401. பாளையங்கோட்டை வட்ட யாதவர்களின் வாழ்வியல்
செ.சரவணன்--2007
நெறி—வெ.கேசவராஜ்
ஆய்வு முன்னுரை
1. யாதவ மக்களும் மரபும்
2. வாழ்வியற் சடங்குகளும் நம்பிக்கைகளும்
3. நாட்டுப்புற மருத்துவம்
ஆய்வு முடிவுரை
16.4. கதைப்பாடல்
402. அண்ணமார் சுவாமி கதை பொன்னர் சங்கர் கதை—ஒப்பீடு
சி.மீனாட்சி சுந்தரம்--1991
1. இலக்கிய வகையும் வடிவமும்
2. கதையும் கதைப் பின்னலும்
3. பாத்திரப்படைப்பு
4. சமுதாய நோக்கு
5. கலைத்திறன் மதிப்பீடு
403. ஜெகவீர பாண்டியனாரின் பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்--ஓர் ஆய்வு
பொ.வசந்தி—2006
நெறி—முகமது அலி ஜின்னா
ஆய்வு அறிமுகம்
1. ஜெகவீரபாண்டியரின் வாழ்வும் படைப்பும்
2. பாஞ்சாலங் குறிச்சி வீரசரித்திரம் வரலாற்றுப் பொருண்மை
3. ஊமைத்துரையின் விடுதலை வேட்கை
4. பாஞ்சாலங் குறிச்சியின் போர் வரலாறு
5. பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திர வடிவமைப்பு
16.5. பழமொழி
404. ஊற்றங்கரை வட்டார நாட்டுப்புறப் பழமொழிகள் ஓர் ஆய்வு
இரா.கோமளா—2006
நெறி—க.வெங்கடேசன்
முன்னுரை
1. பழமொழி—ஓர் அறிமுகம்
2. பழமொழியும் வாழ்வியலும்
3. பல்துறை நோக்கில் பழமொழிகள்
4. பழமொழிகளில் இலக்கியக் கூறுகள்
முடிவுரை
405. விளவங்கோடு வட்டாரப் பழமொழிகளில் வாழ்வியல் சிந்தனைகள்
ஜே.ஜி.கமலா—2007
நெறி—ஜே.சிந்திகேயாள்
முன்னுரை
1. பழமொழி பற்றிய கருத்துக்கள்
2. பொருளியல் பற்றிய பழமொழிகள்
3. உறவுகள் சார்ந்த பழமொழிகள்
4. சமூகநீதி பற்றிய பழமொழிகள்
5. செயற்பாடுகள் பற்றிய பழமொழிகள்
6. பண்புகள் பற்றிய பழமொழிகள்
7. பொதுவான பழமொழிகள்
8. பழமொழிகள் ஒலிக்கும் களங்கள்
ஆய்வு நிறைவுரை
16.6. விடுகதை
406. உடுமலை வட்டார விடுகதைகள்
நா.ஜெயகதிரேசன்--2006
நெறி—க.இந்திரசித்து
முன்னுரை
1. விடுகதையின் வரையறையும் விளக்கமும்
2. விடுகதைகளில் சமுதாயச் சிந்தனை
3. விடுகதைகளில் நம்பிக்கை
4. விடுகதைகளில் பண்பாட்டுக்கூறுகள்
5. விடுகதைகளில் பழக்க வழக்கங்கள்
முடிவுரை
16.7. கதைகள்
407. திருவட்டாறு வட்டார வாய்மொழிக் கதைகள்--ஓர் ஆய்வு
தே.தேவதாஸ்--1987
1. திருவெட்டாறு வட்டாரம்-ஒரு நோக்கு
2. வட்டாரக் கதைகளின் தோற்றமும் அமைப்பும்
3. பழமைக் கூறுபாடுகள் தோற்றமும் அமைப்பும்
4. சமூக நையாண்டிகள் தோற்றமும் அமைப்பும்
5. நீதிநெறிகள் தோற்றமும் அமைப்பும்
6. நடப்பியல் தன்மைகள் தோற்றமும் அமைப்பும்
408. நாமக்கல் மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் அமைப்பியல் நோக்கில் ஆய்வு
நா.பாலசுப்பிரமணியம்--2006
நெறி--இரா.சந்திரசேகரன்
முன்னுரை
1. நாட்டுப்புறவியலும் நாமக்கல் மாவட்டமும்
2. அரசநீதிக் கதைகள்
3. சமூக உறவுக் கதைகள்
4. நம்பிக்கைகள்
5. தெய்வ வரலாற்றுக் கதைகள்
6. விலங்குகளின் தந்திரக் கதைகள்
7. பழமொழிக் கதைகள்
8. நாட்டுப்புறக் கதைகளின் உள்ளடக்கக் கூறுகளும் பண்பாட்டியலும்
முடிவுரை
16.8. பொதுவானவை
409. அரவக்குறிச்சி வட்டார வழக்காறுகள் ஓர் ஆய்வு
ம.சிவகாமி—2005
நெறி—தி.கு.நடராசன்
முன்னுரை
1. நாட்டுப்பறப்படல்கள்-ஓர் அறிமுகம்
2. அரவக்குறிச்சிவ ட்டார நாட்டுப்புறப் பாடல்கள்
3. சடங்குகளும் நம்பிக்கைகளும்
4. கோயில்களும் திருவிழாக்களும்
5. விடுகதைகளும் பழமொழிகளும்
முடிவுரை
410. பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்
ச.ராஜதிலகம்--2007
நெறி--ஸ்டாலின்
முன்னுரை
1. நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும்
2. வாழ்வியல் தொடர்பான நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும்
3. பொதுவான நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும்
முடிவுரை
16.9. ஊர் ஆய்வு
411. இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் ஊர்ப் பெயராய்வு
கா.பாஸ்கரன்--1982
இளையான்குடி ஊராட்சி ஒன்றியம்--ஓர் அறிமுகம்
1. நிலை அமைப்புத் தொடர்பான பின்னெட்டுக்களை உடைய ஊர்கள்
2. நீர்நிலை தொடர்பான பின்னெட்டுக்களையுடைய ஊர்கள்
3. நால்வகை நிலங்களும் பொதுவாய் அமைந்த பின்னெட்டுக்களையுடைய ஊர்கள்
4. சாதியை உணர்த்தும் பின்னெட்டுக்களையுடைய ஊர்கள்
5. அரண் அமைந்த ஊர்களின் பெயர்கள்
6. மக்கட் பெயரால் அமைந்த ஊர்கள்
7. அணி எனும் பின்னெட்டுகளையுடைய ஊர்கள்
8. தாவரப் பெயர்களைக் கொண்டு அமைந்த ஊர்கள்
9. பின்னெட்டுக்கள் இல்லாத ஊர்கள்
10. ஊர் பெயர் மாற்றங்கள்
412. அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஊர்ப்பெயராய்வு
பொன்.பாலசுப்பிரமணியன்--1982
1. அருப்புக்கோட்டை நகராட்சி ஒன்றியம்
2. ஊர்ப்பெயர்களை வகைப்படுத்துதல்
3. பொதுநிலைப் பெயர்கள்
4. அருப்புக்கோட்டை என்னும் பெயர்
5. பட்டி என்னும் ஊர்கள்
6. புரம் என்னும் ஊர்கள்
7. குளம்இ குண்டுஇ குடிஇ நத்தம்இ நகர்
8. தனித்தனி ஊர்கள்
413. ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஊர்ப்பெயராய்வு
சு.தெய்வக்கன்னி--1982
1. ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம்-ஓர்அறிமுகம்
2. தனிமனிதர் பெயரில் அமைந்துள்ள ஊர்கள்
3. இயற்கைப் பின்னணியில் அமைந்துள்ள ஊர்கள்
4. சமயப் பின்னணியில் ஊர்ப்பெயர் அமைவு
5. குடிப்பெயர்வும் குடியமர்வும்
6. ஊர்ப்பெயர்களின் சொல்லமைவு
414. செயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் ஊர்ப்பெயர் அமைபு
இரா.ஆதிமூலம்--1982
1. செயங்கொண்டம் ஒன்றியம்-ஒரு கண்ணோட்டம்
2. நிலத்தின் அடிப்படையில் ஊர்கள்
3. குளத்தின் அடிப்படையில் ஊர்கள்
4. சமயத்தின் அடிப்படையில் ஊர்கள்
5. சிறந்தோர் பெயரால் ஊர்கள்
6. வரலாற்று அடிப்படையில் ஊர்கள்
7. நீர்நிலை முதலியவற்றால் ஊர்கள்
415. திருமயம் ஊராட்சி ஒன்றியம் ஊர்ப்பெயராய்வு
வ.இளங்கோ--1982
1. ஒன்றிய அறிமுகம்
2. பட்டி என முடியும் ஊர்கள்
3. வயல் என முடியும் ஊர்கள்
4. புரம் என முடியும் ஊர்கள்
5. ஊர் என முடியும் ஊர்கள்
6. பிற ஒட்டுக்களில் வரும் ஊர்கள்
416. ஊரும் பேரும்--மக்கள் மரபும் சாத்தூர் ஒன்றியம்
வெ.குருவம்மாள்--1982
1. ஆய்வு அறிமுகம்
2. சாத்தூர் ஊராட்சி ஒன்றியம்
3. பட்டியால் பெயர்பெற்ற ஊர்கள்
4. புரமென முடியும் ஊர்கள்
5. பிற ஊர்கள்
6. வரலாற்றுக் குறிப்புகள்
7. வாழ்வியல் முறைகள்
8. இலக்கியத் தொண்டர்கள்
9. ஆய்வுச் சுருக்கம்
417. ஊரும் பேரும் மக்கள் மரபும் கயத்தாறு ஒன்றியம்
வே.சரசுவதி--1982
1. ஆய்வியல் அறிமுகம்
2. கயத்தாறு ஊராட்சி ஒன்றியம்
3. ஊர்இ மலைஇ கோட்டைஇ இவற்றால் அமையும் பெயர்கள்
4. நீர்நிலை வழி ஊர்கள்
5. பட்டி என முடியும் ஊர்கள்
6. புரம் என முடியும் ஊர்கள்
7. பிற ஊர்களும் பேர்களும்
8. கயத்தாறு ஒன்றிய வரலாற்றுச் சிறப்புகள்
9. கயத்தாறு ஒன்றிய மக்களின் வாழ்வியல் முறைகள்
10. ஆய்வு முடிவு
418. நத்தம் ஊராட்சி ஒன்றியம் ஊர்ப்பெயராய்வு
மு.பெரியசாமி--1982
1. ஆய்வியல் அறிமுகம்
2. நத்தம் ஒன்றியம் அறிமுகம்
3. இறைப்பெயரின் அடிப்படையில் ஊர்ப்பெயர்கள்
4. சாதியின் அடிப்படையில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
5. தனிமனிதப் பெயரில் அமைந்த ஊர்ப் பெயர்கள்
6. நில அடிப்படையில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
7. நீர் நிலைகளில் அமைந்த ஊர்ப் பெயர்கள்
8. பயிரியலின் அடிப்படையில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
9. திசையின் அடிப்படையில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
10. அரண் அடிப்படையில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
11. தொழிற் பெயரும் ஊர்ப்பெயரும்
419. வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஊர்ப் பெயராய்வு
உ.அனார்கலி--1982
1. வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம்-ஓர் அறிமுகம்
2. இயற்கைப் பின்னணியில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
3. சமூகவியற் பின்னணியில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
4. நினைவுப் போற்றல் பின்னணியில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
5. கதைகளின் பின்னணியில் அமைந்த ஊர்ப்பெயர்கள்
6. ஊர்ப்பெயர்களின் பின்னலைச் சொற்கள்
7. ஊர்ப்பெயர்களும் மாற்றங்களும்
420. திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் ஊர்ப்பெயராய்வு
கி.இளங்கோவன்--1982
1. திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்-ஓர் அறிமுகம்
2. கோவிலின் பெயரால் வழங்கும் ஊர்ப்பெயர்கள்
3. வணிக வரலாற்றுச் சிறப்புள்ள ஊர்ப்பெயர்கள்
4. கருப்பொருளால் உருப்பெற்ற ஊர்ப்பெயர்கள்
5. சாதி அடிப்படையில் ஊர்ப்பெயர்கள்
6. வலசு-வலசை பின்ஒட்டில் எழுந்த ஊர்ப்பெயர்கள்
பெயர்க்காரணங்களும் எல்லையுரையும்
421. அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய ஊர்ப் பெயர்கள்-ஓர் ஆய்வு
ம.பழனிச்சாமி--1984
1. அம்பா சமுத்திரம் ஊராட்சி ஒன்றியம்-ஓர் அறிமுகம்
2. வரலாற்று அடிப்படையில் எழுந்த ஊர்ப்பெயர்கள்
3. சமய அடிப்படையில் எழுந்த ஊர்ப்பெயர்கள்
4. சமுதாய அடிப்படையில் ஏற்பட்ட ஊர்ப்பெயர்கள்
5. இயற்கை அடிப்படையில் ஏற்பட்ட ஊர்ப்பெயர்கள்
422. ஓசூர் ஊர் வரலாறு—ஓர் ஆய்வு
டி.எஸ்.புஷ்பலதா--2004
1. ஓசூர்-ஓர் அறிமுகம்
2. இயற்கை அமைப்புகள்
3. வரலாற்று மூலங்கள்
4. பண்பாட்டு நோக்கில் ஓசூர்
5. பல்துறை நோக்கில் ஓசூர்
423. வளர்ந்துவரும் வான்மியூர்-ஒரு கண்ணோடம்
த.பானுமதி—2005
நெறி—எஸ்.கண்ணன்
1. முன்னுரை
2. திருவான்மியூர்-பழமையும் பெருமையும்
3. தேவாரம் போற்றும் திருத்தலம்
4. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மருந்தீஸ்வரர் கோயில்
5. பாம்பன் சுவாமிகள் பாடிப்பரவிய மயூரபுரி
6. வழிபாட்டுத் தலங்கள் சூழ்ந்த வான்மியூர்
7. ஆற்றமிகு திருவான்மியூரின் இன்றைய நிலை
8. முடிவுரை
424. புதுக்கோட்டை மாவட்டப் பட்டிணங்கள்
செ.நல்லமுகம்மது—2007
நெறி—மு.பழனியப்பன்
முன்னுரை
1. புதுக்கோட்டை மாவட்ட அறிமுகம்
2. பட்டினம்-சொல் ஆய்வு
3. புதுக்கோட்டை மாவட்டப் பட்டினங்கள்
முடிவுகள்
17. தகவல் தொடர்பு
17.1. வானொலி
425. நெல்லை வானொலி நிலையம் நாடகங்கள் (1986) ஓர் ஆய்வு
எஸ்.மரியபன்னீர் தாஸ்லிகோ--1987
1. ஆய்வுத்தலைப்பு விளக்கம்
2. ஆய்வின் நோக்கம்
3. ஆய்வின் காலப்பரப்பு
4. ஆய்வின் நிலப்பரப்பு
5. ஆய்வு முறைகள்
6. முன் சோதனை
7. கருதுகோள்கள்
8. தகவல் சேகரித்த முறை
9. தகவலாளிகள் பட்டியல்
10. தகவல்களை முறைப்படுத்தல்
11. தகவல்கள் கூற்றுமுறை
12. ஆதாரங்கள்
13. ஆய்வின் மொழிநடை
14. ஆய்வின் பயன்பாடு
426. வட்டார வானொலி நிகழ்ச்சிகள்-பயன்பாடுகள் பற்றிய ஆய்வு (அகில
இந்திய வானொலி நிலையம்இ நாகை)
ப.நாகலிங்கம்பிள்ளை--1986
1. அகில இந்திய வானொலியும் வட்டார வானொலியும்
2. நாகர்கோவில் வட்டார வானொலி நிகழ்ச்சிகள்
3. நாகர்கோவில் வட்டார வானொலி நிகழ்ச்சிகளும் நேயர்களும்
4. நாகர்கோயில் வட்டார வானொலி நிலையம்
செயல்பாடு-பயன்பாடு-நேயர் விருப்பம்
17.2. திரைப்படம்
427. கண்ணதாசனின் திரை இசைப் பாடல்களில் தத்துவக் கருத்துக்கள்
பா.வீராச்சாமி--1986
1. தமிழ் உலகில் கண்ணதாசன்
2. இறைநிலைத் தத்துவங்கள்
3. காதல் வாழ்வியல் தத்துவங்கள்
428. கவிஞர் கண்ணதாசன் திரை இசைப்பாடல்களில் இறையுணர்வு-ஓர் ஆய்வு
மு.பெரியசாமி--2004
1. இறையுணர்வுப் பாடல்கள்
2. சமுதாயத்தில் திரையிசைப்பாடல்களின் தாக்கம்
3. தத்துவப்பாடல்கள்
4. திரை இசைப்பாடல்களில் போற்றுதலும் புகழ்தலும்
5. திரையிசைப்பாடல்களில் வேண்டுதல்
429. வைரமுத்து பாடல்களில் தாலாட்டு
இரா.அரசு--2005
1. கவிஞர் வைரமுத்து வாழ்க்கை வரலாறுஇ சொற்பொருள் விளக்கம்
2. தாலாட்டு உணர்வும் வெளிப்பாடும்
3. தாலாட்டுப் பாடல்களில் உறவு முறைகள்
4. தாலாட்டுப் பாடல்களின் அமைப்பு
430. தமிழ்த் திரையிசைப் பாடல்களில் நிலவு ஓர் ஆய்வு
எஸ்.சீனிவாசன்-2006
நெறி—அரங்க சீனிவாசன்
1. முன்னுரை
2. காலந்தோறும் கவிஞர்கள் பார்வையில் நிலவு
3. நிலவு பற்றிய கற்பனைகள்
4. நிலவும் வானியல் சிந்தனைகளும்
5. முடிவுரை
431. தமிழ்த்திரைப்பட வரலாற்றில் ஏ.வி.எம். நிறுவனத்தின் பங்கு
வீ.ஜெயப்பிரகாஷ்--2006
நெறி—போ.சத்திய மூர்த்தி
முன்னுரை
1. தமிழ்த் திரைப்பட வரலாறு
2. ஏ.வி.எம். திரைப்பட நிறுவனம் தோற்றம் வளர்ச்சி
3. ஏ.வி.எம். நிறுவனம் திரைப்படங்களும் சாதனைகளும்
முடிவுரை
432. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம் திரைப்பாடல்கள்-ஓர்
ஆய்வு
த.க.புஷ்பராஜ்--2006
நெறி—கி.வெள்ளியங்கிரி
முன்னுரை
1. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு பொதுப்பார்வை
2. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் திரைப்படப் பாடல்களில் சமுதாயப் பார்வை
3. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடலில் உழவும் தொழிலாளர்களும்
4. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடலில் பெண்ணியச் சிந்தனை
5. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காதல் பாடல்கள்
6. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தத்துவப் பாடல்கள்
முடிவுரை
18. திறனாய்வுகள்
18.1. நாவல்
433. அழகாபுரி அழகப்பன் புதினங்கள்-ஓராய்வு
சி.சந்திரன்--1987
1. வாழ்வும் வரலாறும்
2. நூலாக்கத் திறன்
3. கதைக்கரு
4. சமுதாயப் பார்வை
5. ஆசிரியரும் மாத இதழும்
434. கொத்தமங்கலம் சுப்புவின் புதினங்கள்
க.இராஜமாணிக்கம்--1987
1. சுப்புவின் புதினங்கள்
2. சுப்புவின் புதினங்களில் உறுப்பினர் படைப்பு
3. கொத்தமங்கலம் சுப்பு புதினங்களின் தனித்தன்மை
4. சுப்பு புதினங்களில் இலக்கியமும் சமுதாயமும்
5. சுப்பு புதினங்களில் வருனணைகள்
435. அகிலனின் வரலாற்று நாவல்கள்
கா.சோனைமுத்து—1990
1. அகிலன் வாழ்வும் பணியும்
2. வரலாற்று நாவலின் பண்புகள்
3. கருஇ கதைப்பின்னல்இ போராட்டம்
4. பாத்திரப்படைப்பு
5. மொழிநடை
436. நாமக்கல் கவிஞரின் புனைகதைகள்-ஓராய்வு
சி.புஷ்பம்--1990
1. கவிஞரின் வாழ்வும் பணியும்
2. கவிஞரின் நூல் நுவல் பொருள்
3. காந்தியத்தாக்கம்
4. புலமைத்திறம்
5. பாத்திரப்படைப்பு
437. அரு.இராமநாதனின் வரலாற்று நாவல்கள்--ஆய்வு
மு.ஞானாம்பிகை--1990
1. அரு.இராமநாதனின் வாழ்வும் பணியும்
2. நாவல் வரலாற்று நாவல் ஒரு கண்ணோட்டம்
3. கருவும் கதைப்பின்னலும்
4. பாத்திரப்படைப்பு
5. மொழிநடை
438. அண்ணாவின் புதினங்களில் பெண் பாத்திரப்படைப்பு
சி.இராமசாமி--1991
1. கதைச்சுருக்கம்
2. தமிழகத்தில் மகளிர்
3. தலைமை உறுப்பினர்கள் (பெண்கள்)
4. துணை உறுப்பினர்கள்இ பெண்கள்
5. சமுதாய முன்னேற்றமும் பெண்களும்
439. சிவசங்கரி புதினங்களில் பெண்கள்
செ.சௌரிராஜ்-1993
1. சிவசங்கரி-ஓர் அறிமுகம்
2. உத்திச் சிறப்புகள்
3. பாத்திரப்படைப்பு
4. கருவும் கதைப்பின்னலும்
5. சமுதாயச் சிந்தனைகள்
440. தமிழ் நாவல்களில் வேளாண்மை மக்கள் வாழ்வியல்-ஒரு திறனாய்வு
அ.ரிஸ்வானா பர்வீன்-2006
நெறி—க.நஞ்சையன்
1. முன்னுரை
2. கதைக்கருவும் கதைப்பின்னலும்
3. பாத்திரப்படைப்பு
4. கலைநுட்பத்திறன்
5. முடிவுரை
441. இந்திரா சௌந்தர் ராஜன் நாவல்களில் அஷ்டமா சித்திகள் ஒரு
திறனாய்வு
ஆ.முத்துலட்சுமி—2006
நெறி—க.நஞ்சையன்
1. முன்னுரை
2. சித்தர்களும் அஷ்டமா சித்தியின் சிறப்புகளும்
3. கதைக்கருவும் கதைப்பின்னலும்
4. பாத்திரப் படைப்பு
5. கலைநுட்பத்திறன்
6. முடிவுரை
442. வாசந்தி நாவல்களில் மகளிர் பிரச்சனைகள்
பி.ராணி டயனா—2007
நெறி—மு.நடராஜன்
1. முன்னுரை
2. பெண்ணிய வரலாறு
3. மகளிர் பிரச்சனைகள்
4. வாஸந்தி நாவல்களில் மகளிர் பிரச்சனைகள்
5. முடிவுரை
443. லட்சுமியின் புதினங்களில் பாத்திரப் படைப்புத்திறன்
கோ.அலைக்சன் கிறிஸ்டோபர்-2007
நெறி-அ.கந்தசாமி
ஆய்வில் அறிமுகம்
1. ஆசிரியர் அறிமுகம்
2. கதையும் கட்டுக்கோப்பும்
3. பாத்திரப்படைப்பு
முடிவுரை
444. வாஸந்தி நாவல்கள்-ஆய்வு
ந.பூங்கொடி-2007
நெறி--இரா.சந்திரசேகரன்
முன்னுரை
1. விடுதலைக்குமுன் தமிழ்ப்புதினங்களும் மகளிரும்
2. வாஸந்தி நாவல்களில் மகளிர்
3. நாவல்களில் பாத்திரப்படைப்பு
4. மரபு மாற்றமும் சமூகச் சூழலும்
5. நாவல்களில் மகளிர் சிக்கல்கள்
முடிவுரை
445. சிவசங்கரி கதைகளில் பெண்கள்-ஓர் ஆய்வு
மா.சே.லதா-2007
நெறி-நா.பழனிவேலு
முன்னுரை
1. தாய்
2. பெண்களும் காதல் பிரச்சனைகளும்
3. கணவன் மனைவி
4. கற்புநெறி
5. பிற கருத்துக்கள்
முடிவுரை
446. ரா.சீனிவாசன் நாவல்களில் சமுதாய வெளிப்பாடு
சீ.புனிதா—2007
நெறி—அ.குபேந்திரன்
முன்னுரை
1. ராசீ நாவல்கள் ஒரு பார்வை
2. சமுதாயத்தில் பெண்கள் நிலை
3. சமுதாயம் சார்ந்த சிக்கல்கள்
4. ஆய்வு முடிவுகள்
447. பிரபஞ்சன் நாவல்கள் காட்டும் குடும்பம்-ஓர் ஆய்வு
பெ.சின்னப்பொன்னு
1. நாவல் வரலாறு (தோற்றமும் வளர்ச்சியும்)
2. நாவல்களும் சமூக நிறுவனங்களும்
3. பிரபஞ்சன் நாவல் காட்டும் குடும்பம்
18.2. சிறுகதை
448. புரசு பாலகிருஷ்ணனின் சிறுகதைகள் ஓர் ஆய்வு
ப.சுந்தரலிங்கம்--1988
1. வாழ்வும் எழுத்தும்
2. கதைப்பொருள்
3. உளவியல் பார்வை
4. பாத்திரப்படைப்பு
5. படைப்பு உத்திகள்
6. மொழி நடை
449. சிவசங்கரி சிறுகதைகள்-ஓர் ஆய்வு
எம்.சுப்ரமணியம்--2003
1. உத்திகள்
2. குடும்பச் சிக்கல்கள்
3. சமுதாயச் சிக்கல்கள்
4. கதாசிரியர் கருத்துக்கள்
450. சிவசங்கரியின் சிறுகதைகள்-ஓர் ஆய்வு
ஜெயசெல்வி கிருஷ்டிபாய் ஞானம்-2007
நெறி—கு.இராசரெத்தினம்
முன்னுரை
1. சிறுகதைகள்--ஓர்அறிமுகம்
2. சிறுகதைகளில் கருப்பொருள்
3. கதைப் பின்னலும் போக்கும்
4. நடை
5. சிறுகதைகளில் நடப்பியல் செய்திகள்
முடிவுரை
1 கருத்துகள்:
சிறப்பு. வாழ்த்துக்கள்
Post a Comment