அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -10

451. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிறுகதைகள்-ஓர் ஆய்வு
அ.மணிமேகலை—2007
நெறி--இரா.சந்திரசேகரன்

முன்னுரை
1. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் வாழ்வும் எழுத்தும்
2. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் சமுதாயம்
3. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் பெண்கள் நிலை
4. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் பாத்திரங்கள்
5. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் மொழி நடை
6. கதைப்பொருளும் கருத்து வெளிப்பாடும்
முடிவுரை

452. நாஞ்சில் நாடன் சிறுகதைகள் திறனாய்வு

க.சரஸ்வதி—2007
நெறி—மு.நடராஜன்

1. முன்னுரை
2. குடும்பமும் உறவு நிலையும்
3. பொருளாதார ஏற்றத்தாழ்வு
4. வட்டார வாழ்வியல்
5. முடிவுரை

18.3. கவிதை


453. தேவதேவன் கவிதைகளில் அழகியல் நோக்கு

கெ.கண்ணன்-1987

1. புதுக்கவிதையின் பின்னணி
2. புதுக்கவிதையில் தேவதேவனின் பங்கு
3. தேவதேவனின் கவிதைக் கொள்கை
4. தேவதேவனின் கவிதைகளில் அழகியல் நோக்கு

454. பெ.தூரன் கவிதைத்திறன்
வெ.சத்திய மூர்த்தி--1990

1. வாழ்க்கைச் சித்திரம்
2. நாட்டுப் பற்று
3. சமுதாயப் பார்வை
4. காதலும் கவிஞரும்
5. மானிட உண்மைகள்
6. திறனியல்

455. திரு.வி.க.வின் கவிதைத்திறன்
சூ.ஜெயமேரி--1994

1. திரு.வி.க.வாழ்வும் கவிதைப் பணியும்
2. கவிதை அமைப்பும் பாடுபொருளும்
3. திரு.வி.க.வின் கவிதைகளில் சமுதாய நோக்கு
4. திரு.வி.க.வின் கவிதைகளில் சமய நோக்கு
5. திரு.வி.க.வின் கவிதைக் கொள்கை

456. வேலூர் ம.நாராயணன் கவிதைகளில் தமிழும் தமிழின உணர்வும்
நா.மூர்த்தி-2005
நெறி—பா.இரவிக்குமார்

1. ஆய்வு அறிமுகம்
2. ம.நாராயணனின் வாழ்வும் இலக்கியப் பணிகளும்
3. ம.நாராயணனின் கவிதைகளில் தமிழினம்
4. ம.நாரயணனின் கவிதைகளில் தமிழின மேம்பாடு
5. ஆய்வு நிறைவுரை

457. கவிஞர் கா.வேழவேந்தன் படைப்புகள்-ஓர் ஆய்வு
ச.ஜெமிலா ராணி-2005
நெறி—வீ.அசோகன்

முன்னுரை
1. கா.வேழவேந்தனின் வாழ்வியலும் படைப்புகளும்
2. கா.வேழவேந்தனின் கவிதைகளில் தமிழுணர்வு
3. கவிவேந்தரின் சமுதாயச் சிந்தனைகள்
4. கவிவேந்தரின் மொழிநடை
முடிவுரை

458. இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரித் துளிப்பாக்கள்-ஓர் ஆய்வு
கு.தேன்மொழி—2005
நெறி—நா.இளங்கோ

முன்னுரை
1. தமிழ்த் துளிப்பாக்கள் தோற்றமும் வளர்ச்சியும்
2. இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரித் துளிப்பாக்களில் வெளிப்படும் அழகியல்
3. இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரித் துளிப்பாக்களில் பதிவு செய்யப் பெற்றுள்ள அரசியல்
4. இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரித் துளிப்பாக்களில் சமுதாயம்
முடிவுரை

459. புதுக்கவிதைகளின் கட்டமைப்பு சிற்பி த.பூ.சங்கர் நா.முத்துக்குமார் பூமா
ஈஸ்வரமூர்த்திஇ சுகுமாரன்) ஓர் ஆய்வு
சோ.காந்திமதி—2005
நெறி--இரா.இராமன்

ஆய்வு முன்னுரை
1. அமைப்பியலும் கவிதையும்
2. மொழிநடையும் சொல்முறையும்
3. உருவகமும் உவமையும்
4. பாடுபொருளும் சூழலும்
5. நிகழிடம் அல்லது களன்
ஆய்வு முடிவுரை

460. ஆண்டாள் பிரியதர்ஷனி கவிதைகள் ஓர் ஆய்வு

பி.சங்கீதா-2005
நெறி-இரா.இலட்சாராமன்

இராமன்
1. ஆண்டாள் பிரியதர்ஷினியின் தவிதைகளில் பெண்கள்
2. ஆண்டாள் பிரியதர்ஷினியின் கவிதைகளில் சமுதாயம்
3. ஆண்டாள் பிரியதர்ஷினியின் கவிதைகளில் உத்திகள்
முடிவுரை

461. கவிக்கோ அப்துல் ரகுமானின் படைப்புகளில் சமுதாய உணர்வுகள்

க.செந்தமிழ்ச்செல்வி—2006
நெறி—மு.கோவிந்தராஜீலு

முன்னுரை
1. புதுக்கவிதைகள்-ஒரு பார்வை
2. கவிஞர் அப்துல் ரகுமானின் படைப்புகளும் கருப்பொருளும்
3. கவிஞரின் மனிதநேய மாண்புகள்
4. சமுதாய உணர்வுகள்
முடிவுரை

462. வாலியின் புதுக்கவிதைகள்

நா.நடராசன்--2006
நெறி--இரா.சபாபதி

முன்னுரை
1. பொருண்மை
2. சமுதாயச் சிந்தனைகள்
3. உறவியல்
4. அழகியல்
முடிவுரை

463. வ.சுப.மாணிக்கனாரின் கவிதைகளில் சமுதாயப் பார்வை
இரா.சீனன்--2006
நெறி—மு.கோவிந்தராஜீலு

முன்னுரை
1. வ.சுப.மாணிக்கனாரும் கவிதைகளும்
2. கொடை விளக்கு நூலில் வள்ளல் அழகப்பர்
3. மாமலர்கள் கவிதை நூலில் இலக்கிய நயங்களும் சமுதாயப் பார்வையும்
முடிவுரை


464. பெரியார் பேணிய பெண்ணியம் மற்றும் மறுமலர்ச்சிக் கருத்துக்களைப்
பிரதிபலிக்கும் பாரதிதாசன் கவிதைகள்--ஓர் ஆய்வு
சு.சத்யா—2006
நெறி--இரா.சந்திரசேகரன்

முன்னுரை
1. பெரியாரின் வாழ்க்கையும் சயமரியாதை இயக்கத்தின் தோற்றமும்
2. பெண்ணியச் சிந்தனைகள்
3. மறுமலர்ச்சிக் கோட்பாடுகள்
4. தொழிலாளிஇ பற்றிய சிந்தனைகள்
முடிவுரை

465. தணிகைச் செல்வன் கவிதைகளில் சமுதாயக் கருத்துக்கள்
பொன்.வெங்கடேசன்--2006
நெறி—கி.வெள்ளியங்கிரி

முன்னுரை
1. மொழி விடுதலை
2. இன விடுதலை
3. நாட்டு விடுதலை
4. பெண் விடுதலை
5. மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை
முடிவுரை

466. சிறுவர் கவிதைக் கடல்-ஓர் ஆய்வு
மு.மணிமேகலை—2006
நெறி—பி.கௌசல்யா

1. நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும்
2. இயற்கை அருணனைகள்
3. அறிவுரைகளும் அறிவியல் செய்திகளும்
4. வாழ்வியல் சயெ;திகள்
5. கவித்திறன்
6. முடிவுகள்


467. விக்ரமாதித்யன் கவிதைகளில் பாரதியின் தாக்கம்
க.பிரபா—2006
நெறி—கு.மகுடீஸ்வரன்

முன்னுரை
1. பாரதியும் விக்ரமாதித்யனும்
2. தத்துவத் தாக்கம்
3. சமுதாயத் தாக்கம்
முடிவுரை

468. அறிவுமதி கவிதைகள் ஓர் ஆய்வு
அ. ஜான்சி ஹெலினாஸ்--2006
நெறி—சு.இராஜேஸ்வரன்

முன்னுரை
1. அறிவுமதியின் தமிழுணர்வு
2. அறிவுமதியின் இயற்கை ஈடுபாடு
3. அறிவுமதியின் காதல் பதிவு
4. அறிவுமதியின் சமுதாயப் பார்வை
5. அறிவுமதியின் கவித்திறன்
முடிவுரை

469. சிற்பியின் புதுக்கவிதையில் தொன்மங்கள்
க.மாரியம்மாள்--2006

1. சிற்பியின் வாழ்வும் படைப்பும்
2. தொன்மத்தின் வரையறையும் வகைகளும்
3. இந்துசமயத் தொன்மங்கள்
4. கிறித்தவ சமயத் தொன்மங்கள்
5. இஸ்லாமிய சமயத் தொன்மங்கள்
6. வெளிநாட்டுத் தொன்மங்கள்


470. அப்துல் ரகுமான் கவிதைகள்-ஒரு திறனாய்வு
சு.சங்கீதா—2007
நெறி—க.நஞ்சையன்

1. முன்னுரை
2. அப்துல் ரகுமான் கவிதைகளில் வாழ்க்கை
3. அப்துல் ரகுமான் கவிதைகளில் பெண்மைஇ அரசியல்இ இயற்கை
4. அப்துல் ரகுமான் கவிதைகளில் உத்திகள்
5. முடிவுரை

471. கவிஞர் க.நா.சுப்பிரமணியம் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்
வி.கல்யாணி—2007
நெறி—தே.ஞானசேகரன்

முன்னுரை
1. பாடுபொருளும் உத்திகளும் ஆசிரியர் குறிப்புகள்
2. சமுதாயச் சிந்தனைகள் மற்றும் அரசியல் சிந்தனைகள்
3. தனிமனிதச் சிந்தனைகள்
4. இயற்கைப்புலம் மற்றும் காதல் சிந்தனைகள்
5. பெண்ணியச் சிந்தனைகள்
முடிவுரை

472. கந்தர்வன் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்
நா.நாகராசன்--2007
நெறி—ச.இராமமூர்த்தி

ஆய்வு அறிமுகம்
1. படைப்பாசிரியரும் படைப்புகளும்
2. புதுக்கவிதையின் வளர்ச்சிப் போக்கு
3. கந்தர்வன் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்
4. கந்தர்வன் கவிதைகளில் பெண்ணியச் சிந்தனைகள்
5. கந்தர்வன் கவிதைகளில் இலக்கிய உத்திகள்
ஆய்வு நிறைவுரை


473. பழநிபாரதி கவிதைகளில் அகப்பொருள் மரபுகள்
கே.சாந்தி-207
நெறி--இரா.சந்திரசேகரன்

1. முன்னுரை
2. தமிழ் இலக்கியங்களில் அகப்பொருள் கூறுகள்
3. புதுக்கவிதைகளில் அகப்பொருள் கூறுகள்
4. பழநிபாரதி கவிதைகளில் அகப்பொருள் கூறுகள்
5. முடிவுரை

474. சமுதாயவியல் நோக்கில் சூர்யகாந்தன் கவிதைகள்-ஓர் ஆய்வு
ஜோ.கீதா—2007
நெறி—சு.சீத்தாராமன்

1. முன்னுரை
2. சூர்யகாந்தன் கவிதைகளில் சமூக அவலங்களின் பின்புலம்
3. சூர்யகாந்தன் கவிதைகளில் உழவர்களும் தொழிலாளர்களின் நிலையும்
4. முடிவுரை

475. வைரமுத்து கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்
வி.மேரி ஜாய் சுந்தரி—2007
நெறி—வெ.இராதா

முன்னுரை
1. கவிஞர் வைரமுத்து வாழ்வும் வாக்கும்
2. வைரமுத்து கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்
3. வைரமுத்து கவிதைகளில் பெண்ணியச் சிந்தனைகள்
முடிவுரை

18.4. நாடகம்

476. கோமல் சுவாமிநாதன் நாடகங்கள் ஒரு திறனாய்வு
மா.இராசேந்திரன்--1985

1. தமிழ் நாடக வரலாறும் இருபதாம் நூற்றாண்டில் அதன் நிலையும்
2. கோமல் சுவாமிநாதன் நாடகங்கள்-ஓர் ஆய்வு
3. கோமல் சுவாமிநாதன் நாடகங்களில் பாத்திரப்படைப்பு
4. கோமல் சுவாமிநாதன் நாடக உத்திகள்
5. கோமல் சுவாமிநாதன் நாடகங்கள் இருகால கட்டங்கள்

477. சுத்தானந்த பாரதியின் நாடகங்கள் ஓர் ஆய்வு
இ.மேரி--1988

1. வாழ்வும் வரலாறும்
2. தமிழ் நாடகம் தோற்றமும் வளர்ச்சியும்
3. நாடகக் கதைக்கரு
4. பாத்திரப்படைப்பு
5. நாடக அமைப்புத்திறன்
6. புலமைத்திறன்

478. மெரினாவின் நாடகங்கள்
இ.ஜாக்குலின் ரூபி--1988

1. பொதுநிலை அறிமுகம்
2. நாடகக் கதையும் கருப்பொருளும்
3. பாத்திரப்படைப்பு
4. மொழிநடை
5. கலைக்கூறுகள்

479. பாரதிதாசன் உரைநடை நாடகங்கள்--திறனாய்வு
க.அறிவழகன்--1990

1. பாரதிதாசனும் நாடகங்களின் தோற்றமும்
2. கதையும் கருவும்
3. பாத்திரப் படைப்பு
4. மொழிநடைத் திறன்
5. வடிவமும் உத்தியும்


480. தமிழ்க் குளுவ நாடகங்கள்
சி.விமலா—1998

1. குளுவ நாடகத் தோற்றமும் வளர்ச்சியும்
2. படைப்பாளிகள்
3. குளுவ நாடக அமைப்பு
4. பாட்டுடைத் தலைமை
5. குளுவர் வாழ்வியல்

18.5. ஆசிரியர்
481. உ.வே.சாமிநாதையர் எழுதிய பிறர் வாழ்க்கை வரலாற்று நூல்கள்-
ஓர் ஆய்வு
இரா.வாசுதேவன்--1985

1. தகவல் வாயில்கள்
2. சமுதாய நிலை
3. உத்திகள்
4. உ.வே.சாமிநாதையரின் நடை

482. வித்வான்.சி.தியாகராச செட்டியாரின் தமிழ்ப்பணி
தி.தேன்மொழி--1986

1. வரலாறும் வாழ்வியலும்
2. நூலதரும் வாழ்க்கை வரலாறு
3. நூலாராய்ச்சி
4. இலக்கியத் திறம்
5. பதிப்புப்பணி

483. டாக்.வா.செ.குழந்தைசாமியின் தமிழ்ப்பணி—ஆய்வு
மு.தமிழன்பன்--1987

1. ஆசிரியர் அறிமுகம்
2. மொழிப்பற்று
3. அறிவியல் பரப்பும் மாண்பு
4. எழுத்துச் சீர்திருத்தம்
5. கலைத்திறன்

484. பாண்டித்துரைத் தேவரின் வாழ்வியலும் தமிழ்ப் பணியும்
வீ.பரமசாமி--1987

1. வாழ்வியல்
2. இலக்கியப் பணி
3. சமயப் பணியும் நாட்டுப் பணியும்
4. மதுரைத் தமிழ்ச் சங்கம்
5. புலவர் போற்றிய புலவர்

485. தத்துவ நெறியில் பட்டினத்தாரும் கண்ணதாசனும்
அ.இன்பபாரதி--1987

1. ஆய்வியல் அறிமுகம்
2. தத்துவம்-உருவமும் உள்ளடக்கமும்
3. தத்துவப் பொருளில் அடிகளும் கவிஞரும்
4. கண்ணதாசன் பாடல்களில் பட்டினத்தார் பாடல்களின் தாக்கம்

486. தத்துவராயரின் தத்துவப் பணிகள்
ஆ.மகேசுவரி--1988

1. வாழ்க்கைச் சித்திரம்
2. பரணியின் தோற்றமும் வளர்ச்சியும்
3. அமைப்பியல்
4. பாடுபொருள்
5. இலக்கியத் திறனும் இலக்கியக் கொள்கையும்

487. பெரியாரின் சிந்தனையில் பெண்கள்
நா.லட்சுமி--1993

1. பெண்டிர் நிலை
2. பெண்ணுரிமை
3. பெண்கல்வி
4. கைம்பெண் மறுமணம்
5. பெண் விடுதலை

488. பாகனேரி வெ.பெரி.பழ.மு.காசிவிசுவநாதன் செட்டியார் தமிழ்ப்பணி
இரா.கண்ணதாசன்--1997

1. வாழ்க்கை வரலாற்றியல்
2. தமிழ்ச்சிந்தனை
3. பதிப்புப் பணி
4. நூலகப்பணி
5. மக்களும் காசி விசுவநாதரும்

489. அழகப்பச் செட்டியாரின் வாழ்க்கையும் கல்விப் பணியும்
பெ.இரத்தினம்--2004

1. அழகப்பச் செட்டியார்—ஓர் அறிமுகம்
2. கல்விப்பணி
3. சமுதாயப்பணி
4. இலக்கியப் பணி

490. ஞானியார் சுவாமிகளின் தமிழ்ப்பணி
கி.சத்யா-2006
நெறி—நா.இளங்கோ

1. ஞானியார் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு
2. ஞானியார் சுவாமிகளின் தமிழ்ப்பணி
3. ஞானியார் சுவாமிகளின் சொற்பொழிவுகள்
4. அறிஞர்களி;ன் பார்வையில் ஞானியார் சுவாமிகள்
முடிவுரை

491. பெரியார் காட்டிய பெண்ணியம்
ச.சேட்டு மதார்சா—2006
நெறி--இரா.சந்திரசேகரன்

முன்னுரை
1. சமுதாயத்தில் பெண்களின் நிலை
2. பெரியார் காட்டிய பெண்ணியம்
3. பெண்ணுரிமைச் சட்டத்தில் பெரியாரின் பங்கு
4. பெரியாரின் பெண்ணியக் கனவு நிறைவேறியதா?
முடிவுரை

492. வேதாத்திரி மகிரிஷிகாட்டும் வாழ்வியல் நெறிமுறைகள்
க.தேன்மொழி—2006
நெறி—ம.நாராயணன்

முன்னுரை
1. வேதாத்திரி மகரிஷியின் வாழ்க்கை ஒரு பார்வை
2. வாழ்வியல் நெறிமுறைகள்
3. வேதாத்திரி மகரிஷி காட்டும் இறைநிலை
4. திருக்குறளில் இல்லறம் மகிரிஷியின் ஒரு பார்வை
5. மகரிஷியின் மூன்று வகைப் பயிற்சிகள்
6. பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் உயிரின் நிலை
7. வாழ்த்தின் மேன்மை
8. பெண்ணினத்தின் மேன்மை மகரிஷியின் ஒரு பார்வை
முடிவுரை

493. காங்கிரசில் பாரதி
என்.நாகவள்ளி—2007
நெறி—சொ.ஏழ மலய்

ஆய்வு முன்னுரை
1. காங்கிரஸ் தோற்றப் போக்கும் பாரதி எழுச்சியும் (1885-1906)
2. காங்கிரஸ் பிரிவும் புதுக்கட்சி செயல்பாடுகளும்
3. பாரதியின் இறுதிக்கால அரசியல் (1911-1921)
தொகுப்புரை

18.6. படைப்புக்களும் நூல்களும்
494. பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்
ச.மாடசாமி--1980

1. சித்தர்கள்
2. பாம்பாட்டிச் சித்தர்
3. ஒப்புநோக்கு
4. சமயம்
5. தத்துவம்
6. சமூகம்
7. இலக்கியம்

495. குசேலோ பாக்கியானம்--ஓர் ஆய்வு
த.சாமிநடராஜன்-1980

1. நூல் நூலாசிரியர் வரலாறு
2. பாகவதக்கதைஇ குசேலோ பாக்கியானத் தமிழ்க் கதை-ஒப்பீட்டாய்வு
3. குசேலோ பாக்கியானத்தின் பாத்திரப்படைப்பு
4. குசேலம் சிறப்பிக்கும் சில கருத்துக்கள்
5. இலக்கிய வளம்
6. நூலாசிரியர் புலமை

0 கருத்துகள்: