அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -5

201. ஒருதுறைக் கோவை நூற்கள்
செ.ஜெயராணி-1987

1. ஒருதுறைக் கோவை நூற்களின் தோற்றமும் வளர்ச்சியும்
2. கோவை நூற்களின் அமைப்பு
3. சொல்லும் பொருளும்
4. கற்பனைகளின் ஒப்பீடு
5. கோவையில் காணும் புறப்பொருட் செய்திகள்

202. திருவேங்கடத்தந்தாதி-அழகரந்தாதி ஒப்பாய்வு
அ.ஆனந்தராஜ்-1988

1. முன்னுரை
2. பிள்ளைப் பொருமாள் ஐயங்கார் வரலாறு
3. அந்தாதியின் தோற்றமும்இ வளர்ச்சியும் திருவேங்கடத்தந்தாதிஇ அழகரந்தாதி பெறுமிடம்
4. திருவேங்கடம்இ அழகர்சாமி அன்றும் இன்றும்
5. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் காட்டும் வைணவ சமயக் கருத்துக்கள்
6. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் வழி சிற்றிலக்கியக் கொள்கைகள்

203. ராய.சொ.வின் காந்திப் பிள்ளைத் தமிழ் ஆய்வு
ச.குழந்தைசாமி-1991

1. முன்னுரை
2. இராய.சொக்கலிங்கனாரின் வாழ்வும் பணியும்
3. காந்தி பிள்ளைத்தமிழ் அமைப்பு
4. பாட்டுடைத்தலைவன்
5. இலக்கியத்திறன்
6. காந்தியம்

204. மிகுராசுமாலை-ஆய்வு
டீ.காதர் இபுராஹிம்-1991

1. புலவர் வாழ்வும் வரலாறும்
2. நூற்பொருள்
3. இஸ்லாமிய வரலாற்றுக் குறிப்புகள்
4. இஸ்லாமியர் கொள்கை விளக்கம்
5. புலமை வளம்


205. அழகர் கலம்பகம்-திருவரங்கக் கலம்பகம் ஒப்பாய்வு
மு.அய்யசாச்சாமி-1993

1. வாழ்வும் வரலாறும்
2. கலம்பக உறுப்புகள்
3. புராணக் கதைகள்
4. புலமை நயம்

206. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழ்-ஓர் ஒப்பாய்வு
மு.சாதிக்பாட்சா-1994

1. ஆசிரியர் வரலாறு
2. கட்டமைப்பு-ஒப்பீடு
3. சமயக் கருத்துக்கள்
4. சமயக் கருத்துக்கள் ஒப்பீடு
5. புலமைத்திறன் ஒப்பீடு

207. திருக்கோவையாரும் இறையனார் களவியலும் ஒப்பீடு
அ.மீனாட்சி-1994

1. மாணிக்க வாசகரும் திருக்கோவையாரும்
2. திருக்கோவை கட்டமைப்பு
3. திருக்கோவையாரும் தொல்காப்பியமும்
4. திருக்கோவையாரும் இறையனார் களவியலும்
5. இக்கால இலக்கியங்களில் கோவைத்துறைகளின் தாக்கம்

208. இராமாநுச நூற்றந்தாதித்திறன் ஓர் ஆய்வு
ச.மங்களம்-1995

1. அந்தாதியின் தோற்றமும் வளர்ச்சியும்
2. இராமாநுசர் வாழ்வியல்
3. திருவரங்கத்தமுதனார்
4. அந்தாதியும் ஆழ்வார்களும்
5. இராமாநுசரும் அமுதனாரும்
6. இலக்கியக் கொள்கை

209. சடகோபரந்தாதித் திறன்
மு.சண்முகசுந்தரம்-1998

1. நூலாசான் வரலாற்றாய்வு
2. சடகோபர் வாழ்வும் பணியும்
3. திருவாய்மொழிச் சிறப்பு
4. அணியின் அமைப்பும் அழகும்
5. அகப்பொருளின் தன்மையும் சீர்மையும்

210. கவச இலக்கிய ஆய்வு
ஆர்.சித்ரா-2000

1. தோற்றமும் வளர்ச்சியும்
2. அமைப்பும் பாடுபொருளும்
3. வகைகள்
4. தனிக்கவசங்கள்
5. இலக்கியத் திறன்

211. முதுமொழி மாலை-ஓர் ஆய்வு
சூ.ஆரோக்கியமேரி-2003

1. புலவர் வாழ்வியல்
2. முதுமொழி மாலை அறிமுகம்
3. முகம்மது நபி சிறப்புகள்
4. பாடும் திறன்
5. முதுமொழி மாலை-சீறாப்புராணம் ஒப்பீடு

212. வள்ளலாரின் வடிவுடை மாணிக்க மாலையில் குறைநிலை
கு.காந்தி-2005
நெறி-வே.கார்த்திகேயன்
முன்னுரை
1. வள்ளலாரின் வாழ்வும் வாக்கும்
2. மாலை இலக்கியம்-ஓர் ஆறிமுகம்
3. வடிவுடை மாணிக்க மாலையில் சக்திநிலை
4. வடிவுடை மாணிக்க மாலையில் இறைவனின் திருவிளையாடல்கள்
முடிவுரை

213. விக்டோரியா அம்மானை-ஓர் அறிமுகம்
ரெ.சுப்புலட்சுமி-2005
நெறி-இரா.சுகந்தி ஞானம்மாள்

1. முன்னுரை
2. விக்டோரியா அம்மானை நூல் அறிமுகம்
3. சிற்றிலக்கிய வகையில் அம்மானையின் தோற்றம் வளர்ச்சி
4. விக்டோரியா மகாராணி அம்மானை ஒரு பார்வை
5. விக்டோரியா மகாராணி அம்மானை நூற் சிறப்புகள்
6. முடிவுரை

214. மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் குமரகுருபரரின் தமிழ்ப்பற்று
து.லலிதா-2006
நெறி-மு.குருசாமி

முன்னுரை
1. குமரகுரபரரின் வாழ்வும் வரலாறும்
2. சிற்றிலக்கியங்களில் பிள்ளைத்தமிழ்
3. கடவுள் தத்துவங்களும் புராணங்களும்
4. தமிழும் குமரகுருபரரும்
முடிவுரை

215. அறப்பளீசுர சதகமும்இ குமரேச சதகமும் கூறும் நீதியுரைகள்
ப.நளாயினி-2006
நெறி-தி.முத்து

முன்னுரை
1. சதக இலக்கியத்தின் தொன்மை
2. சதகத்தின் பிரிவு நிலை
3. இரு சதகங்களின் அமைப்பு முறைகள்
4. அறவாழ்வும்-ஒத்த கருத்துரைகளும்
முடிவுரை


216. திருக்குற்றாலக் குறவஞ்சி உணர்த்தும் பண்பாடு
நிர்மலா-2006
நெறி: கௌசல்யா

1. குறவஞ்சி இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
2. திருக்குற்றாலக் குறவஞ்சி ஒரு பொதுப்பார்வை
3. குறவஞ்சி மாந்தர்கள்
4. பண்பாட்டுச் செய்திகள்
5. புராணச் செய்திகள்
6. முடிவுரை

217. குற்றாலக் குறவஞ்சி-ஓர் ஆய்வு
ஜெயலெட்சுமி-2007
நெறி- நா.மாதவி

முன்னுரை
1. குறவஞ்சியின் அமைப்பும் சிறப்பும்
2. குற்றாலத் தலத்தின் சிறப்பு
3. திரிகூடநாதரின் சிறப்பியல்புகள்
4. வாழ்வியல் செய்திகள்
முடிவுரை

218. கயிலைபாதி காளத்தி பாதி அந்தாதியில் சைவசித்தாந்தக் கருத்துக்கள்
சு.வளர்மதி-2007
நெறி-சு.இராசாராம்

முன்னுரை
1. நக்கீர தேவ நாயனாரின் வாழ்வும் சமயப்பணியும்
2. இறைக்கோட்பாடு
3. உயிர்க் கோட்பாடு
4. பாசக் கோட்பாடு
5. வழிபாட்டுக் கோட்பாடு
முடிவுரை


219. சீட்டுக்கவி இலக்கியம்-ஓர் ஆய்வு
அ.ஜெயரோஜா-2007
நெறி-பா.மதிவாணன்

முன்னுரை
1. சீட்டுக்கவி இலக்கியம்
2. சீட்டுக்கவிப் புலவர்களும் சீட்டுக்கவியின் அமைப்பும்
3. சீட்டுக்கவியின் பாடுபொருள்
4. சீட்டுக்கவியின் கடிதம்
5. சீட்டுக்கவியும் ஆற்றுப்படையும்
6. பாடாண்திணையும் சீட்டுக்கவியும்
7. சீட்டுக்கவியில் உணர்ச்சிக் கூறுகள்
முடிவுரை

12. பாட்டியல்
220. பாட்டியல் நூல்களால் புலனாகும் சமூக அமைப்பு
கு.மகுடீஸ்வரன்-1985

1. பாட்டியல் எழுந்த சூழல்
2. பாட்டியல் காலச் சாதியமைப்பு முறை
3. பாட்டியல் கா ட்டும் தெய்வங்கள்
4. பாட்டியல் காட்டும் சமூக அமைப்பில் பெண்கள் நிலை
5. இலக்கணமும் இசையும்
6. பாட்டியல் காட்டும் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும்

13. தனிப்பாடல்

221. தனிப்பாடல்களில் சமுதாயக் கூறுகள்
விஷ்ணுதாசன்-1987

1. இல்வாழ்க்கை
2. சாதியும் தொழிலும்
3. சமயக் கருத்துக்கள்
4. நாகரிகமும்இ பண்பாடும்
5. அரசு
14. இக்கால இலக்கியம்
14.1. நாவல்

222. விக்ரமனின் நந்திபுரத்து நாயகி-ஓர் ஆய்வு
பி.சின்னையா-1993

1. நாவலின் கட்டமைப்பு
2. பாத்திரப் படைப்பு
3. வரலாறு தழுவிய நாவல்களுள் நந்திபுரத்து நாயகி
4. மொழிநடை

223. தி.ம.பொன்னுச்சாமி பிள்ளையின் விஜயசுந்தரம்
கு.மூர்த்தி-2002

1. நாவலும் நாவலாசிரியனும்
2. பாத்திரப்படைப்பு
3. நடையும் உத்தியும்
4. சமுதாயம்

224. அனுராதா ரமணனின் இரண்டாவது வாழ்க்கை நாவல் ஓர் ஆய்வு
தவமணி-2003
நெறி-பூங்குன்றன்

1. முன்னுரை
2. உத்திகள்
3. பாத்திரப்படைப்பு
4. குடும்ப உறவுகள்
5. முடிவுரை

225. எம்.ஏ.சுசீலாவின் தடையோட்டம்
சு.பால மஞ்சுளா-2003

1. நூல் ஆசிரியரும் படைப்புகளும்
2. எம்.ஏ.சுசீலாவின் நடை
3. பாத்திரப்படைப்பு
4. சமுதாயச் சிந்தனைகள்
5. பெண்ணியச் சிந்தனைகள்

226. பாமாவின் வன்மம் -ஓர் ஆய்வு
க.சுரேஷ்-2004

1. முன்னுரை
2. ஆசிரியர் வாழ்வியல்
3. கருவும் கதைப்பின்னலும்
4. பாத்திரப்படைப்பு
5. பெண்ணியச் சிந்தனை
6. மொழிநடை

227. பெருமாள் முருகனின் கூளமாதாரி
சு.அருணாதேவி-2006

1. புதினமும் ஆசிரியரும்
2. பாத்திரப் படைப்பு
3. கூளமாதாரி காட்டும் சமுதாயநிலை
4. புதின உத்திகள்

228. சத்திய ஆவேசம்
க.ராதிகா-2004

1. வாழ்வும் பணியும்
2. கருவும் கதைப்pன்னலும்
3. பாத்திரப் படைப்பு
4. கலைத்திறன்

229. காரணங்களுக்கு அப்பால் நாவலில் குடும்பச் சிக்கல்கள்
இரா.அபிராமி-2004

1. வரலாற்றுப் பார்வையில் நாவல்
2. கதைக்கரு கதைப்பின்னல்
3. பாத்திரப்படைப்பு
4. வட்டார வழக்காறுகள்
5. குடும்பச் சிக்கல்கள்

230. யவனிகா நாவல் ஓர் ஆய்வு
நீ.சுமதி-2005
நெறி -இரா.சபாபதி

முன்னுரை
1. நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
2. கதைச்சுருக்கம்
3. பாத்திரப்படைப்பு
4. நடைச்சிறப்பு
5. சமுதாயச் சிந்தனைகள்
முடிவுரை

231. செ.கணேசலிங்கன் நாவல்களில் பெண்ணியப் பார்வை
கா.சிவகாமி-2005
நெறி-இராசப்பா பெரியசாமி

முன்னுரை
1. இலக்கியம் காட்டும் பெண்கள்
2. பெண்ணியம்-தோற்றமும் வளர்ச்சியும்
3. பெண்கள் பாத்திரப்படைப்பு
4. பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
5. பெண்ணியப் பார்வை
முடிவுரை

232. பாலகுமாரனின் காதல் சிறகு ஓர் ஆய்வு
அ.கா.முனிரா-2005
நெறி-தி.ரு.நடராசன்

முன்னுரை
1. கதைக்கருவும்இ கதைப்பின்னலும்
2. பாத்திரப்படைப்பு
3. நாவலும் போராட்டமும்
4. உத்தி முறைகள்
5. மொழிநடையும் உரையாடலும்
முடிவுரை

233. எஸ்.வி.ரமணியின் அக்னிச்சாரல் பன்முக ஆய்வு
ப.செல்வி-2005
நெறி-மு.அனுசுயா தேவி

1. முன்னுரை
2. புதினம் விளக்கம்இ தோற்றம் வளர்ச்சி
3. அக்னிச்சாரல் புதினத்தின் கதைச் சுருக்கம்
4. அக்னிச்சாரல் புதினத்தில் பெண்ணின் வீட்டுப் பிரச்சனைகள்
5. அக்னிச்சாரல் புதினத்தில் பெண்ணின் வெளிப் பிரச்சனைகள்
6. அக்னிச்சாரல் புதினத்தின் நடைச்சிறப்பு
7. அக்னிச்சாரல் புதினத்தில் சமுதாயச் சித்தரிப்பு
தொகுப்புரை

234. சங்கம் நாவலில் உரிமைப் போராட்டங்கள் ஓர் ஆய்வு
ஆ.சாந்தி-2005
நெறி-இராசப்ப பெரியசாமி

முன்னுரை
1. கதைக்கருஇ கதைப்பின்னல் ஒரு பார்வை
2. போராட்டக் களங்கள்
3. சோசலிச எதார்த்த வாதம்
4. கொல்லிமலை வட்டார வழக்காறுகள்
5. உரிமைப் போராட்டங்கள்
முடிவுரை

235. மலைப்பாம்பு மனிதர்கள் நாவல் காட்டும் தலித் மக்களின் வாழ்க்கைநிலை
த.சுஜாதா-2005
நெறி-கோ.ப.சுதந்திரம்

முன்னுரை
1. நாவலின் நோக்கும் போக்கும்
2. சாதி அடக்குமுறை
3. பொருளாதார அடக்குமுறை
4. தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சி
முடிவுரை

236. இந்திரா பார்த்தசாரதியின் காலவெள்ளம்-ஓர் ஆய்வு
ச.முத்துலெட்சுமி-2005

1. வாழ்வும் பணியும்
2. கருவும் கதைப்பின்னலும்
3. பாத்திரப்படைப்பு
4. சமுதாயச் சிந்தனைகள்
5. கலைத்திறன்

237. அனுராதா ரமணனின் கடைசிவரை காதலி நாவல்-ஓராய்வு
கெ.மணிமேகலை-2005

1. கதைச்சுருக்கமும்இ கதைக்கருவும்
2. பாத்திரப் படைப்புகள்
3. மொழிநடை உத்திகள்
4. அனுராதா ரமணன் நாவல் சமுதாயப்பார்வை

238. விக்ரமனின் காஞ்சி சுந்தரி ஓராய்வு

செ.ஜெயலெட்சுமி-2005

1. விக்ரமனின் வாழ்வும் பணியும்
2. வரலாற்று நாவலின் பண்புகள்
3. கருவும்இ கதைப்பின்னலும்
4. பாத்திரப்படைப்பு
5. மொழி நடை

239. தங்கர் பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு-ஓராய்வு

செ.சுகன்யா-2005

1. நாவலாசிரியர் வரலாறு
2. கருவும் கதைப்பின்னலும்
3. பாத்திரப்படைப்பு
4. வட்டாரப் பண்புகள்
5. கலைத்திறன்


240. இந்திரா பார்த்தசாரதியின் வேர்ப்பற்று ஓர் ஆய்வு

கணேசுராணி-2005

1. கதைப்பொருளும் கருவும்
2. கதைப்பின்னல்
3. பாத்திரப்படைப்பு
4. உரையாடல்
5. நாவல் உத்திகள்

241. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் மானாவாரிப் பூ
இரா.பிரேமலதா-2005

1. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் வாழ்வும் பணியும்
2. கதைக் கருவும் கதைப் பின்னலும்
3. பாத்திரப் படைப்பு
4. சமுதாயச் சிந்தனைகள்

242. ஆய்வு நோக்கில் சுந்தர பெருமாளின் செந்நெல் (புதினம்)
க.மஞ்சப்பா-2006
நெறி-கி.பாண்டியன்

முன்னுரை
1. கதை மாந்தர் புனைவு
2. சமுதாயப் பார்வை
3. மொழி நடை
4. உத்திகள்
முடிவுரை

243. கண்ணதாசனின் முப்பது நாளும் பௌர்ணமி ஓர் ஆய்வு
கோ.தேன்மொழி-2006
நெறி – தி.முத்து
1. கண்ணதாசனின் வாழ்க்கை வரலாற்று நாவலின் கதைச் சுருக்கம்
2. முப்பது நாளும் பௌர்ணமி நாவலின் கதைப் பாத்திரங்கள்
3. முப்பது நாளும் பௌர்ணமி நாவலின் சமுதாயப் பார்வை
4. முப்பது நாளும் பௌர்ணமி நாவலின் மொழிநடை
முடிவுரை


244. கி.இராஜ நாராயணனின் கோபல்ல கிராமம் வாழ்வியல் வளம்
சு.சண்முகம்-2006
நெறி-தி.முத்து

முன்னுரை
1. கோபல்ல கிராமம் நாவலின் கதைச்சுருக்கம்
2. கோபல்ல கிராமம் நாவலின் சமுதாய நிலை
3. கோபல்ல கிராமம் நாவலின் கதைப் பாத்திரங்கள்
4. கோபல்ல கிராமம் நாவலின் மொழி வளம்
முடிவுரை

245. கடல்புரத்தில் -செம்மீன் ஒப்பாய்வு
எஸ்.சோஃபியா-2006
நெறி-பா.இரவிக்குமார்

1. ஆய்வு அறிமுகம்
2. கடல்புரத்தில்-செம்மீன் புதினங்களின் உள்ளடக்கம்
3. கடல்புரத்தில்-செம்மீன் புதினப் பாத்திரப்படைப்பு
4. கடல்புரத்தில்-செம்மீன் புதினங்களின் மொழிநடை
5. கடல்புரத்தில்-செம்மீன் புதினங்களின் மீனவர் வாழ்க்கை
6. ஆய்வு முடிவுரை

246. கவிஞர் கண்ணதாசனின் சேரமான் காதலி ஓர் ஆய்வு
ச.சரஸ்வதி-2006
நெறி-மு.கோவிந்தராஜீலு

முன்னுரை
1. தமிழ் நாவல் இலக்கியமும் கண்ணதாசனும்
2. கதைப் தளமும் பாத்திரப் படைப்புகளும்
3. படைப்பாற்றல் திறன்
4. முடிவுரை

247. சுஜாதாவின் தீண்டும் இன்பம் நாவல்-ஓர் ஆய்வு
சு.கல்பனா-2006
நெறி-அ .நடேசன்

முன்னுரை
1. பாத்திரப் படைப்பு
2. தனிமனிதச் சிக்கல்கள்
3. குடும்பச் சிக்கல்கள்
4. சமூகச் சிக்கல்கள்
5. மொழிநடை
6. மருத்துவச் சிந்தனைகள்
முடிவுரை

248. ச.சுபாஷ் சந்திரபோசுவின் பயிர் முகங்கள்
அ.விமலா-2006
நெறி-மு.பாண்டி

முன்னுரை
1. புதின ஆசிரியர் வரலாறு
2. சமூகப் பிரச்சனைகள்
3. வட்டாரப் பண்புகள்
4. பாத்திரப் படைப்பு
5. கலைத்திறன்கள்
முடிவுரை

249. துளசி ஓர் ஆய்வு
அ.வெண்மதி-2006
நெறி-அ.சா.அறிவுடைநம்பி

1. நூலாசிரியர் வரலாறும் படைப்பும்
2. கதைச் சுருக்கம்
3. பாத்திரப் படைப்புகள்
4. கண்ணகி நிகழ்த்திய செயல்கள்

250. ஆய்வு நோக்கில் தங்கர் பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு
மு.சரஸ்வதி-2006
நெறி – கி.பாண்டியன்

முகவுரை
1. நாவலின் வளர்ச்சி வரலாறு
2. கதை மாந்தர் புனைவு
3. சமுதாயப் பார்வை
4. மொழி நடை
5. உத்திகள்
நிறைவுரை

0 கருத்துகள்: