தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவி தமிழ் இனமும், தமிழும் எழுச்சி பெற்றுள்ள இச்சூழலில் தமிழ் ஆர்வலர்களுக்கு உதவும் நோக்கில் திரட்டப்பட்ட தொகுப்பே இம்முத்துக்கள். ஆழ்கடலில் பெறும் முத்துக்களைப் போல தமிழ்க்கடலில் மூழ்கி எடுத்த முத்துக்களே இந்த ஆய்வுகள்.தமிழாய்வு கல்விப்புலம் சார்ந்த நிலையில் பல்கலைக்கழகங்களிலும், அதன் இணைப்புக்கல்லூரிகளிலும் நிகழ்த்தப்படுகிறது. இவ்வாய்வுகள் அனைத்தும்...
அறிமுகம்..
முனைவர்.சே.செந்தமிழ்ப்பாவைஇணைப்பேராசிரியர்தமிழ்த்துறைஅழகப்பா பல்கலைக்கழகம்காரைக்குடி.கல்வித்தகுதி - எம்.ஏ.,எம்.பில்., பி.எட்.,பிஎச்.டி.,இலக்கிய இளவல்- இலக்கணத்தில் பல்கலைக்கழக முதல்தரத்திற்கான பதக்கம் 1989.முதுகலை - பல்கலைக்கழக முதல் தரத்துக்கான தங்கப்பதக்கம். 1991ஜவகர்லால் நேரு நினைவுப்பரிசு விருது - 1990-91.சிறப்புத்தகுதி - சங்க இலக்கியம்.பணி அனுபவம் - 14 ஆண்டுகள்.ஆய்வுக்கட்டுரைகள்-...
அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -11,
496. தனிப்பாடல்களில் சமுதாயக் கூறுகள்ச.விஷ்ணுதாசன்--19871. இல்வாழ்க்கை2. சாதியும் தொழிலும்3. சமயக் கருத்துக்கள்4. நாகரிகமும்பண்பாடும்5. அரசு497. தமிழ் வினாவிடை இலக்கியம்மு.சர்வேசுவரன்-19871. சொல்லாட்சியும் சொற்பொருளும்2. இயல்புகள்3. அமைப்புகள்4. வகைமைகள்498. தமிழ் வினாவிடை இலக்கியம்மு.சர்வேசுரன்-19871. சொல்லாட்சியும் சொற்பொருளும்2. இயல்புகள்3. அமைப்புகள்4. வகைமைகள்5. இலக்கியக்...
அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -10
451. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிறுகதைகள்-ஓர் ஆய்வுஅ.மணிமேகலை—2007நெறி--இரா.சந்திரசேகரன் முன்னுரை1. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் வாழ்வும் எழுத்தும்2. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் சமுதாயம்3. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் பெண்கள் நிலை4. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் பாத்திரங்கள்5. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் மொழி நடை6. கதைப்பொருளும் கருத்து வெளிப்பாடும்முடிவுரை452....
அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -9,
401. பாளையங்கோட்டை வட்ட யாதவர்களின் வாழ்வியல்செ.சரவணன்--2007நெறி—வெ.கேசவராஜ் ஆய்வு முன்னுரை1. யாதவ மக்களும் மரபும்2. வாழ்வியற் சடங்குகளும் நம்பிக்கைகளும்3. நாட்டுப்புற மருத்துவம்ஆய்வு முடிவுரை16.4. கதைப்பாடல்402. அண்ணமார் சுவாமி கதை பொன்னர் சங்கர் கதை—ஒப்பீடுசி.மீனாட்சி சுந்தரம்--19911. இலக்கிய வகையும் வடிவமும்2. கதையும் கதைப் பின்னலும்3. பாத்திரப்படைப்பு4. சமுதாய நோக்கு5. கலைத்திறன்...
அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -8,
351. காலச்சுவடு இதழின் கருத்துப் பங்களிப்புவீ.செல்வராசு--20061. தமிழ் இதழியல் வரலாற்றில் காலச்சுவடு2. காலச்சுவடு இதழியல் தலையங்கம்3. காலச்சுவடு இதழில் பத்திகள்4. காலச்சுவடு இதழில் விவாதங்கள்352. பாரதியின் இந்தியா-ஓர் ஆய்வுவெ.ஹேமலதா—2007நெறி—வே.ச.திருமாவளவன்1. முன்னுரை2. வாழ்க்கைக் குறிப்பு3. பாரதி ஓர் இதழாளர்4. பாரதியும் இந்தியாவும்5. இந்தியா இதழின் சமூகப்பணி6. இந்தியா இதழின்...
அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -7,
14.2. சிறுகதை300. அம்பை சிறுகதைகள் ஓர் ஆய்வுர.மோகன்ராஜ்--20051. அம்பையின் வாழ்வும் பணியும்2. கதைக்கருக்கள்3. பாத்திரப் படைப்பு4. கலைத்திறன்கள்5. பெண்ணியச் சிந்தனைகள் 301. டாக்டர்.மு.வ.வின் குறட்டை ஒலி உணர்த்தும் சமுதாய நிலைம.பாலகுருசாமி—2005நெறி—பெ.அர்த்தநாரீசுவரன் முன்னுரை1. சிறுகதை இலக்கியம்-அறிமுகம்2. கதைக்கருவும்இ கதைகளும்3. குறட்டை ஒலி சிறுகதை சமுதாய நிலை4. குறட்டை ஒலி சிறுகதை...
அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -6
251. கல்கியின் அரும்பு அம்புகள்-ஓர் ஆய்வுசி.பொன்னுசாமி-2006நெறி-அ. நடேசன் முன்னுரை1. கல்கியின் வாழ்வும் படைப்பும்2. கதைக் கருவும் கதைப் பின்னலும்3. பாத்திரப் படைப்பு4. சமூகச் சித்தரிப்பு5. கலைத்திறன்முடிவுரை252. வல்லிக் கண்ணனின் துணிந்தவன் நாவல் ஓர் ஆய்வும.வெங்கடேசப் பெருமாள்-2006நெறி – ச.திருஞானசம்பந்தம் முன்னுரை1. வல்லிக் கண்ணன் அறிமுகம்2. கதைப் பின்னல்3. பாத்திரப் படைப்பு4....
அழகப்பா பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்ட தலைப்புகள் பகுதி -5
201. ஒருதுறைக் கோவை நூற்கள்செ.ஜெயராணி-19871. ஒருதுறைக் கோவை நூற்களின் தோற்றமும் வளர்ச்சியும்2. கோவை நூற்களின் அமைப்பு3. சொல்லும் பொருளும்4. கற்பனைகளின் ஒப்பீடு5. கோவையில் காணும் புறப்பொருட் செய்திகள்202. திருவேங்கடத்தந்தாதி-அழகரந்தாதி ஒப்பாய்வுஅ.ஆனந்தராஜ்-19881. முன்னுரை2. பிள்ளைப் பொருமாள் ஐயங்கார் வரலாறு3. அந்தாதியின் தோற்றமும்இ வளர்ச்சியும் திருவேங்கடத்தந்தாதிஇ அழகரந்தாதி பெறுமிடம்4....