நினைத்தல்
முடிவுரை

76. சங்க இலக்கியத்தில் அறியப்பெறும் வரலாற்றுச் செய்திகள்
ம.செசிலி ராணி-2007
நெறி – மு.முகம்மது அலி ஜின்னா
ஆய்வேட்டின் அமைப்பியல்
1. பழந்தமிழர் வாழ்க்கை முறை
2. பரணரின் பாடல்கள்
3. பரணர் குறிப்பிடும் வரலாற்றுச் செய்திகள்
4. மாமூலனார் குறிப்பிடும் வரலாற்றுக் குறிப்புகள்
5. சங்கப்புலவர்களின் வரலாற்று நினைவுகள்
ஆய்வு முடிவுகள்

77. நற்றிணை மருதத்தினைப் பாடல்களில் உளப் போராட்டம்
ஜோ.ரிக்ஸ் சேவியர்-2007

முன்னுரை
1. புலவர் வரலாறு
2. உளப்போராட்டம்-விளக்கம்
3. தலைவன்இ தலைவி கூற்றுகளில் உளப்போராட்டம்
4. பரத்தையர் கூற்றில் உளப்போராட்டம்
5. தோழியின் உள்ளம்
முடிவுரை

78. அகநானூற்றில் பின்னோக்கு உத்தி
இரா.இராஜூ - 2007

முன்னுரை
1. உளவியல் கோட்பாடும் பின்னோக்கமும்
2. தலைவன் கூற்றில் பின்னோக்கு உத்தி
3. தலைவி கூற்றில் பின்னோக்கு உத்தி
4. தோழி கூற்றில் பின்னோக்கு உத்தி
5. பிற கூற்றுகளில் பின்னோக்கு உத்தி
முடிவுரை

79. புறநானூற்றில் வாகைத்திணைப் பாடல்கள் ஓர் ஆய்வு
தெ.கலைவாணி-2007
1. இலக்கணங்களில் வாகைத்திணை
2. இலக்கியங்களில் வாகைத்திணை
3. புறநானூற்றில் வாகைத்திணை

80. அகநானூற்றில் புறச்செய்திகள் ஓர் ஆய்வு
எச்.ஆனி மரிய வினோலியா
நெறி – சி. அமுதா
முன்னுரை
1. சங்க இலக்கிய அமைவு
2. அகநானூற்று அமைவு
3. உள்ளீடுகள்
4. அகநானூற்றில் புறச்செய்திகள்
முடிவுரை

81. சங்க இலக்கியங்களில் தந்தை ஓர் ஆய்வு
ந.கற்பகம்-2003
1. இலக்கணங்களில் தந்தை
2. தலைவி கூற்றில் தந்தை
3. தோழி கூற்றில் தந்தை
4. தலைவன் கூற்றில் தந்தை
5. பிறமாந்தர் கூற்றில் தந்தை
6. புறப்பாடல்களில் தந்தை

82. பாங்கற் கூட்டம்
ஏ.மேரி ரத்னம்
1. பாங்கற் கூட்டம்
2. தொல்காப்பிய மெய்ம்மைகள்
3. சங்க இலக்கியப் பாங்கற்கூட்டம்
3. நீதி இலக்கியம்

83. திருக்குறள் காமத்துப்பாலில் உளவியற் கூறுகள்
வெ.குப்பான்செட்டி-1988
1. வள்ளுவர் உள்ளம்
2. தலைவன் உள்ளம்
3. தலைவி உள்ளம்
4. தோழி உள்ளம்
5. காதல் உள்ளங்கள்

84. திருக்குறள் காமத்துப்பால் காட்டும் மெய்பாடுகள்
கருணாநிதி-1994
1. மெய்ப்பாடும் காமத்துப்பாலும்
2. பொதுவான மெய்ப்பாடுகள்
3. அகத்திற்கே உரிய மெய்ப்பாடுகள்
4. களவிற்குரிய மெய்ப்பாடுகள்
5. கற்பிற்குரிய மெய்பாடுகள்
6. தொல்காப்பியர் சுட்டாத மெய்ப்பாடுகள்

85. திருக்குறள் களவியல்-ஓர் அகப்பொருள் ஆய்வு
கு.முருகானந்தி-2003
1. தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் மரபுகள்
2. திருக்குறள் அமைப்பும் காமத்துப்பாலும்
3. காமத்துப்பாலின் அகப்பொருள் ஆட்சி
4. காமத்துப்பாலின் அகப்பொருள் தனித்தன்மை
5. காமத்துப்பாலின் இலக்கியச் சிறப்புகள்

86. ஐந்திணை ஐம்பதில் அகத்திணைக் கூறுகள்
சீ.சுகந்தி-2004
1. ஐந்திணை ஐம்பதில் அகத்திணைக் கூறுகள்
2. ஐந்திணை ஐம்பதில் கூற்று மரபுகள்
3. சமுதாயச் செய்திகள்
4. புலவரின் புலமைத் திறன்87. குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம் ஓராய்வு
தி.கு.செல்வமணி-2005
நெறி – சீ.குமரேசன்
1. ஆய்வு அறிமுகம்
2. குமர குருபரரின் வாழ்க்கை வரலாறும் படைப்புகளும்
3. நீதிநெறி விளக்கத்தில் வெளிப்படும் கல்வி பற்றிய நெறிகள்
4. நீதிநெறி விளக்கத்தில் வெளிப்படும் முயற்சிஇ செல்வம் அரசியல் பற்றிய செய்திகள்.
5. நீதிநெறி விளக்கத்தில் வெளிப்படும் இல்லறம் துறவறம் மற்றும் பிறவற்றைப் பற்றிய நெறிகள்
6. ஆய்வு நிறைவுரை

88. நல்வழி காட்டும் வாழ்வியல் உண்மைகள்
த.உமாராணி-2005
நெறி.மு.குருசாமி
முன்னுரை
1. நல்வழி ஒரு விளக்கம்
2. சமூகமும் வாழ்வியலும்
3. வாழ்வியல் உண்மைகள்

89. திருக்குறளில் ஐம்பூதங்கள்
சு.காளீஸ்வரி-2005

1. திருக்குறளில் ஐம்பூதங்கள்
2. திருக்குறளில் நிலம்
3. திருக்குறளில் நீர்
4. திருக்குறளில் தீ
5. திருக்குறளில் காற்றும் வானமும்

90. திருக்குறள்-நாலடியார் அறக்கருத்துக்கள் ஓர் ஒப்பீடு
செ.மில்ஜி ரோஸ்-ஜூலை 2006
நெறி-பி.செல்வகுமார்
முன்னுரை
1. ஒப்பீடு-ஒரு விளக்கம்
2. திருக்குறள்-கூறும் அறக்கருத்துக்கள்
3. நாலடியார் கூறும் அறக்கருத்துக்கள்
4. திருக்குறள்-நாலடியார் ஒப்பீட்டுச் செய்திகள்
5. திருக்குறளில் வாழ்வியல் கருத்துக்கள்
6. நாலடியாரின் வாழ்வியல் கருத்துக்கள்
முடிவுரை

91. நன்னெறி ஒரு வழிகாட்டி நூல்
க.ஆண்டாள்-2006
நெறி-மு.குருசாமி
முன்னுரை
1. நன்னெறி –ஓர் அறிமுகம்
2. உவமைச் சிறப்புக்கள்
3. பிற சிறப்புக்கள்
முடிவுரை

92. திருக்குறளில் பெண்கள்
இரா.முத்துக்காமாட்சி-2006
நெறி-பேரா.அ.கந்தசாமி
ஆய்வியல் அறிமுகம்
1. நூல் அறிமுகம்
2. காதல் மகளிர்
3. இல்லற மகளிர்
4. பொது மகளிர்
முடிவுரை

93. குன்றக்குடி அடிகளாரின் திருக்குறள் சிந்தனை
அரு.அங்கயற்கண்ணி-2006
1. குன்றக்குடி அடிகளாரின் வாழ்க்கை வரலாறும் திருக்குறள் ஈடுபாடும்
2. அறத்துப்பால் சிந்தனைகள்
3. பொருட்பால் சிந்தனைகள்
4. இன்பத்துப்பால் சிந்தனைகள்94. திருக்குறளில் இயற்கை – ஓர் ஆய்வு
த.புனிதவதி-2006
1. திருக்குறளில் ஐம்பூதங்கள்
2. திருக்குறளில் மரங்கள் தாவரங்கள்
3. திருக்குறளில் விலங்கினங்கள்
4. திருக்குறளில் பறவைகள்இ நீர் வாழ்வனஇ ஊர்வன
5. திருக்குறளில் தொழில்கள்

95. பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் முல்லைப்பாடல்கள்
செ.ரோணுகா-2006

1. முல்லைத்திணை விளக்கம்
2. பதினெண் கீழ்க்கணக்கு முல்லைப் பாடல்களில் தலைவன் கூற்று
3. பதினெண் கீழ்க்கணக்கு முல்லைப் பாடல்களில் தலைவி கூற்று
4. பதினெண் கீழ்க்கணக்கு முல்லைப் பாடல்களில் தோழி கூற்று

96. திருக்குறளில் மேலாண்மை நெறிகள்
ஜே.ஜாஸ்மின் ரோஸி-2007
நெறி-ச.இராமமூர்த்தி
நெறி அறிமுகம்
1. திருக்குறள் அமைப்பும் பகுப்பும்
2. மேலாண்மை நெறிகள்-வரைவிலக்கணம்
3. திருக்குறளில் மேலாண்மை நெறிகள் ஆய்வு நிறைவுரை.

97. திருக்குறளில் மனிதநேயச் சிந்தனைகள்
சி.லெட்சுமி-2007
நெறி – ச.முருகேசன்
ஆய்வு முன்னுரை
1. திருவள்ளுவரும் திருக்குறள் நூலமைப்பும் ஓர் அறிமுகம்
2. மனிதநேயம் -ஒருவிளக்கம்
3. திருக்குறளில் மனிதநேய வெளிப்பாடு
4. திருக்குறளில் மனிதநேயக் கூறுகள்
ஆய்வு நிறைவுரை


98. பழமொழி நானூறு நாட்டுப்புறப் பழமொழி ஒப்பாய்வு
ஆ.அமுதவல்லி-2007

முன்னுரை
1. பழமொழியின் விளக்கம்
2. பழமொழியின் அமைப்பு
3. ஒத்த பழமொழிகள்
முடிவுரை

99. பழமொழியில் இல்லற வாழ்வியல்-ஓராய்வு
அ.ரஹ்மான் பீ-2007
நெறி-சீ.குமரேசன்
முன்னுரை
1. பழமொழி-ஓர் அறிமுகம்
2. பழமொழி உணர்த்தும் உறவு முறைகள்
3. பழமொழியில் பெண்கள் நிலை
4. பழமொழி புலப்படுத்தும் பொருளாதாரநிலை
5. நம்பிக்கை
முடிவுரை

100. திருக்குறள் காட்டும் வாழ்வியல் நெறிமுறைகள்
மு.பத்மாசினி-2007
நெறி-பூ.இராமச்சந்திரன்
1. முன்னுரை
2. ஒழுக்க நெறிக் கொள்கைகள்
3. மெய்யறி அறக் கொள்கைகள்
4. உளவியல் அறக்கொள்கைகள்
5. உணர்வியல் அறக்கொள்கைகள்
6. வினைஊழி அறக் கொள்கைகள்
7. சமூக அறக்கொள்கைகள்
8. முடிவுரை

0 கருத்துகள்: