அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -11,

496. தனிப்பாடல்களில் சமுதாயக் கூறுகள்
ச.விஷ்ணுதாசன்--1987

1. இல்வாழ்க்கை
2. சாதியும் தொழிலும்
3. சமயக் கருத்துக்கள்
4. நாகரிகமும்பண்பாடும்
5. அரசு

497. தமிழ் வினாவிடை இலக்கியம்
மு.சர்வேசுவரன்-1987

1. சொல்லாட்சியும் சொற்பொருளும்
2. இயல்புகள்
3. அமைப்புகள்
4. வகைமைகள்
498. தமிழ் வினாவிடை இலக்கியம்
மு.சர்வேசுரன்-1987

1. சொல்லாட்சியும் சொற்பொருளும்
2. இயல்புகள்
3. அமைப்புகள்
4. வகைமைகள்
5. இலக்கியக் கொள்கை
6. இலக்கியமாதல்

499. திராவிட கழகத்தின் தெருவோர வாசகங்கள்
மா.செயபால்--1987

1. வகுப்புரிமை
2. பொழியும் கல்வியும்
3. இனஉணர்வும் உரிமையும்
4. ஈழப்பிரச்சனை
5. பெண்ணுரிமை
6. மதமும் மூடநம்பிக்கையும்

500. பாரதியார் பாடல்களில் சமய நோக்கம்
ச.பர்வதகிருஷ்ணம்மாள்--1988

1. பாரதி பாடல்களில் இறைவழிபாடு
2. பாரதியின் சமயக் கொள்கை
3. பாரதியும் ஆழ்வார்களும்
4. பாரதி உருவாக்கிய புதிய சமயம்

501. அவ்வை சு.துரைசாமிப் பிள்ளை உரைத்திறன் (புறநானூறு)
ச.மெய்யம்மை-1988

1. ஆய்வு அறிமுகம்
2. உரைப்போக்கு
3. இலக்கிய இலக்கணப் புலமை
4. பல்துறைப் புலமை
5. வரலாற்றுப் புலமை

502. பாரதியாரின் சுயசரிதையும் வைரமுத்துவின் கவிராஜன் கதையும்-ஒப்பாய்வு
இரா.விமலன்-1990

1. தமிழில் தன் வரலாறுகள்
2. சுயசரிதையும் பாரதியின் பிறபடைப்புகளும்
3. கவிராசன் கதையும் பாரதியின் பிறபடைப்புகளும்
4. சுயசரிதை-கவிராஜன் கதை ஒப்பீடு

503. பண்டிதமணியின் திருவாசக உரைத்திறன் ஆய்வு
கா.அப்துல் மஜீத்-1991

1. பண்டிதமணியின் வாழ்வும் பணியும்
2. பண்டித மணியின் உரைப்போக்கு
3. பண்டித மணியின் சமயப் புலமை
4. பண்டித மணியின் முந்துநூற் புலமை
5. பண்டித மணியின் திருவாசக உரையும்
ஏனைய உரையும் ஒப்பீடு

504. தி.சு.அவினாசிலிங்கத்தின் அருளின் ஆற்றல் சுயசரிதை ஆய்வு
அர.திருவாய்மொழி நம்பி-1993

1. அருளின் ஆற்றல் சுயசரிதையின் இயல்புகள்
2. ஆன்மீகம்
3. கல்விப்பணி
4. வாழ்க்கை வரலாறும் தேசீயமும்

505. பாரதியின் கவிதைகளில் பெண்மை
பி.எல்.ஆண்டாள்--1993

1. பாரதிதாசன் வரலாறும் இலக்கியப் படைப்புக்களும்
2. பாரதிதாசன் படைப்புக்களில் பெண்மை
3. பாரதிதாசன் படைப்புகளில் பெண்டிரும் காதலும்
4. பாரதிதாசன் கவிதைகளில் சமுதாயமும் பெண்மையும்
5. பாரதிதாசன் கவிதைகளில் பெண்மையும் மரபும்

506. பாவேந்தர் பாடல்களில் பெரியார் சிந்தனைகள்
மு.சிவந்தபெருமாள்--1994

1. புரட்சிக்கவிஞரின் வாழ்க்கைப் படிநிலைகள்
2. திராவிட இயக்கத்தின் தாக்கம்
3. பகுத்தறிவுக் கோட்பாடு
4. கடவுட் கோட்பாடு
5. மதக்கோட்பாடு
6. சாதி மறுப்புக் கோட்பாடு
7. பெண்ணுரிமைக் கோட்பாடு
8. மொழிக் கோட்பாடு
9. இலக்கியம் பற்றிப் பெரியார்-பாரதிதாசன்
10. கலை பற்றிப் பெரியார்-பாரதிதாசன்
11. அரசியற் கோட்பாடு
12. பொருளியற் கோட்பாடு

507. கவிமணியின் கதைப் பாடல்கள்
விஜயலக்குமி--1994

1. கவிமணியின் வாழ்வும் பணியும்
2. கவிமணியின் கதைப்பாடல்கள்
3. கவிமணி கதைப்பாடல்களில் சமுதாயப் பார்வை
4. கவிமணியின் கதைப்பாடல்களில் புலமை நயம்
5. கவிமணியின் கதைப்பாடல்களில் நீதி

508. பாரதியின் உரைநடையில் பெண்மை
அ.பாத்திமா அமுதா--1995

1. பாரதியின் உரைநடை
2. பாரதியின் பெண்மை இலக்கணம்
3. பாரதியின் உரைநடையில் பெண்கல்வி
4. பரரதியின் உரைநடையில் பெண் முன்னேற்றம்
5. பாரதியின் பாட்டும் உரையும் ஒர் ஒப்பீடு

509. கண்டனூர் நாகலிங்கய்யாவின் படைப்புகள்
சு.நா.சந்திரசேகரன்--1998

1. நாகலிங்கய்யாவின் வாழ்வும் பணியும்
2. பாடுபொருள்
3. இலக்கியக் கொள்கையும் திறனும்
4. நூலாராய்ச்சி
5. முத்துராமலிங்கய்யாவின் தமிழ்ப்பணி

510. அரங்க பாரியின் படைப்புகள் ஓர் ஆய்வு
வ.உமாசெல்வராணி—2005
நெறி—வீ.அசோகன்

முன்னுரை
1. மலைதந்த முத்துவின் மாண்புகள்
2. காதல் நேரம்-கவிதைப் பாடுபொருள்
3. கண்ணீர் கண்ணீர் கவிதையின் உட்பொருள்
4. பாவேந்தர் பாவிலிருந்து-ஒரு பார்வை
5. படைப்பாளரின் மொழி நடை
முடிவுரை

511. யுகபாரதியின் படைப்புக்கள் ஓர் ஆய்வு
சு.முருகானந்தம்--2005
நெறி-ப.இரவிக்குமார்

1. ஆய்வு அறிமுகம்
2. யுகபாரதியின் வாழ்வும் இலக்கியப் பணிகளும்
3. யுகபாரதியின் புதுக்கவிதைகள்
4. யுகபாரதியின் கட்டுரைகள்
5. யுகபாரதியின் திரையிசைப்பாடல்கள்
6. ஆய்வு முடிவுரை

512. வலம்புரிஜானின் பார்வையில் தாவரவியல் சிந்தனைகள்
N.கலாராணி—2006
நெறி—ஆர்.ரெங்கம்மாள்

முன்னுரை
1. கீரைகளும் பயன்பாடும்
2. ஜான் குறிப்பிடும் காய்கறிகளின் சிறப்புகள்
3. வலம்புரிஜானின் பழங்கள் பற்றிய பார்வை
4. மருத்துவக் கிழங்குகள்
5. மருந்தாகப் பயன்படுத்தப்படும் தாவரங்களின் பிற பாகங்கள்513. தென்கச்சிக்கோ சுவாமிநாதனின் இன்று ஒரு தகவலில் அறிவியல்
சிந்தனைகள்
ப.சத்யமூர்த்தி--2006

1. முன்னுரை
2. தென்கச்சிக் கோ.சுவாமிநாதனின் இன்று ஒரு தகவல் -அறிமுகம்
3. இன்று ஒரு தகவல் உணர்த்தும் விதம்
4. இன்று ஒரு தகவலில் அறிவியல் சிந்தனைகள்
5. இன்று ஒரு தகவலில் அறிவியல் கலைச் சொல்லாட்சி
6. இன்று ஒரு தகவலில் சமுதாய நல அறிவியலில் விழிப்புணர்வு
7. முடிவுரை

514. தனிப்பாடல் திரட்டில் வித்தாரப்பாடல்கள் -ஓர் ஆய்வு
வே.உஷாதேவி—2006
நெறி—மு.குருசாமி

முன்னுரை
1. வித்தாரப் பாடல்கள்--விளக்கம்
2. பக்திச் செய்திகள்
3. வித்தாரப் பாடல்கள் அகக்கூறுகள்
4. வித்தாரப் பாடல்களின் புறக்கூறுகள்
5. வித்தாரப் பாடல்களின் வகைகளும் பொருள் கோள்களும்

515. திரு.வி.க.வின் பட்டிணத்தார் பத்திரகிரியார் பாடல்கள் உரைத்திறன்
இரா.பாபு-2006
நெறி—வே.கார்த்திகேயன்

1. முன்னுரை
2. பட்டினத்தனார் பத்திரகிரியார் வாழ்வும் வாக்கும்
3. திரு.வி.க.வின் உரைச்சிறப்பு
4. பட்டினத்தார் பத்திரகிரியார் பாடல்கள் -உரைமாண்பு
5. பன்னூற் புலமை
6. முடிவுரை


516. பாரதிதாசன் பார்வையில் பெண்கள்
ம.ச.தனலெட்சுமி—2006
நெறி—அ. கந்தசாமி

ஆய்வியல் அறிமுகம்
1. ஆசிரியர் அறிமுகம்
2. பெண்குழந்தைகள்
3. குடும்பப் பெண்கள்
4. விதவைப் பெண்கள்
முடிவுரை

517. லட்சுமியின் படைப்புகளில் பெண்கள்
ச.கோமதிநாயகி—2006
நெறி—அ. கந்தசாமி

ஆய்வியல் அறிமுகம்
1. ஆசிரியர் அறிமுகம்
2. கதையும் கதைக் கோப்பும்
3. சமுதாயப் பார்வை
4. பெண்ணியச் சிந்தனைகள்
முடிவுரை

518. பாரதியார் சுயசரிதை வாழ்வியல் நோக்கு
ம.அழகர்சாமி--2006

1. வாழ்க்கை வரலாறு
2. வாழ்வியல் உண்மைகள்
3. ஆன்மீகச் சிந்தனைகள்
4. பெண்மை பற்றிய பார்வை
5. சர்வ சமரச நோக்கு

519. தமிழரின் காதல் வாழ்வு
மு.தங்கலஷ்மி—2007
நெறி—அ. கந்தசாமி

1. காதல்-சொற்பொருள் விளக்கம்
2. பழங்காலம்
3. இடைக்காலம்
4. தற்காலம்
முடிவுரை

520. வண்ணநிலவன் கதைகளில் பெண்கள் நிலை
உ.சுப்பம்மாள்--207
நெறி—நா.உஷாதேவி

ஆய்வு அறிமுகம்
1. பெண்களும் குடும்பச் சூழலும்
2. வண்ணநிலவனின் பெண் மாந்தர்கள்
3. பெண்கள் சிக்கல்களை எதிர்கொள்ளும் விதம்
4. வண்ணநிலவனின் பெண்மைக் கோட்பாடு
5. முடிவுரை

521. தமிழரின் மனிதநேய மாண்புகள்
க.பாஸ்கர்சிங்--2007
நெறி—அ. கந்தசாமி

ஆய்வியல் அறிமுகம்
1. மனிதநேயம்-ஒரு பார்வை
2. பழந்தமிழரின் மனிதநேயம்
3. இடைக்காலத் தமிழரின் மனித நேயம்
4. தற்காலத் தமிழரின் மனிதநேயம்
5. முடிவுரை

522. அ. முத்துலிங்கம் கதைகள்-ஆய்வு
பொ.சாந்தி—2007
நெறி--இரா.சந்திரசேகரன்

ஆய்வு அறிமுகம்
1. மானுடநேயம் உயிர்நேயம் பிரபஞ்சநேயம் பின்புலம்
2. அ.முத்துலிங்கம் அறிமுகமும் படைப்புகளும்
3. அ.முத்துலிங்கம் கதைகளின் மனித நேயம்
4. அ.முத்துலிங்கம் கதைகளில் உயிர்நேயம்இ பிரபஞ்சநேயம்
ஆய்வு நிறைவுரை

523. இரா.பாலசுப்பிரமணியனின் சத்திய சூரியன்--ஓர் ஆய்வு
க.சாந்தி—2007
நெறி—க.காந்தி

1. முன்னுரை
2. ஆசிரியர் வரலாறும் வாழ்வும் பணியும்
3. கதைக்கரு கதைப்பின்னல் கதையோட்டம்
4. பாத்திரப்படைப்பு
5. சமுதாயச் சிந்தனை
6. புலமைத்திறன்
7. முடிவுரை

524. தமிழிலக்கியங்களில் அவலச்சுவை
க.காஞ்சனா—2007

முன்னுரை
1. அவலச்சுவை கருத்தியல் விளக்கம்
2. சங்க இலக்கியங்களில் அவலச்சுவை
3. காப்பிய இலக்கியங்களில் அவலச்சுவை
4. நாட்டுப்புறப் பாடல்களில் அவலச்சுவை
முடிவுரை

525. எம்.வி.வெங்கட்ராம் கதைகள்--ஓர் ஆய்வு
அ.மல்லிகா—2007
நெறி—மு.பொன்னுசாமி

முன்னுரை
1. ஆசிரியர் வரலாறும் படைப்புப் பின்னணியும்
2. சிறு;கதையின் தோற்றமும் வளர்ச்சியும்
3. கதைக்கரு
4. சமுதாய நோக்கு
5. உத்திமுறைகள்
முடிவுரை

526. ஆண்டாள் பிரியதர்சினியின் குறுநாவல் புனைவும் படைப்பாக்கத் திறனும்
செ.லதா—2007
நெறி--இரா.சந்திரசேகரன்

முன்னுரை
1. நாவல் இலக்கியம்--ஓர் அறிமுகம்
2. ஆண்டாள் பிரியதர்சனின் நாவல்களில் கதையும் கதையமைவும்
3. ஆண்டாள் பிரியதர்சனின் நாவல்களில் பாத்திரப் படைப்பு
4. ஆண்டாள் பிரியதர்சனின் நாவல்களில் பெண்ணியக் கூறுகள்
முடிவுரை


527. வள்ளியப்பாவின் குழந்தைப் பாடல்கள்
கதி.கணேசன்

1. தமிழில் குழந்தைப்பாடல்கள்-தோற்றமும் வளர்ச்சியும்
2. குழந்தைப் பாடல்கள் வரலாற்றில் வள்ளியப்பாவின் இடம்
3. வாழ்வும் இலக்கியப் பணியும்
4. பாடற்பொருளும் பாகுபாடும்
5. கதைப்பாடல்கள்
6. இலக்கிய நயங்கள்
7. இலக்கணமும் உத்திகளும்
8. தேவையும் பயனும்
9. வள்ளியப்பா ஒரு வழிகாட்டி

1 கருத்துகள்:

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

அன்பானவரே,

இந்த தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி. நெடுங்காலமாக சோழிய வெள்ளாளர்களின் வரலாற்றினை தேடிக் கொண்டிருக்கிறேன்.

இந்தப் பக்கத்தில் 397. பரமத்தி வேலூர் வட்டார சோழிய வெளாளர் சமூக வாழ்வியல் சடங்குகள் பற்றி அறிந்தேன். இந்த ஆய்வு புத்தகம் கிடைக்குமா.

அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால் அவ்வாறு செய்ய காத்திருக்கிறேன்.