அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -8,

351. காலச்சுவடு இதழின் கருத்துப் பங்களிப்பு
வீ.செல்வராசு--2006

1. தமிழ் இதழியல் வரலாற்றில் காலச்சுவடு
2. காலச்சுவடு இதழியல் தலையங்கம்
3. காலச்சுவடு இதழில் பத்திகள்
4. காலச்சுவடு இதழில் விவாதங்கள்


352. பாரதியின் இந்தியா-ஓர் ஆய்வு
வெ.ஹேமலதா—2007
நெறி—வே.ச.திருமாவளவன்

1. முன்னுரை
2. வாழ்க்கைக் குறிப்பு
3. பாரதி ஓர் இதழாளர்
4. பாரதியும் இந்தியாவும்
5. இந்தியா இதழின் சமூகப்பணி
6. இந்தியா இதழின் சமூப்பணி
7. இந்தியா இதழின் இலக்கியப்பணி
8. தொகுப்புரை


353. பெண்ணியம் நோக்கில் அவள் விகடன் ஓர் ஆய்வு
பெ.சுதா—2007
நெறி—கு.இராசரெத்தினம்

முன்னுரை
1. பெண்ணியல் நோக்கில் தமிழ் இதழ்கள் ஓர் அறிமுகம்
2. திருமணத்திற்கு முன் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள்
3. திருமணத்திற்குப் பின் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள்
4. முதியோர் சந்திக்கும் சிக்கல்கள்
முடிவுரை
15. மொழி


354. தொடக்கப்பள்ளிகளில் தாய்மொழி கற்றலின் அவசியமும் மொழித் திறன்களை வளர்க்கும் முறைகளும்
இரா.இமாகுலேட் நிர்மலா—2006
நெறி—கு.இராசரெத்தினம்

முன்னுரை
1. தாய்மொழி வழிக் கற்றலின் அவசியம்
2. மொழித் திறன்களை வளர்க்கும் முறைகள்
3. மொழிப்பாடத்தைப் பயிற்றுவிக்கும் முறைகள்
4. செய்யுள் பயிற்று முறை
5. பள்ளிகளில் இலக்கணம் கற்பிக்கும் முறைகள்
6. தகவல் தொழில் நுட்பவழி மொழிக் கல்வி
முடிவுரை
16. நாட்டுப்புறவியல்
16.1. நாட்டுப்புறப்பாட்டு
355. அருப்புக்கோட்டை வட்டார நாட்டுப்புறப் பாடல்கள்-ஓர் ஆய்வு
இரா.செயராம்--1983

1. அருப்புக்கோட்டை வட்டாரம்-ஓர் அறிமுகம்
2. தாலாட்டுப் பாடல்
3. ஒப்பாரிப் பாடல்கள்
4. நாட்டுப்பறப்படல்கள் உணர்த்தும் சமுதாய வாழ்க்கை
5. நாட்டுப்பறப் பாடல்களின் வடிவம்


356. வடமதுரை ஊராட்சி ஒன்றிய நாட்டுப்புறப் பாடல்கள்
சு.நாகலெட்சுமி--1984

1. தாலாட்டுப் பாடல்கள்
2. கும்மிப் பாடல்கள்
3. ஒப்பாரிப் பாடல்கள்
4. தெம்மாங்குப்பாடல்கள்
5. நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் வாழ்வியல்
6. நாட்டுப்புறப் பாடல்களில் காணப்படும் மொழியியல் மாற்றங்கள்

357. குலமங்கலம் வட்டாரத் தெம்மாங்குப் பாடல்களில் உள்ளடக்கமும்-
உருவமும்
ச.சரசுவதி--1984

1. காதல் உணர்ச்சிப்பாடல்கள்
2. குடும்ப வாழ்வுப் பாடல்கள்
3. தெம்மாங்குப் பாடல்களில் தொழிற் குறிப்புகளும் தொழிலாளர் வாழ்க்கை நிலைகளும்
4. தெம்மாங்குப் பாடல்களில் பண்பாட்டுக் கோலங்கள்
5. நாட்டுப்புறமொழி வழக்குகளும் வாழக்கை நிலைகளும்
6. தெம்மாங்குப் பாடல்களில் சொல் திரிபு வடிவமும்இ சொல் மாற்று வடிவமும்இ கருத்து வேறுபாட்டு வடிவமும்
7. தெம்மாங்குப் பாடல்களில் இசை மெட்டு

358. நாட்டுப்புறப் பாடல்கள் ஆய்வு
பா.ஜாய்ஸ்--1985

1. நாட்டுப்புறப் பாடல்களின் தோற்றமும்இ வளர்ச்சியும்
2. வகையும் அமைப்பும்
3. காதல் உணர்வு
4. சமுதாய நிலை
5. சிறப்பியல்புகள்


359. திருப்பூவணம் ஊராட்சி ஒன்றிய நாட்டுப்புறப் பாடல்கள்
கா.மீனாட்சி--1985

1. திருப்பூவண ஊராட்சி ஒன்றிய அறிமுகம்
2. நாட்டுப்புறப் பாடல்கள்-ஓர் அறிமுகம்
3. வகைமையும் பொருளமைதியும்
4. நாட்டுப்புறப்பாடல்கள் காட்டும் சமுதாயம்
5. வடிவமும் இசையும்
6. இலக்கிய நலம்

360. நலுங்குப் பாடல்கள்
(நாகர்கோவில் நகராட்சிஇ கன்னியாகுமரி மாவட்டம்)
கெ.சுவர்ணலதா--1986

1. நாட்டுப்புறப் பாடல்களும் நலுங்குப் பாடல்களும்
2. நலுங்குப் பாடல்களும் சடங்குகளும்
3. நலுங்குப் பாடல்களில் நாகரிகமும் பண்பாடும்
4. நலுங்குப் பாடல்களின் வடிவமைப்பு முறை
5. மொழியியல் நோக்கில் நலுங்குப் பாடல்கள்

361. இருவில்லுப்பாடல்கள் --ஓர் ஆய்வு

க.மனோகரன்--1987

1. கள ஆய்வும் சேகரிப்பும்
2. பொது அடிக்கருத்துக்கள்
3. இரு குழுக்கள்-இரு வேறுபட்ட அடிக்கருத்துக்கள்
4. நிகழ்த்துதல்
5. புறக்கட்டுமானக் கூறுகள்

362. இணையம் கடலோர மீனவப் பாடல்கள்--ஓர் ஆய்வு

எல்.எப்ரேன்--1987

1. இணையம்-வட்டார வரலாறு
2. தாலாட்டுப் பாடல்கள்
3. குழந்தைப் பாடல்கள்
4. தொழிற் பாடல்கள்
5. ஒப்பாரிப் பாடல்கள்
6. பரிகாசப் பாடல்களும் காதல் பாடல்களும்

363. பச்சூர் வட்டார நாட்டுப்புறப் பாடல்கள் ஓர் ஆய்வு

இரா.மகேஸ்வரி—2006
நெறி—க.வெங்கடேசன்

முன்னுரை
1. பச்சூர் வட்டார நாட்டுப்புறப்பாடல்கள் ஓர் அறிமுகம்
2. நாட்டுப்புற மக்களின் குடி அமைப்பு முறை
3. நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும்
4. நாட்டுப்புறப் பாடல்களில் இலக்pயக் கூறுகள்
முடிவுரை

364. மல்லாங்கிணர் வட்டார நாட்டுப்புறப்பாடல்கள் --ஓர் ஆய்வு
இரா.ஸ்டீபன் பொன்னையா—2006
நெறி--இரா.சுகந்தி ஞானாம்மாள்

1. முன்னுரை
2. தாலாட்டுப் பாடல்கள்
3. கும்மிப் பாடல்கள்
4. காதல் பாடல்கள்
5. காட்டுப் பாடல்கள்
6. ஒப்பாரிப் பாடல்கள்
7. முடிவுரை

365. பரமக்குடி வட்டார நாட்டுப்புறப் பாடல்கள்
க.சண்முகநாதன்--2006

1. நாட்டுப்புறப் பாடல்கள்-விளக்கம்
2. தாலாட்டுப் பாடல்கள்
3. கும்மிப் பாடல்கள்
4. தொழில் பாடல்கள்


366. திருச்செங்கோடு வட்டார நாட்டுப்புறப்பாடல்கள் காட்டும் மக்கள்
வாழ்வியலும் பண்பாடும்
கே.தவமணி—2007
நெறி--இரா.சந்திரசேகரன்

முன்னுரை
1. நாட்டுப்புறவியல்-விளக்கம்
2. நாட்டுப்புறப்பாடல்களும் வகைகளும்
3. தாலாட்டுப் பாடல்கள்
4. சிறுவர் பாடல்கள்
5. காதல் பாடல்கள்
6. ஆலாத்திப் பாடல்கள்
7. கும்மிப் பாடல்கள்
8. தொழில் பாடல்கள்
9. ஒப்பாரிப் பாடல்கள்
முடிவுரை

367. நாமக்கல் வட்டார நாட்டுப்புறச் சிறுவர் பாடல்கள்
தே.அருக்காணி—2007
நெறி--இரா.சந்திரசேகரன்

முன்னுரை
1. நட்டுப்புறம் சொல்-பொருள்-விளக்கம்
2. நாட்டுப்புறப் பாடல்களின் வகைகளும் பகுப்புகளும்
3. சிறுவர் பாடல்கள் அறிமுகம்
4. சிறுவர் பாடல் சேகரிப்பு-கள ஆய்வு
5. நாட்டுப்புறச் சிறுவர் விளையாட்டுப் பாடல்கள் நாமக்கல் மாவட்டம்
முடிவுரை

368. திருமண வாழ்த்துப் பாடல்கள்
இரா.ச.மெர்லின் ராவ்--2007
நெறி--இரா.குமார்

முன்னுரை
1. ஏட்டிலக்கியத்தில் திருமண வாழ்த்துப் பாடல்கள்
2. கிறித்தவ திருமண வாழ்த்துப் பாடல்கள்
3. மணமக்களைக் குறித்துப் பாடப்பெறும் கேலிப் பாடல்கள்
4. இந்து சமயத் திருமண வாழ்த்துப் பாடல்கள்
முடிவுரை

16.2. நாட்டுப்புற ஆட்டம்

369. தேவராட்டம் (உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியம்)
பா.விசயலட்சுமி--1983

1. தேவராட்டம்-ஓர் அறிமுகம்
2. தேவராட்டமும் ஆடுகளங்களும்
3. சேவையாட்டமும் ஆடுகளங்களும்
4. இசைக்கருவிகளும் ஆடுகளங்களும்

370. இராசாராணி ஆட்டம் (மதுரை மாவட்டம்)
சா.மோகன்ராஜா--1985

1. ராசாராணி ஆட்டம்-ஓர் அறிமுகம்
2. கலைஞர்களும் வாழ்க்கை நிலையும்
3. ஒப்பனைகள்
4. பாத்திரங்கள்
5. ரசாராணி ஆட்ட நிகழ்ச்சி அமைப்பு முறை
6. ராசாராணி ஆட்டத்தில் உரையாடல்
7. பார்வையாளர்கள்

371. கழியல் நடனம்--ஓர் ஆய்வு
அன்ன செல்வம்--1986

1. கழியல் நடனத்தின் வரலாறு
2. கழியல் நடன அமைப்பு
3. கழியல் பாடல்களில் வகையும் தொகையும்
4. கழியல் பாடல்களில் சமூகவியல் பார்வை
5. பண்பாடும் நாகரீகமும்
6. வாழ்த்து

372. நாட்டுப்புறச் சிறுவர் சிறுமியர் விளையாட்டுக்கள் கன்னியாகுமரி (மாவட்டம்)
ப.திரேஸ் தேன்மொழி --1987

1. கள ஆய்வு
2. விளையாடட்டுக்களின் வகைப்பாடு
3. விளையாட்டில் சில மரபுகள்
4. விளையாட்டுகளில் அமைப்பு
5. விளையாட்டும் சமுதாயமும்

16.3. நாட்டுப்புற மக்கள் வாழ்வு
373. கோவில்பட்டி வட்ட நாயக்கர் வாழ்க்கை முறைகள்
விஜயா--1981

1. முன்னுரை
2. நாயக்கர் மரபு
3. திருமணச் சடங்குகள்
4. இறப்புச் சடங்குகள்
5. நோன்பும் வழிபாடும்
6. நாயக்கர் வாழ்வியல்
7. பழக்க வழக்கங்கள்
8. முடிவரை

374. நாடார் குலமுறைச் சடங்குகள்
அழகர்நாதன்--1981

1. முன்னுரை
2. குழந்தைப் பருவச் சடங்குகள்
3. காதணி விழா
4. பூப்பனித நீராட்டுவிழா
5. திருமணச் சடங்குகள்
6. ஈமச்சடங்குகள்
7. தெய்வீகச் சடங்குகள்
8. முடிவரை


375. திருநெல்வேலி மாவட்ட மகளிர் நோன்புகள்
ச.பாரிஜாதம்--1981

1. நோன்பு விளக்கம்
2. இலக்கிய நோன்புகள்
3. கணவர் நலம்
4. உடன் பிறந்தார் நலம்
5. செல்வ நலம்
6. மறுமை நலம்
7. உலக நலம்

376. கன்னியாகுமரி மாவட்டத் திருத்தமுறைக் கிறித்தவர் பழக்க வழக்கங்கள்
சா.நிமலா ரெஞ்சினி--1981

1. பழக்க வழக்கங்கள்
2. பேறும் வளர்ச்சியும்
3. பூப்பு நீராட்டுவிழா
4. திருமணம்
5. இறப்பு
6. கிறித்தவப் பண்டிகைகள்

377. முதுவர்—பழங்குடிகள்
கா.மஞ்சுளா--1983

1. பெயர்க் காரணமும் இடப்பெயர்ச்சியும்
2. வாழக்கை முறை
3. தொழில்கள்
4. சடங்குகள்
5. வழிபாடும் திருவிழாக்களும்
6. நாட்டுப்புறக் கூறுகள்

378. திருநெல்வேலி நகர கார்காத்த வேளாளர்களின் பண்பாட்டு மரபுகள்
ம.சரோஜா--1983

1. கார்காத்த வேளாளர் வரலாறு
2. சடங்கு முறைகள்
3. சமயம்
4. கார்காத்தார் குலப் பெரியோர்கள்
5. இலக்கியங்களில் கார்கார்த்தார்

379. ஸ்ரீ வில்லிப்புத்தூர் வட்டார நாயுடு இனத்தாரின் வாழ்வியல்
வனஜா--1984

1. நாயக்கர் தமிழகத்திற்கு வந்த வரலாறு
2. உறவு முறைகள்
3. தொழில்கள்
4. பலவகைச் சடங்குகள்
5. சமயம்
6. ஆடை அணிகலன்கள்
7. கலைகள்

380. பழியர் வாழ்வியல்
தே.கதிரேசன்--1984

1. பழியர்கள்--ஓர் அறிமுகம்
2. வாழ்க்கை முறை
3. தொழில்கள்
4. சடங்குகள்
5. வழிபாடும் விழாக்களும்
6. பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்
7. மாறிவரும் பழியர் இனம்

381. ஒட்டர் வாழ்வியல்
அ.சோமசுந்தரம்-1984

1. ஒட்டரினம்-வரலாறு
2. வாழ்க்கை முறைகள்
3. தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும்
4. குலச்சடங்குகள்
5. பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்
6. இன்றைய வாழ்வியற் கூறுகள்

382. சாலியர்களின் குலச்சடங்குகள்
த.தங்கப்பன்--1984

1. முன்னுரை
2. சாலியர் சமுதாயம்
3. குழந்தைச் சடங்குகள்
4. திருமணச் சடங்குகள்
5. இறுதிச் சடங்குகள்
6. முடிவுரை

383. ஆண்டிபட்டி வட்டார வலையர் வாழ்வியல் (மதுரை மாவட்டம்--பெரியகுளம் வட்டம்)
பெ.தனுஷ்கோடி--1984

1. முன்னுரை
2. வலையர்குலம்-ஓர் அறிமுகம்
3. தொழிலும்இ வாழ்வும்
4. நாகரிகமும் பண்பாடும்
5. வலையர்குல உறவு முறைகள்
6. இறைவழிபாடும் விழாவும்

384. அய்யங்கார் குலப் பண்பாட்டு மரபுகள்

இரா.விஜயலெட்சுமி--1985

1. அந்தணர்களில் அய்யங்கார் குலம்-ஓர் அறிமுகம்
2. பிறப்புச் சடங்கு
3. கல்வி கற்கும் சடங்குகள்
4. பெண் பருவமடைதல் பற்றிய சடங்குகள்
5. திருமணச் சடங்குகள்
6. கருவுற்ற பெண்ணிற்குச் செய்யும் சடங்குகள்
7. இறப்புச் சடங்குகள்
8. வழிபாடும் பண்டிகைகளும் நோன்புகளும்
9. பொதுச்சடங்குகள்-விளக்கம்
10. நாற்பது சமஸ்காரங்களில் கூறாத பிற சடங்குகளின் விளக்கம்


385. அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய இசை வெள்ளாளர் குலமுறைச் சடங்குகள்
வை.முத்துலெட்சுமி--1985

1. ஆய்வியல் அறிமுகம்
2. குல வரலாறு
3. பிறப்புச் சடங்குகள்
4. காதணி விழாச் சடங்குகள்
5. பூப்புச் சடங்குகள்
6. திருமணச் சடங்குகள்
7. இறப்புச் சடங்குகள்


386. கிறிஸ்தவச் செட்டியா குலச்சடங்குகள்
(ஆசாரி பள்ளம் பேரூராட்சி கன்னியாகுமரி மாவட்டம்)
ஜோ.ஜெஸிவெர்ஜின் நேவிஸ்--1985

1. கிறித்தவச் செட்டியா சமுதாயம்
2. குழந்தைச் சடங்குகள்
3. பூப்புச் சடங்கு
4. திருமணச் சடங்குகள்
5. இறுதிச் சடங்குகள்

387. வெள்ளாஞ்செட்டியா குலமுறைச் சடங்குகள் (மதுரை மாவட்டம்)
ரெ.இந்திரா--1985

1. ஆய்வு அறிமுகம்
2. வெள்ளாஞ் செட்டியா வரலாறு
3. திருமணச் சடங்கு முறைகள்
4. வளைகாப்பும் பிள்ளைப்பேறும்
5. முடிஇறக்குதலும் காதணி விழாவும்
6. பூப்பு நன்னீராட்டு விழா
7. இறப்புச் சடங்குகள்
8. சமுதாயமும் கோயில்களும்

388. கோமரத்தாடிகள்-ஓர் ஆய்வு
நா.சிவசுப்பிரமணியன்--1986

1. மரவழிபாடும் மக்கள் நம்பிக்கைகளும்
2. தீ வழிபாடும் கோமரத்தாடிகளும்
3. கோமரத்தாடிகளும் ஷாமன்களும்
4. கோமரத்தாடிகளும் வில்லுப்பாட்டும்
5. கோமரத்தாடிகளும் கணியானும்

389. வாதிரியார் சமுதாயத்தின் சடங்குமுறைகளும் பழக்கவழக்கங்களும்
கோ.இராமசாமி--1987

1. வாதிரியார் சமூகம்--ஓர் அறிமுகம்
2. குழந்தைப் பிறப்புச் சடங்குகள்
3. பூப்புச் சடங்குகள்
4. திருமணச் சடங்குகள்
5. இறப்புச் சடங்குகள்
6. புதுமனைச் சடங்குகள்
7. தெய்வ வழிபாடு

390. சகுனம் பார்த்தல்
ந.பாஸ்கரன்--2003

1. சகுனம் விளக்கமும் வரையறையும்
2. நற்சகுனங்கள்
3. தீச்சகுனங்கள்
4. சமூகமும் சகுன நம்பிக்கையும்

391. பவானி வட்டாரக் கொங்கு வேட்டுவக் கவுண்டர்களின் சடங்குமுறைகள்
இராம.தேவணன்--2003
நெறி—சே.செந்தமிழ்ப்பாவை

1. கொங்கு வேட்டுவக் கவுண்டர் சொல்லும் பொருளும்
2. பிறப்புச் சடங்குகள்
3. பூப்புச் சடங்குகள்
4. திருமணச் சடங்குகள்
5. இறப்புச் சடங்குகள்
முடிவுரை

392. கொங்குச் சமுதாயப் பண்பாடுகள்
வி.ஜானகி—2006
நெறி—கு.ராஜாராம்

1. முன்னுரை
2. கொங்குநாடு தந்த நாவலாசிரியர்
3. பாத்திரப்படைப்பு
4. கொங்கு வட்டாரக் கூறுகள்
5. மொழியும் நடையும்
6. முடிவுரை


393. கொங்கு வேளாளர் இனமக்களின் வாழ்வியல் ஓர் ஆய்வு
இரா.உமா—2006
நெறி—சி.பானுமதி

முன்னுரை
1. கொங்கு வேளாளர் மக்கள் வரலாறு
2. பிறப்பு தொடர்பான சடங்குகள்
3. பூப்புச் சடங்குகள்
4. திருமணச் சடங்குகள்
5. எழுதிங்கள் சடங்குகள்
6. இறப்புச் சடங்குகள்
முடிவுரை

394. கொல்லிமலை மக்களின் வாழ்க்கை முறைகள்-ஓர் ஆய்வு
அ.ரேவதி—2006
நெறி—சி.பானுமதி

முன்னுரை
1. கொல்லிமலை ஒரு பொது அறிமுகம்
2. சொல்லிமலை மக்களின் வாழ்க்கை முறைகள்
3. சித்தர்களும்இ மூலிகைகளும்
4. கோவில்களும் இதரச் செய்திகளும்
முடிவுரை


395. தமிழர் திருமணமுறைகள்-ஓர் ஆய்வு
ச.பூமணி—2006
நெறி—சி.பானுமதி

ஆய்வு அறிமுகம்
1. சங்ககாலத் திருமணமுறைகள்
2. இடைக்காலத் திருமண முறைகள்
3. பிற்காலத் திருமண முறைகள்
4. இக்காலத் திருமண முறைகள்
5. திருமணச் சடங்குகள்
முடிவுரை

396. சதுர்வேதமங்கலம் கிராம மக்களின் இறைவழிபாடு ஓர் ஆய்வு
வெ.ஜெய்சித்ரா—2006
நெறி—மு.பாண்டி

முன்னுரை
1. கிராமமும் வழிபாடும்
2. தெய்வத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
3. மக்களின் வழிபாடும் விழாக்களும்
4. வழிபாட்டில் மக்களின் நம்பிக்கை
முடிவுரை


397. பரமத்தி வேலூர் வட்டார சோழிய வேளாளர் சமூக வாழ்வியல் சடங்குகள்
ஓர் ஆய்வு
வ.ரேகா—2006
நெறி—கி.வெள்ளியங்கிரி

முன்னுரை
1. சோழிய வேளாளர் சமூகம்--ஒரு பார்வை
2. குழந்தைப் பருவச் சடங்குகளும் பூப்புச் சடங்குகளும்
3. திருமணச் சடங்குகளும் வளைகாப்புச் சடங்குகளும்
4. இறப்புச் சடங்குகள்
5. சடங்குகள் உணர்த்தும் பண்பாடுகள்
முடிவரை

398. கடைய நல்லூர் வட்டார மறவர்கள் சமூகப்பழக்க வழக்கங்கள்
ந.ஆறுமுகச்சாமி—2007
நெறி—உரு.கஸ்தூரி

1. ஆய்வு அறிமுகம்
2. வட்டாரச் சிறப்புக்களும் பெயர்க் காரணமும்
3. மறவர் தொன்மை வரலாறு
4. மறவர் இனப்பழக்க வழக்கங்கள்
ஆய்வு முடிவுகள்

399. கொல்லிமலை வட்டார நாட்டுப்புற மருத்துவமும் நம்பிக்கைகளும்
என்.உமாபார்வதி—2007
நெறி--இரா.சந்திரசேகரன்

முன்னுரை
1. கொல்லிமலை வட்டார மருத்துவ முறைகளும் நம்பிக்கைகளும்
2. ஆடவர் மருத்துவம்
3. மகளிர் மருத்துவம்
4. குழந்தை மருத்துவம்
5. பொது மருத்துவம்
முடிவுரை

400. வில்லியர் இனமக்களும் வாழ்வியல் நெறிமுறைகளும்--ஓர் ஆய்வு
க.தாட்சாயினி—2007
நெறி-இரா.வைத்தியநாதன்

முன்னுரை
1. வில்லியர்
2. வாழ்வியல் முறைகள்
3. வழிபாட்டு முறைகள்
4. நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும்
5. பழமொழிகள் மற்றும் விடுகதைகள்
தொகுப்புரை

0 கருத்துகள்: