அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள்.

அழகப்பா பல்கலைக்கழக எம்ஃபில் ஆய்வேடுகள்

1. இலக்கணம்
1. களவியல்-ஒப்பீடு
கரு.மரகதம்-1994
1. வரலாறும் ஆராய்ச்சியும்
2. நூல் நுவல் பொருள்
3. ஒப்பும் முரணும்
4. இறையனாரகப் பொருள் வழிகாட்டி

2. தொல்காப்பியம்-திருக்குறள் களவியல் ஒப்பீடு
தி.ரமா-1997
1. முப்பொருள் திறன்
2. கூற்று
3. வள்ளுவர் கண்ட கனவு
4. ஒப்பியச் சிந்தனை
5. அகப்பொருள் மரபும் தனித்திறனும்

3. தொல்காப்பியம்-திருக்குறள் கற்பியல் ஒப்பீடு
சுப.அன்புக்கரசி-1999
1. தொல்காப்பியம்-திருக்குறள் கற்பியல் நுவல் பொருள்
2. தலைவன் கூற்று ஒப்பீடு
3. தலைவி கூற்று ஒப்பீடு
4. தோழி கூற்று ஒப்பீடு
5. சமுதாயச் சிந்தனைகள் ஒப்பீடு

2. சங்க இலக்கியம்

4. அவ்வை சு.துரைசாமிப் பிள்ளை உரைத்திறன் (புறநானூறு)
ச.மெய்யம்மை-1988
1. உரைப்போக்கு
2. இலக்கிய-இலக்கணப் புலமை
3. பல்துறைப் புலமை
4. வரலாற்றுப் புலமை

5. சங்க அகப்பாடல்களில் கண்டோர் கூற்று
சு.இராசாராம்-1990
1. சங்க இலக்கியத்தில் கண்டோர் கூற்றுப் பாடல்கள்
2. இலக்கணங்களில் கண்டோர்
3. கண்டோர் விளக்கமும் களனும்
4. கண்டோர் பணிகளும் பிறமாந்தர் தொடர்பும்
5. கண்டோர் சமுதாயப் பார்வை

6. அகப்பாடல்களில் செவிலி
ச.இரமேஷ்-1990
1. அக வாழ்க்கையில் செவிலியின் பங்கும் பணியும்
2. செவிலியும் தலைவியும்
3. செவிலியும் தோழியும்
4. செவிலியும் நற்றாயும்
5. செவிலியின் உலகியலறிவு

7. பேரழிவுப் பாடற் புனைவுகள் (புறநானூறு)
இ.ஆல்வி-1990
1. இலக்கணத் துறைகள்
2. போரழிவுப் பாடல்கள்
3. பாடப்பட்டோர் ஒப்பியம்
4. பாடியோர் ஒப்பியம்
5. பொதுவியல் திணை

8. மருதப் பாடல்கள் ஒப்பீடு ஐங்குறுநூறு-கலித்தொகை
சே.செந்தமிழ்ப்பாவை-1992
1. இருபெரும் புலவர்கள்
2. முதல்இ கருஇ உரிஇ ஒப்பீடு
3. பரத்தை-காமக்கிழத்தி ஒப்பீடு
4. உள்ளுறை ஒப்பீடு
5. சமுதாயச் செய்திகள்

9. சங்க இலக்கியத்தில் புறம்பாடிய அரசர்கள்
ம.பிலோமினம்மாள்-1994
1. அரசப் புலவர் வரலாறு
2. பாடலும் பாடு பொருளும்
3. அரசும் அரசியற் கோட்பாடுகளும்
4. சமுதாயமும் பழக்க வழக்கங்களும்
5. இலக்கியக் கொள்கை

10. பரத்தையர் காமக்கிழத்தியர் கூற்று
கு.தவசீலன்-1994
1. பரத்தை வாழ்வும் வளர்ச்சியும்
2. கூற்றாராய்ச்சி
3. பரத்தை கண்ட தலைவன்
4. பரத்தை கண்ட தலைவி
5. பரத்தை கண்ட பரத்தை

11. சங்கப் பெண்பாற் புலவர்தம் அணித்திறன்
ஸ்ரீ சித்ரா-1995
1. சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் வரலாறு
2. உவமை பற்றிக் காப்பியர் கூறும் செய்திகள்
3. உவம உருபுகள்
4. பெண்பாற் புலவர்தம் வருணனைத் திறன்
5. அகம்பாடிய பெண்பாற் புலவர்களின் தனித்தன்மை

12. சங்க இலக்கியத்தில் அகம் பாடிய அரசர்கள்
மா.சடையன்-1995
1. அகம்பாடிய அரசர்களின் வரலாறு
2. அரசர்களுடைய அகப்பாடல்களில் சமுதாயப் பழக்கவழக்கங்கள்
3. அரசர்களுடைய அகப்பாடல்களில் முதல்இ கருஇ உரிப்பொருள்
4. அரசர்கள் பாடிய பாடல்களில் உள்ளுறையும்இ இறைச்சியும்
5. அகம்பாடிய அரசர்களின் புலமைத்திறன்

13. சங்ககால மதுரைப் புலவர் பாடல்கள்
இரா.குமார்-1998
1. மதுரைப் புலவர் வரலாறு
2. அகப்பொருட்டிறன்
3. புறப்பொருட்டிறன்
4. பாடுதிறன்
5. சமுதாயநிலை

14. சங்க அக இலக்கியங்களில் பாணன்
க.சொல்லேருழவன்-1998
1. இலக்கணங்களில் பாணன்
2. பாணன்-விளக்கமும் கூற்றும்
3. தலைவி கூற்றில் பாணன்
4. தோழி கூற்றில் பாணன்
5. தலைவன்இ செவிலிஇ பரத்தையர் கூற்றுகளில் பாணன்

15. மகட்பாற் காஞ்சித்துறை-ஆய்வு
அழ.பூபதி
1. இலக்கண மெய்மைகள்
2. புலவர் வரலாறு
3. புறப்பாடல் திறன்
4. அமைப்பியல் பார்வை
5. பாடல் திறன்.

16. முல்லைப்பாடல்கள் ஒப்பீடு
மு.பஞ்சவர்ணம்-1999
1. இருபெரும் புலவர்கள்
2. முப்பொருள் ஒப்பீடு
3. அகத்திணை மாந்தர்கள்
4. சமுதாயச் செய்திகள்
5. புலமைத் திறன்

17. இடந்தலைப்பாடு
கரு.சமத்துவம்-1999
1. இடந்தலைப்பாடு-வரையறையும் விளக்கமும்
2. இலக்கணிகளும் இடந்தலைப்பாடும்
3. சங்க இலக்கிய இடந்தலைப்பாடு
4. இடந்தலைப்பாடு-வளர்ச்சி



18. அகப்பாடல்களில் குறையுற உணர்தல்
இரா.ரேணுகா காந்தி-1999
1. தோழி மதியுடன்பாடு
2. இலக்கண மெய்ம்மைகள்
3. சங்க இலக்கியத்தில் குறையுற உணர்தல்
4. அமைப்பியல் பார்வை
5. பாடல்திறன்

19. சங்க அகப்பாடல்களில் உவகை
வே.திருநீலகண்ட பூபதி-1999
1. உவகை வரையறையும் விளக்கமும்
2. தலைவன் கூற்றில் உவகை
3. தலைவி கூற்றில் உவகை
4. தோழி கூற்றில் உவகை
5. பிறர் கூற்றுகளில் உவகை

20. புறநானூற்றில் பொதுவியல்
வை.இராமராஜ பாண்டியன்-2000
1. புலவர் வரலாறு
2. பொதுவியல் இலக்கண மெய்ம்மைகள்
3. அறக்கருத்துக்கள்
4. கையறுநிலை
5. புறநானூற்றுப் பொதுவியல் காட்டும் சங்க காலச் சமுதாயம்

21. பாலைப்பாடல்கள் ஒப்பீடு (ஐங்குறுநூறு-கலித்தொகை)
ம.முத்துப்பாண்டியன்-2000
1. இருபெரும் புலவர்கள்
2. முதற்பொருள் ஒப்பீடு
3. கருப்பொருள் ஒப்பீடு
4. உரிப்பொருள் ஒப்பீடு
5. சமுதாயச் செய்திகள்



22. குறுந்தொகையில் உடன்போக்கு
வெ.தனலெட்சுமி-2000
1. உடன் போக்கிற்கான காரணங்கள்
2. உடன்போக்கும்-தோழியும்
3. உடன்போக்கும் கூற்றுகளும்
4. உடன்போக்கு –சமுதாயப்பார்வை

23. சங்க இலக்கியத்தில் நகை (தலைவன் கூற்று)
க.அல்லிராஜன்-2001
1. அக இலக்கணங்களில் நகை
2. தலைவன் கூற்றில் எள்ளல் நகை
3. தலைவன் கூற்றில் இளமை நகை
4. தலைவன் கூற்றில் பேதமை நகை
5. தலைவன் கூற்றில் மடன் நகை

24. சங்க அக இலக்கியத்தில் வெறியாட்டு
வே.சண்முகம்-2002
1. இலக்கண மெய்ம்மைகள்
2. புலவர் வரலாறு
3. சங்க அக இலக்கியத்தில் வெறியாட்டு
4. வெறியாட்டில் பெண்கள் நிலை
5. பாடல் திறன்

25. கயமனார் பாடல்கள் ஓர் ஆய்வு
சி.மோகனவள்ளி-2002
1. கயமனார் வரலாறு
2. அகப்பாட்டுத் திறன்
3. மகட்போக்கிய தாய்
4. புலமைத் திறன்
5. சமுதாயச் செய்திகள்

26. சங்க மகளிரும் தொழில்களும்

க.திருவாசகம்-2002
1. தொல்காப்பியம் காட்டும் மகளிர்
2. குறிஞ்சி நில மகளிர் தொழில்கள்
3. முல்லைநில மகளிர் தொழில்கள்
4. மருதநில மகளிர் தொழில்கள்
5. நெய்தல்நில மகளிர் தொழில்கள்
6. பாலைநில மகளிர் தொழில்கள்

27. முல்லைநில மக்கள் வாழ்வியலில் விலங்குகள்

மு.சாவித்திரி-2003
1. முல்லைத் திணைப்பாடல்களில் விலங்குகள்
2. முல்லைநில மக்கள் தொழிலில் விலங்குகள்
3. முல்லைநில மக்கள் உணவில் விலங்குகள்
4. முல்லைநில மக்கள் பண்பாட்டில் விலங்குகள்
5. முல்லைநில மக்களின் பிற வாழ்வியல் கூறுகளில் விலங்குகள்

28. புறநானூற்றில் ஐம்புலன் உணர்வுப் புனைவு

து.இரவிக்குமார்-2003
1. ஐம்புலன் உணர்வு விளக்கம்
2. ஊற்றின்ப (மெய்) உணர்வுப் புனைவு
3. சுவை (வாய்) உணர்வுப் புனைவு
4. ஒளி(கண்) உணர்வுப் புனைவு
5. நாற்ற (மூக்கு) உணர்வுப் புனைவு
6. இசை (செவி) உணர்வுப் புனைவு

29. சங்க இலக்கியங்களில் குறுநில அரசர்கள்
து.புவனேசுவரி-2003
1. சங்க இலக்கியங்களில் குறுநில அரசர்கள்
2. வீரம் கருதிப் பாடப்பெற்ற குறுநில அரசர்கள்
3. புகழ்கருதிப் பாடப்பெற்ற குறுநில அரசர்கள்
4. கொடை கருதிப் பாடப்பெற்ற குறுநில அரசர்கள்

30. அகநானூற்றில் பருவப் புனைவுகள்
ச.கணேஷ்குமார்-2003
1. பருவங்கள் விளக்கமும் வரையறையும்
2. கார்காலப் புனைவு
3. கூதிர்காலப் புனைவு
4. பனிக்காலப் புனைவு
5. வேனிற்காலப் புனைவு

31. சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள் (பத்துப்பாட்டு மட்டும்)
இரா.குணசீலன்-2003
1. ஒலி விளக்கமும் வரையறையும்
2. மனிதர்களின் ஒலிகள்
3. பறவைகளின் ஒலிகள்
4. விலங்குகளின் ஒலிகள்
5. இயற்கை ஒலிகள்
6. செயற்கை ஒலிகள்

32. கபிலர் அகப்பாடல்களில் பின்னோக்கு உத்தி
இரா.கோதை-2003
1. கபிலரும் அகமும்
2. தலைவன் கூற்றில் பின்னோக்கு உத்தி
3. தலைவி கூற்றில் பின்னோக்கு உத்தி
4. தோழி கூற்றில் பின்னோக்கு உத்தி

33. பெருங்குன்றூர்கிழார் பாடல்கள் ஓர் ஆய்வு
வீ.சுமதி-2003
1. புலவர் வரலாறு
2. அகப்பாடல் திறன்
3. புறப்பாடல் திறன்
4. சமுதாயச் செய்திகள்
5. பாடல்திறன்

34. பேரிச்சாத்தனார் பாடல்கள் ஓர் ஆய்வு
சு.காளிமுத்து-2003
1. புலவர் வரலாறு
2. அகப்பாட்டுத்திறன்
3. புறப்பாட்டுத்திறன்
4. பாடல்திறன்

35. தொண்டை நாட்டுப் புலவர் பாடல்கள்
செ.கருப்பையா-2003
1. தொண்டை நாட்டுப் புலவர் வரலாறு
2. தொண்டை நாட்டுப் புலவர்களின் அகப்பாடல் திறன்
3. தொண்டைநாட்டுப் புலவர்களின் புறப்பாடல்திறன்
4. தொண்டைநாட்டுப் புலவர்களின் கடவும் கொள்கை
5. தொண்டை நாட்டுப் புலவர்களின் பாடுதிறன்.

36. நற்றிணை முல்லைப் பாடல்களும்-முல்லைக் கலிப் பாடல்களும்-ஒப்பீடு
இரா.சேகர்-2004
1. முல்லைப் பாடல்கள்-ஒரு பார்வை
2. நற்றிணை முல்லைப்பாடல்களின் அமைப்பு
3. முல்லைப் பாடல்களில் மதிப்புகள்
4. நற்றிணை முல்லைப் பாடல்கள்இ முல்லைக் கலிப்பாடல்கள்-ஒப்பீடு

37. பரிபாடலில் தெய்வங்கள்
க.மீனாள்-2004
1. பரிபாடல் அறிமுகம்
2. பரிபாடல் காட்டும் திருமால்
3. பரிபாடல் காட்டும் செவ்வேள்
4. இயற்கை வருணனைகள்

38. எட்டுத்தொகைப் புறப்பாடல்களில் போர்க் கருவிகள்
ஆ.சேவுகன்-2004
1. எய்தற் கருவிகள்-வில்இ அம்பு
2. எறிதற் கருவி-வேல்
3. சுழற்றுதல் கருவி-வாள்
4. துணைக் கருவிகள்-பிற

39. அரிசில் கிழாரின் புறப்பாடல் திறன்
க.இராமச்சந்திரன்-2004
1. புலவர் வரலாறும் பாடல் வரையறையும்
2. வாகைத்திணைப் பாடற்திறன்
3. பாடாண்திணைப் பாடற்திறன்
4. பிற திணைகளின் பாடற்திறன்
5. பாடுதிறனும் தனித்தன்மையும்

40. சங்க இலக்கியத்தில் மன்னன் பெயர் பெற்ற புலவர்களின் பாடல்கள்-ஓர் ஆய்வு
இரா.பரமேஸ்வரி-2004
1. புலவர்கள் வரலாறு
2. அகப்பாட்டுத்திறன்
3. அகத்திணை மாந்தர்கள்
4. சமுதாயச் செய்திகள்
5. பாடல் திறன்

41. சங்க இலக்கியத்தில் தாயங்கண்ணனார் பாடல்கள்
இரா.சுமதி-2004
1. புலவர் வரலாறு
2. அகப்பொருள் திறன்
3. புறப்பொருள் திறன்
4. புலமைத்திறன்
5. சமுதாயச் செய்திகள்

42. அகநானூற்றில் விழாக்கள்
சு.மகாலெட்சுமி-2004
1. விழாக்களின் தோற்றமும் வளர்ச்சியும்
2. சமூக விழாக்கள்
3. தெய்வ வழிபாடுகள்
4. விழாக்களும்இ நம்பிக்கைகளும்

43. வெள்ளி வீதியாரின் அகப்பாடல் திறன்
வி.முத்தழகு கணேசன்-2004
1. வெள்ளி வீதியார் வரலாறு
2. முதற்பொருள் புனைவு
3. கருப்பொருள் புனைவு
4. உரிப்பொருள் புனைவு
5. பாடுதிறனும் தனித்தன்மையும்

44. ஆற்றுப்படை இலக்கியங்களில் சுற்றுப்புறச்சூழல்-ஓர் ஆய்வு
செ.முருகன்-2005
1. ஆற்றுப்படை இலக்கியம்-ஓர் அறிமுகம்
2. சுற்றுப்புறச்சூழல்-ஓர் அறிமுகம்
3. பாணிரண்டில் சுற்றுப்புறச்சூழல்-ஓர் ஆய்வு

45. சங்க இலக்கியத்தில் எயின் பெயர் பெற்ற புலவர்கள்
த.சுசீலா-2005
1. புலவர் வரலாறு
2. அகப்பாட்டுத் திறன்
3. புறப்பாட்டுத் திறன்
4. புலமைத் திறன்
5. சமுதாயச் செய்திகள்

46. சங்க இலக்கிய முல்லைப் பாடல்களும் கார் நாற்பதும்
சு.கார்த்திகேயன்-2005
1. கார் பருவ புனைவு
2. தலைவன் கூற்று
3. தலைவி கூற்று
4. தோழி கூற்று
5. பிற மாந்தர் கூற்று

47. சங்க அகப்பாடல்களில் நொதுமலர் வரைவு
கா.கவிதா-2005
1. இலக்கணத்தில் நொதுமலர் வரைவு
2. தலைவி கூற்றில் நொதுமலர் வரைவு
3. தோழி கூற்றில் நொதுமலர் வரைவு
4. சமூகமும் நொதுமலர் வரைவும்

48. நற்றிணையில் முருக வழிபாடு
வெ.முத்துச்செல்வி-2005
1. முருக வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும்
2. நற்றிணையில் முருக வழிபாடு
3. திணைகளும் முருக வழிபாடும்
4. வழிபாடும் சமுதாயமும்


49. நற்றிணையில் பெருந்திணை மெய்ப்பாடுகள்
முத்துக்கருப்பன்-2005
1. பெருந்திணை மெய்பாடுகள்
2. தலைவன் கூற்றில் பெருந்திணை மெய்ப்பாடுகள்
3. தலைவி கூற்றில் பெருந்திணை மெய்ப்பாடுகள்
4. தோழி கூற்றில் பெருந்திணை மெய்ப்பாடுகள்

50. நற்றிணையில் மாந்தர்களின் நினைவோட்டம் ஆய்வு
சி.வ.ஞானம்-2006
நெறி-துரைஇ குணசேகரன்
முன்னுரை
1. உத்திகள் ஓர் அறிமுகம்
2. தலைவனின் நினைவோட்டம்
3. தலைவியின் நினைவோட்டம்
4. தோழியின் நினைவோட்டம்
5. நினைவோட்டப் பயன்
முடிவுரை

3 கருத்துகள்:

Unknown said...

thank u mam .......

Anonymous said...

thank u mam ........

Information said...

மிகவும் அருமை