அழகப்பா பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வேடுகள்

1. தமிழில் அவையடக்கப் பாடல்கள்
இரா.மணிகண்டன்-1991
1. அவையடக்கப் பாடல்களின் தோற்றம்
2. காலந்தோறும் அவையடக்கப் பாடல்கள்
3. அவையடக்கப் பாடல்களின் அமைப்பு முறை
4. அவையடக்கப்பாடல்களின் இலக்கியத்திறன்
5. அவையடக்கப்பாடல்கள் காட்டும் செய்திகள்
6. அவையடக்கப் பாடல்கள் தமிழிலும் பிறமொழிகளிலும்

2. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் அறநெறிகள்
வேலாயுத உடையார் முத்துலக்குமி-1992.
1. அறத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
2. தொல்காப்பிய அறநெறிகள்
3. சங்க இலக்கிய அறநெறிகள்-அகம்
4. சங்க இலக்கிய அறநெறிகள்-புறம்
5. அறம் பாடிய அறவோர்
6. சங்க இலக்கியம்-பதிணென்கீழ் கணக்கு அறநெறிகள் ஒப்பியம்

3. சங்கப் பாடல்களில் மரபு மாற்றங்கள்
சே.செந்தமிழ்ப்பாவை-1998
1. முன்னுரை
2. மரபும் மாற்றமும்
3. அகமரபு மாற்றங்கள்
4. புறமரபு மாற்றங்கள்
5. பிறமரபு மாற்றங்கள்
6. முடிவுரை

4. சங்க இலக்கியங்களால் அறியலாகும் நடைமுறை வாழ்க்கை
சு.இராசாராம்-1998
1. நடைமுறை வாழ்க்கை-விளக்கம்
2. நானில் வாழ்க்கை
3. அரசர் வாழ்க்கை
4. கலைஞர் வாழ்க்கை
5. வினைஞர் வாழ்க்கை

5. வீரமாமுனிவரின் உரைநடைநூல்கள்-ஓர் ஆய்வு
இ.மேரி-1999
1. தமிழகத்திற்கு திருச்சபைகளின் வரவு
2. திருச்சபைகளுக்கிடையே முரண்பாடுகள்
3. வீரமாமுனிவரின் நூல்களுக்கான பின்புலங்களும் நூல்களும்
4. தமிழ் உரைநடை வரலாற்றில் வீரமாமுனிவர்
5. நூல்களின் அமைப்பும் நடைநலனும்

6. சங்க இலக்கியத்தில் ஊர்ப் புனைவுகள்
சா.இரமேஷ்-1999
1. ஊர்ப்புனைவின் தோற்றமும் வளர்ச்சியும்
2. ஊர்ப்புனைவு வகைகள்
3. மூதூர்ப் புனைவு
4. சீறூர்ப் புனைவு
5. அம்பலூர் அலரூர்ப் புனைவுகள்
6. ஊருவமைப் புனைவுகள்

7. அப்துல் ரகுமான் கவிதைகள்-ஓர் ஆய்வு
இரா.கருணாநிதி-1999
1. புதுக்கவிதை வரலாற்றில் அப்துல் ரகுமான்
2. உள்ளடக்கமும் வடிவமும்
3. புதுக்கவிதை உத்திகள்
4. உளவியல் பார்வை
5. பரிசோதனை முயற்சிகள்


8. சிவசங்கரி நாவல்களில் குடும்ப உறவுகள்
பூ.மஞ்சுள வள்ளி-2001
1. படைப்பாளரும் படைப்பாக்கமும்
2. குடும்பமும் உறவும்
3. சிவசங்கரி நாவல்களில் குடும்பம்
4. தனிக்குடும்ப உறவு நிலைகள்
5. கூட்டுக் குடும்ப உறவு நிலைகள்
6. பெண்ணியச் சிந்தனைகள்

9. கொங்கு வேளாளக் கவுண்டர்களின் பழக்கவழக்கங்கள்
(திண்டுக்கல் மாவட்டம்)
ஆ.திலகம்-2002
1. கொங்கு நாடு
2. பழக்க வழக்கங்கள்-விளக்கம்
3. ஆவணங்கள் உணர்த்தும் அரிய பழக்கவழக்கங்கள்
4. கொங்கு வேளாளக் கவுண்டர்களின் பழக்கவழக்கங்கள்
5. இற்றைநாள் மாற்றங்கள்
6. தனித்தன்மைகள்
7. இருவகைத் தாக்கங்கள்

10. தமிழ்புறம் (எட்டுத் தொகை நூல்கள்)
வை.இராமராஜ் பாண்டியன்-2003
1. புறத்திணைக் கோட்பாடு
2. புறத்துறைக் கோட்பாடு
3. புறப்பொருளும் புறநானூறும்
4. புறப்பொருளும் பதிற்றுப்பத்தும்
5. புறத்திணைக் குறிக்கோள்

11. விக்ரமனின் வரலாற்று நாவல்களில் பெண்கள்
கே.கண்ணாத்தாள்-2004.
1. படைப்பாளரும் படைப்பும்
2. காதலில் பெண்கள்
3. உறவுநிலைகளில் பெண்கள்
4. அரசியலில் பெண்கள்
5. கலையில் பெண்கள்
6. பெண்ணியச் சிந்தனைகள்

12. பண்டைத் தமிழரின் புழங்கு பொருட்கள்
மு.பஞ்சவர்ணம்-2005.
1. புழங்குபொருட்கள் விளக்கமும் வகைப்பாடும்
2. இல்லம் சார்ந்த புழங்கு பொருட்கள்
3. தொழில் சார்ந்த புழங்கு பொருட்கள்
4. சமயம் சடங்குமுறைகள் சார்ந்த புழங்கு பொருட்கள்
5. அன்றும் இன்றும்

1 கருத்துகள்: